இன்றைய சந்தை 06.05.2009


ஒரு பெரிய அளவிலான கேப் அப்- பினை தொடர்ந்து இரு தினங்களாக rangebound (40-50)சந்தையாக பயணம் செய்கிறது.   இந்த இடைவெளி தினசரி சார்ட்டிலும் – வாராந்திர சார்ட்டிலும் பெரிய இடைவெளியாக உள்ளதால், கூடிய விரைவில் நிரப்பப்படும் வாய்ப்புகள் உள்ளது, இந்த வாரத்திலேயே நடந்தாலும் ஆச்சரியம் இல்லை.  

இந்த இடத்தில் ஒரு கேப் டவுன் ஏற்பட்டால் ஐலேண்ட் டாப் உருவாக வாய்ப்பு உள்ளது. 

நேற்றைய நிப்டி  வணிக அமைப்பு Evening Doji – ஆக உள்ளது,    அதுவும் சரிவினை உறுதி செய்கிறது.

இன்றைய முக்கிய நிலைகள் – 

நிப்டி ப்யூச்சர்

3665-3680-3700-3720   

3640-3620-3600-3580-3540

=============================================================================

தற்போது எங்கும் விவாதிக்கப்படுவது 2008 ஜனவரியின் சரிவு முடிவுற்றதா இல்லையா?

என்னை பொறுத்தளவில் அந்த சரிவு அக்டோபர் 2008 இல் முடிவடைந்து விட்டதாக பல முறை எழுதி விட்டேன்.  குறிப்பாக மாதாந்திர சார்ட் -உடன் எழுதிய இந்த பதிவினை பாருங்கள்.

https://top10shares.wordpress.com/2009/02/06/0609/

https://top10shares.wordpress.com/2008/10/28/portfolio/

=============================================================================

 

Advertisements

7 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on மே 6, 2009 at 8:12 முப

  Good Morning sir and thank you very much for your views sai sir.

  Good Morning to everybody and wish you all a successful trading.

 2. Posted by SKARTHEE on மே 6, 2009 at 8:22 முப

  சாய்ஜிக்கும் மற்றவர்களுக்கும் காலை வணக்கம்!!
  இன்றைய பதிவு பொசிஷனல் டிரேடர்ஸ்க்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்!!
  நன்றி!!
  skarthee

 3. Good morning Sai sir

 4. Posted by GR CHANDHRAKUMAR on மே 6, 2009 at 9:28 முப

  GOOD MORNING SAI SIR……

 5. Posted by S. Karthi, Karur on மே 6, 2009 at 9:47 முப

  Dear Sai anna,

  Thank you very much for your article.

  Good Morning. Have a nice day.

 6. Posted by ராஜன் , சென்னை on மே 6, 2009 at 2:59 பிப

  நிபிட்டி : 3728.90 இழுத்து சென்று பின்பு காளைக்கு தர்ம அடி தான்.

  இப்படிக்கு
  -கரடியை மட்டும் வர்த்தகம் செய்வோர் சங்கம் .

 7. Posted by duvasanyo on மே 6, 2009 at 11:11 பிப

  sir
  thank u for your great information

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: