இன்றைய சந்தை 08.05.2009


கடந்த 4 நாட்களாக சந்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஊசலாடிவருகிறது,  பெரிதாக வர்த்தக வாய்ப்புகளை தரவில்லை.   அதிலும் நேற்றைய சந்தை மிகவும் சலிப்படைய வைத்தது.   முன்னாலே போன கடிக்குது பின்னாலே போன உதைக்குது நிலைதான்.  படத்தை பாருங்கள்.  எந்த அளவு குழப்பமான நிலையில் உள்ளது.  
nifty0705

வாரத்தின் இறுதி நாள்…..    நேற்று இரவு அமெரிக்க சந்தைகள் பெரிய அளவில் மேடு பள்ளங்களில் பயணம் செய்தது.      Dow Futures high – 8565 Low – 8309.

ஆவலுடன் எதிர்பார்த்த Stress test அறிக்கை நேற்று வெளியானது,  அதனால் பெரிய தாக்கம் காணப்படவில்லை. 

Stress test shows bank credit losses could be $600 billion – Ten of 19 institutions must raise $74.6 billion in private capital by November.

WASHINGTON (MarketWatch) — Federal regulators released the long-anticipated, controversial stress tests on the health of the 19 largest financial institutions on Thursday, showing that the banking sector is secure, but under a pessimistic forecast, banks’ credit losses over the next two years could be $600 billion.

According to the report, 10 institutions are ordered to raise $74.6 billion in private capital over the next seven months, slightly more than expected from unofficial reports on the test results.

இன்றைய முக்கிய நிலைகள்

 3710  காளைகளுக்கும் 3640 கரடிகளுக்கும் முக்கிய நிலைகள்.

நிப்டி ப்யூச்சர்

3690-3700-3720-3745   

3670-3660-3645-3620 – 3609  – 3590 

தின வர்த்தக பங்கு பரிந்துரை

M&M

Buy Abv 520  Tgt  525 /532/537   S/L 510     – S/L HIT

Sell at  510 Tgt 500/495/ 490   S/L     =  518   –  ALL TGTS ACHIEVED   – LOW – 485

10.15 க்கு பிறகு இந்த நிலைகளை பயன் படுத்தவும் – அதாவது BTST / STBT டிரேடு முடிந்த உடன்.

Trading  involves considerable risk. Trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations

Advertisements

10 responses to this post.

 1. Good mornong Sai sir,
  Thanks for your excellent views

 2. Good morning Sai sir,
  Thanks for your excellent views

 3. Posted by skarthee on மே 8, 2009 at 8:49 முப

  சாய்ஜிக்கு காலை வணக்கம்!!
  இன்றைய பதிவும் மிகவும் அருமை!!
  மார்க்கெட் நேரத்தில் மற்றவர்களின் தொந்தரவு எந்த அளவு தங்களை பாதித்திருக்கிறது என்று தற்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது!!
  சரியான முடிவு,
  நன்றி,
  skarthee

 4. Posted by S. Karthi, Karur on மே 8, 2009 at 9:13 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information about the market.

  And the nifty future levels, buy calls are very useful anna.

  Good Morning. Have a nice day.

  Have a enjoyable weekend.

  With Regards,
  S. Karthi, Karur.

 5. Posted by MUNAWAR BASHA.G.A. on மே 8, 2009 at 9:29 முப

  GOOD MORNING SAI,

  THANK YOU FOR YOUR VIEWS…

  KEEP IT UP.

 6. Posted by David Raja on மே 8, 2009 at 10:35 முப

  Thank you sir !!!

 7. Posted by ராஜன் , சென்னை on மே 8, 2009 at 12:18 பிப

  FLASH NEWS:12.01PM

  India inflation for the week ended April 25 was at 0.70%

 8. Posted by ராஜன் , சென்னை on மே 8, 2009 at 2:15 பிப

  SIR ,
  your M & M intraday tips . Long call target achieved at 10:12:36 AM. Source: nse site. but u ask the traders to entry after 10.15am.so not able to entry as per u r advice.anyway u gave huge profit in sell call to traders.

  with friendly
  rajan.r

 9. /***
  இன்றைய முக்கிய நிலைகள்
  3710 காளைகளுக்கும் 3640 கரடிகளுக்கும் முக்கிய நிலைகள்.
  நிப்டி ப்யூச்சர்
  3690-3700-3720-3745
  3670-3660-3645-3620 – 3609 – 3590
  ***/

  ! இன்றைய NIFTYமுடிவு 3620.70 !

  உங்கள் கணிப்பு அபாரம் !

 10. Posted by Prabhu on மே 8, 2009 at 6:14 பிப

  HI,

  THANK U VERY MUCH FOR UR INTRADAY CALL M&M. HAVE EARNED HUGE MONEY YESTERDAY AND TODAY BECAUSE OF UR RECOMMENDATION.PLEASE KEEP UP THE GOOD WORK. ALSO THE NIFTY LEVELS WHICH U ARE GIVING IS GOOD. VERY USEFUL. THANKS A LOT.

  THANKS AND REGARDS,
  PRABHU.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: