ஜனநாயக கடமை


ஜனநாயக கடமை அழைக்கிறது… 

தமிழக வாக்காள பெருங்குடி மக்களே…. வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் இறுதி கட்ட வாக்கு பதிவு நாளான  13.05.2009  அன்று அதிகாலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று உங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் மின் அணு வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவு செய்து உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட  வேண்டுமென இரு கரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்…

மறந்து விடாதீர், அக்னி வெயிலின் கொடுமையினை கண்டும், சந்தை, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்று மற்ற காரணங்களை சொல்லியும் மறந்தும், மறுத்தும் இருந்து விடாதீர்கள்.  

இவன்,

சிவகங்கை  பாரளுமன்ற தொகுதியின்  வருங்கால வெற்றி வேட்பாளர்.

சாய்கணேஷ்.

Advertisements

7 responses to this post.

 1. Posted by panguvaniham on மே 11, 2009 at 8:24 முப

  ”சிவகங்கை தொகுதியின் வருங்கால……”

  you toooooooo 😀

  நானும் ஒரு நல்ல தொகுதியை தேடிக்கொண்டிருக்கிறேன்.

 2. Posted by சாய்கணேஷ் on மே 11, 2009 at 8:53 முப

  உங்களுக்கு மீனாட்சி அரசாளும் மதுரை காத்திருக்கிறது நண்பரே… கூட்டணி மற்றும் தொகுதி உடன் பாடு முடிவடைந்தது. 🙂

 3. Posted by S. Karthi, Karur on மே 11, 2009 at 9:43 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  ஓட்டு போடுவது பற்றிய தங்களுடைய சுட்டிக் காட்டலுக்கு மிக்க நன்றி. தாங்கள் கூடிய விரைவிலேயே சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

  தங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி.

 4. Posted by கோவை சக்தி on மே 11, 2009 at 10:02 முப

  சிவ கங்கையின் வருங்கால வேட்பாளர் நண்பர் சாய் கணேஷுக்கு வாழ்த்துக்கள் .நீங்களாவது தொகுதிக்கு நல்லது செய்தால் சரி ..என் ஓட்டு உங்களுக்கு தான்

 5. Posted by sankarankoil arun 9994190773 on மே 11, 2009 at 10:21 முப

  HEE
  HEEE
  SUMMA TAMASU ILLA. NEENGA MP AANAVUDAN ENGALAIYUM KONJAM KAVANEEPNGA LLA

 6. சிவகங்கை பாரளுமன்ற தொகுதியின் வருங்கால வெற்றி வேட்பாளர் மற்றும் நிதி அமைச்சர் அவர்களே நாம் முன்பு பேசியது போல் பங்கு சந்தை தலைவர் பதிவி எனக்கு தான் மறந்து விடாதீர்கள்

 7. ஓட்டு போடுவது பற்றிய தங்களுடைய சுட்டிக் காட்டலுக்கு மிக்க நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: