இன்றையை சந்தை 11.05.2009


கடந்த வெள்ளியன்று கரடிகள் முக்கிய தடை நிலையை (3610) உடைத்தது ஆனால் அதை தக்கவைக்காமல் மெலெழுந்தது.   அடுத்த அடுத்த முயற்சிகளில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.  

இன்றைய முக்கிய நிலைகள் 3663   மற்றும் 3610 

நிப்டி ப்யூச்சர்

3642 – 3660 – 3705 – 3725 – 3765    

3610-3590-3575 – 3545 – 3520 – 3480 

தின வர்த்தக பங்கு பரிந்துரை

M&M

Buy Abv 497   Tgt  505/511 / 519  S/L 491 = 2 tgts achieved

Sell at  490-88 Tgt 483 / 477 /74  S/L  497 

Bharthi Airtel

Buy Abv 770   Tgt  775 /781/789  S/L 764  

Sell at  761  Tgt 755/751/747   S/L  770   =  All tgts achievd

10.15 க்கு பிறகு இந்த நிலைகளை பயன் படுத்தவும் – அதாவது BTST / STBT டிரேடு முடிந்த உடன்.  

Trading  involves considerable risk. Trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations

Advertisements

2 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on மே 11, 2009 at 9:41 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  தங்களுடைய கட்டுரை சில வரிகளையே பெற்றிருந்தாலும் அத்துனை வரிகளும் சந்தையின் தற்போதைய நகர்வுகளை எடுத்துரைப்பது மட்டுமின்றி அந்த நகர்வு எந்த பக்கம் சாதகமாக இருக்குமென்பதையும் தெளிவாக கூறியுள்ளீர்கள்.

  நிப்டி நிலைகள் மற்றும் மற்ற இரு பங்குகளின் பரிந்துரைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று.

  ஓட்டு போடுவது பற்றிய தங்களுடைய சுட்டிக் காட்டலுக்கு மிக்க நன்றி. தாங்கள் கூடிய விரைவிலேயே சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

  தங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி.

 2. Posted by MUNAWAR BASHA.G.A. on மே 11, 2009 at 4:59 பிப

  THANK YOU SAI.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: