இன்றைய சந்தையின் போக்கு 20.05.2009


திங்கள் கிழமை ஏற்றத்தை நேற்றைய தினம் தக்க வைத்துள்ளது சந்தை.     1.58 லட்சம் கோடிகள் Turn Over புதிய சாதனை.   இந்த உயத்திலும் தொடர்ந்து வாங்கும் FII’s  நேற்றைய தினம் அவர்கள் 4793 கோடிகளுக்கு வாங்கியுள்ளனர். 

DII’s – 1962 கோடி அளவிற்கு விற்றுள்ளனர்.    கார்ப்ரேட் மற்றும் ரிடெய்ல் இன்வெஸ்டர்ஸ் 708 கோடிகளுக்கு விற்றுள்ளனர். 

தற்போது அனைவரது மனதிலும் எழும் பெரிய கேள்வி இந்த ஏற்றம் தொடருமா?     உலக சந்தைகளில் எதிலும் இல்லாத ஏற்றம். 

நாம் ஆகஸ்ட் / செப்டம்பர் 2008 நிலையை அடைந்துள்ளோம்.   அந்த நிலைக்கு வர பல உலக சந்தைகள் இன்னும் 40-50% உயர வேண்டும். 

உதாரணத்திற்கு டவ்ஜோன்ஸ்- செப்டம்பர் நிலை 11500  – தற்போதைய நிலை 8400. 

நமது சந்தையை பொறுத்தவரை அது எவ்வாறு 3900-4100 க்கு மேல் நிலைப்பெறுகிறது என்பதை பொறுத்தே நாம் முடிவு செய்ய முடியும்.

நேற்றைய தினம் சிப்லா, ஐடிசி, இன்போசிஸ்  மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் தங்களின் இரு நாள் ஏற்றத்தை முழுமையாக இழந்துள்ளன. 

நிப்டி ஸ்பாட் நேற்றைய தினம் டோஜி ஸ்டாராக முடிந்துள்ளது.   இந்த அமைப்பு 4500 மற்றும் கீழ்  4150 நிலைகள் ஸ்ட்ராங் என்பதையே காட்டுகிறது.  இந்த இரு நிலைகளில் எதையாவது ஒன்றை உடைக்குமா? அல்லது இடைப்பட்ட நிலையில் பக்கவாட்டு நகர்வுகளை மேற்கொள்ளுமா?

இன்றைய முக்கிய நிலைகள்.

நிப்டி ப்யுச்சர்

4360– 4399 – 4438 – 4558 – 4645 -4753

4290-4269 – 4229 -4190-4070-3875 

(இந்த லெவல்களை வர்த்தகத்திற்கு பயன் படுத்த வேண்டாம், )

நேற்றை பரிந்துரை

Sell Nifty at 4425 Tgts  4408 / 4390 / 4375 / 4350 / 4338 /4300 /4250  –   Day traders Coverd at 4350  positional traders still holding it.

(சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் ஒரு வர்த்தகம் தான்)

Advertisements

7 responses to this post.

 1. GOOD MORNING SAI SIR…

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on மே 20, 2009 at 9:06 முப

  Good morning sai sir and thank you very much for your market views sir.

  Good morning to everybody and wish you all successful trading.

 3. Posted by GR CHANDHRAKUMAR on மே 20, 2009 at 9:06 முப

  GOOD MORNING SAI SIR

 4. Posted by David Raja on மே 20, 2009 at 9:27 முப

  Thank you sir !!!

 5. Posted by S. Karthi, Karur on மே 20, 2009 at 12:41 பிப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  கடந்த நான்கு நாட்களாக நடக்கும் விஷயங்கள் அனைத்தும் மிகவும் வியப்பூட்டும் வகையிலும் நம்ப முடியாமலும் உள்ளன. தேர்தல் முடிவுகளாகட்டும், திங்களன்று சந்தையின் ஏற்றமாகட்டும், இரண்டு சம்பவங்களுமே மலைக்க வைக்கின்றன.

  இனி சந்தையில் 2700 என்ற புள்ளிகளை எல்லாம் பார்க்க முடியுமா அண்ணா ??????????

 6. Posted by S. Karthi, Karur on மே 20, 2009 at 12:45 பிப

  2700 என்ற புள்ளிகளை மீண்டும் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் மிகவும் உறுதியாக உள்ளோம். (கேப் பில்லிங் கணக்கின்படி).

  கடந்த அக்டோபர் மாத இறுதியில் சந்தையின் சரிவுகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன என்று தாங்கள் கூறியது மிகவும் அற்புதம். அதன்பின்னர் சந்தை தாங்கள் கூறிய 2500 என்ற புள்ளிகளை உடைக்காமல் திரும்பி மேலே வந்துவிட்டது. ஆனால் இவ்வளவு வேகமான ஏற்றம் – இதனை சத்தியமாக ஜீரணிக்க முடியவில்லை அண்ணா.

  இனிய காலை வணக்கம்.

 7. Posted by kannan on மே 20, 2009 at 2:58 பிப

  Hi Sai sir,

  I would like to remember you that, during jan 2009 you have recomended 2 shares HINDDORROL at Rs 35 and HINDMOTORS at Rs14. In this HINDDORROL has been acheived its target as Rs 55 and now is Rs 61.

  Thanks,
  kannan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: