இன்றைய சந்தை 07.05.2009


சந்தை இரண்டு இடைவெளிகளுக்கு இடையில் சிக்கி தவிக்கிறது…  3756 – 3820 இல் இருக்கும் இடை வெளி ரெஸிஸ்டென்ஸ்   ஆகவும், திங்கள் அன்று கேப் அப்-  ஆல் உருவான 3604 -3473  இடைவெளி சப்போர்ட்டாகவும் செயல் படுகிறது.

வேறொன்றும் இல்லை புதிதாக சொல்வதற்கு.

இன்றைய முக்கிய நிலைகள்…     

3685 – 3703 – 3728 

3650 – 3629 – 3590

தின வர்த்தக பங்கு பரிந்துரை

M&M

  Buy Abv 535 Tgt  539 / 544 /551   S/L 530  

  Sell at  529 Tgt 515 s/l 534   =  Tgt Achived  

An trading involves considerable risk. Trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations
Advertisements

8 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on மே 7, 2009 at 9:09 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information about the two gaps which act as support and the resistance. Nifty levels are very useful for all of us and the M&M buy call too.

  Good Morning. Have a nice day.

 2. Posted by vadivelsamy on மே 7, 2009 at 9:15 முப

  காலை வணக்கம்,

 3. Posted by GR CHANDHRAKUMAR on மே 7, 2009 at 9:53 முப

  GOOD MORNING SAI SIR…….

 4. Posted by karthi on மே 7, 2009 at 12:11 பிப

  sir were i can get live chart for copper,nickel,lead,zinc,natural gas…….similar to gci mt….if you know the name plese post here,,,,,,,,,

 5. Posted by ராஜன் , சென்னை on மே 7, 2009 at 5:43 பிப

  இன்று ஒரு செய்தி :

  “குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்” என்பது பழமொழி.ஆனால் இது உண்மையிலேயே இது “குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படணும்” என்பதே சரியானது. அதாவது, தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே பழமொழியின் அர்த்தம்.

  -குன்றக்குடி அடிகளார்

 6. Posted by சாய்கணேஷ் on மே 7, 2009 at 7:32 பிப

  Stressed banks must produce plan to raise capital in 30 days

  Bank regulators detail capital ratios ahead of test results on Thursday

  WASHINGTON (MarketWatch) – Large financial institutions undergoing stress tests will have 30 days to develop plans for how they will raise any new required capital, the Federal Reserve and other bank regulators said Wednesday.

  The results of the tests on the 19 companies will be released at 5 p.m. on Thursday, according to the joint statement. Some results of the test were leaked by the companies on Wednesday.

  Banks that need to raise more capital under the stress test will have to develop a plan to raise the funds within 30 days. That plan will be approved by bank regulators by June 8. After that, banks will have six months, or until Nov. 9, to raise the capital.

 7. Posted by விக்னேஷ் குமார் on மே 7, 2009 at 7:51 பிப

  இன்றைக்கு தங்களின் ‘M&M’ பரிந்துரை அபாரமாக வேலை செய்தது.காரணத்தையும் விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்- நன்றி.

 8. Posted by duvasanyo on மே 7, 2009 at 11:16 பிப

  SAI SIR
  YOUR M&M IS SUPER

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: