இன்றைய சந்தை 12.05.2009


எதிர் பார்த்ததை போலவே 3600 நிலையினை உடைத்து கரடிகள் வலுப்பெற்றது.    

 தேர்தல் முடிவுகளையொட்டி  இந்த வாரம் சந்தையில் மேடு பள்ளங்களுக்கு குறைவிருக்காது அதே நேரத்தில்  ஏதாவது  ஒரு கூட்டணி (காங்கிரஸ் அல்லது பாஜக) பெரும்பான்மைக்கு அருகில் இடங்களை பெற்றாலும் சந்தை இந்த ஏற்றத்தை தக்கவைக்க முயற்சிக்கும்.   அதற்கு வாய்புள்ளதையும் மறுப்பதற்கில்லை.  

கூட்டணி மாற்றங்கள் துவங்கி விட்டன.  

விவேக்கின் ஆட்டோ காமெடி- Left Side இண்டிகேட்டரை போட்டு  Right ல கையை காட்டி நேர போவோம்டா என்று சொல்வதை போல Great Indian Political Thamasaa களை கட்டுகிறது.  இல்லை இப்பவே கண்ணை கட்டுகிறது. 

பீஹாரில் திரு லாலு வையும் / பாஸ்வானையும்  கூட வைத்து கொண்டே முதலமைச்சர் நிதிஸ்குமாரை பாராட்டுகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் கூட்டனி வைத்து போட்டி போட்டவர்கள் கம்யூனிஸ்ட்களிடம் சில தினங்களாக கடுமையை குறைத்துள்ளார்கள்.   அவர்களும் பிரதமர் மன்மோகன்சிங் நல்ல நண்பர் என்று சொல்ல துவங்கியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் – முலாயம் சிங் கட்சி உடையும் அளவிற்கு உட்கட்சி பூசல்…  அவரது கட்சினரே தங்களது வேட்பாளர் ஜெயபிரதாவின்  ஆபாச (போலி) படத்தினை வெளியிடும் அளவிற்கு சென்று உள்ளது. இன்னொரு பக்கம் செல்வி மாயாவதியின் அரசியல் நெருக்கடி.  இந்த நிலையில் அவருக்கு காங்கிரசை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை.

ஆந்திராவில் சந்திர சேகர் ராவ் பாஜக-வுடன் கை கோர்த்து உள்ளார்.   

இது அனைத்தும் தேர்தல் முடிவு வெளிவரும் முன்னரே.  முடிவுகள் வெளி வந்த உடன் எண்களின் அடிப்படையில் இன்னும் மாற்றங்கள் நிகழும். 

நமது மாநில நிலைமை உங்களுக்கு தெரியும்.   

அதிகமானவர்கள் தேர்தல் முடிவினால் சந்தை சரியும் என்று எதிர் பார்ப்பதால் எதிர் திசை பயணம் தொடரவும் வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக செயல் படுவது நல்லது.

சந்தையில் கரெக்சன் தவிர்க்க இயாலாதது…  ஆனால் அது சர்வதேச சந்தைகளை யொட்டியே நடைபெறும் என்று நம்புகிறேன்.   

(இது எனது தனிப்பட்ட பார்வை. )

=============================================================================

நேற்றைய தினம் சந்தை கீழிறங்கி வந்திருந்தாலும் 3630 வை மீட்டெடுக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. 

அதேபோல் Gap Filling முழுமையடையவில்லை.  3473 வரை சென்றால் தான் முழுமையடயும். 

சர்வதேச சந்தைகளிலும் ஒரு வித மந்தநிலை காணப்படுகிறது.

இன்றைய முக்கிய நிலைகள்… 

நிப்டி ப்யூச்சர்

 • 3630
 • 3595
 • 3575
 • 3540
 • 3525
 • 3510
 • 3480
 • 3450

தின வர்த்தக பங்கு பரிந்துரை

M&M

Buy Abv 506   Tgt  511- 519  – 523  S/L 501   = 1st 2nd  TGTS ACHIEVED

Sell At  501 – Tgts  493/ 486  S/L  506 

Maruti

Buy Abv 834   Tgt  840- 845 – 851  S/L 828    =  All Tgts Achieved.

Sell At  828   Tgts  824 – 820 – 814  S/L  834   =  1ST AND 2nd Tgts Achieved.

10.15 க்கு பிறகு இந்த நிலைகளை பயன் படுத்தவும் – அதாவது BTST / STBT டிரேடு முடிந்த உடன்.  

Trading  involves considerable risk. Trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations.

பின்குறிப்பு –  தானாக அப்டேட் ஆகும் வகையில் நிப்டி – 50 பங்குகளின் EOD சார்ட்களை முக்கியமான மூவிங் ஆவரேஜ் மற்றும் இண்டிகேட்டர்களுடன் ஒரே பக்கத்தில் தொகுத்து உள்ளேன்.  மேலே நிப்டி – 50 என்ற பக்கத்தை கிளிக் செய்தால் அந்த பக்கத்தினை காணலாம்.

Advertisements

5 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on மே 12, 2009 at 9:33 முப

  Dear Sai anna,

  The political information is nice. Thank you very much for your information about the market and the nifty levels, other calls.

  Good Morning. Have a nice day.

 2. Posted by MUNAWAR BASHA on மே 12, 2009 at 10:46 முப

  THANK YOU FOR YOUR VIEWS SAI.

 3. Posted by GR CHANDHRAKUMAR on மே 12, 2009 at 10:51 முப

  GOOD MORNING SAI SIR…

 4. Posted by ராஜன் , சென்னை on மே 12, 2009 at 12:30 பிப

  Flash news:

  The March IIP data has been announced at -2.3%

 5. Posted by RAMDASSS ,SALEM on மே 16, 2009 at 5:19 பிப

  SIR I LIKE UR VIEW, UR VIEWS ARE SO GOOD, BUT, NEENGA THAR CALLS KU STOP LASS TRGGER AGA KOODATHU ATHA MATUM PATHUKUNGA. TRIGER AGALANA THAN ATHU STOP LOSS. STOP LOSS CUT PANITU THIRUMBA OPOSITE LA POGA KOODATHU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: