இன்றைய சந்தை 13.05.2009


கடந்த நாட்களில் நான்கு முறை முக்கிய சப்போர்ட் நிலைகளில் ( 5 Dma / 13 Day Dma)  மீழ்ச்சியடைந்ததை இல்லை மீழ்ச்சியடைய செய்ததை போல 5 வது முறையாக நேற்றும் நடந்தது.

3630 வரை செல்ல வாய்ப்பு உள்ளதாக நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தேன்… அதற்கு மேல் 50 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. 

 March IIP was at -2.3% as against -1.2% in Feb 09  – இந்த அறிவிப்பினை தொடர்ந்து 35 புள்ளிகள் சரிவடைந்தது.  பிறகு அதை மதிக்க வில்லை.   சந்தை எதிர் நோக்கி உள்ளது தேர்தல் முடிவுகளை தான்.

அடுத்த கட்ட பயணம் –  3473?    –  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இடைவெளி முழுமையாக நிரப்பபடாமல் எதிர் திசையில் பயணம் செய்துள்ளது.  ஆச்சரியம் தான் !

இன்றைய முக்கிய நிலைகள்

3709-3725-3739-3785

3669-3654-3639-3593-3519.

SRF Limited –  நிறுவனம் நேற்றைய தினம் வெளியிட்ட முடிவுகள் நன்றாக உள்ளது, நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஆண்டு (163 கோடிகள்) வருமானம் 18% வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி 81 கோடிகளை சென்ற ஆண்டு ஏற்பட்ட  fluctuations in forex rates-ல் இழந்த பிறகும் என்பது குறிப்பிடதக்கது.   விற்பனை (1800 கோடிகள்) 11% வளர்ச்சியடைந்துள்ளது.

பிளாஸ்டிக் எஞ்சினியரிங் தொழிலிலும் கால் பதித்துள்ளது.  கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க மற்றும் தாய்லாந்த் நாடுகளில் நிறுவனங்களை வாங்கியுள்ளது. 

நீண்ட கால குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்ற நிலையில் உள்ளது.

– இது முற்றிலும் ஆண்டு முடிவுகளின் அடிப்படையில் எனது பார்வையே.   இன்றைய தினத்தில் என்னிடம் இந்த நிறுவனங்களின் பங்குகள் எதுவும் கையிறுப்பு இல்லை.

Trading  involves considerable risk. Trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: