இன்றைய சந்தை 28.04.2009


இன்றைய முக்கிய நிலைகள்…

3550-3524 -3500- 3480 3451 – 3433 – 3406 – 3361

3515-520  நிலை ஒரு டபுள் டாப் நிலையாக உள்ளது,  எனவே அது உடை படாத வரை  மேல் நிலைகள் சாத்தியம் இல்லை.  டபுள் டாப் தாக்கம் 3400-3360 நிலைக்கு சென்றால் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations.

 

6 responses to this post.

  1. Posted by Thomas-Bangalore on ஏப்ரல் 28, 2009 at 8:01 முப

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி .

    thomas

    .

  2. Thank you sir !!!

  3. வணக்கம் .பங்கு வர்தகத்யே முழுநேர தொழிலாக செய்பவர்கள் அதன்மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு எத்தனை சதவீதம் வருமானவரி செலுத்த வேண்டும் ?

  4. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 28, 2009 at 9:17 முப

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

    இனிய காலை வணக்கம்.

    இன்றைய தங்களது கட்டுரையை மிகவும் சுருக்கமாக முடித்து விட்டீர்கள் வேலைப் பளு காரணமாக. எனினும் “3515-520 நிலை ஒரு டபுள் டாப் நிலையாக உள்ளது, எனவே அது உடை படாத வரை மேல் நிலைகள் சாத்தியம் இல்லை” என்ற வரியும் கீழே இறங்கினால் 3400-3360 என்ற நிலைகளையும் கொடுத்துள்ளீர்கள்.

    இன்றைய சந்தையில் இது போதுமே வணிகம் புரிவதற்கு. சந்தை எந்த பக்கம் பயணிக்கப் போகிறது என்பதை இதனை வைத்தே கண்காணிக்க முடியும். நிப்டி நிலைகளையும் கொடுத்துள்ளீர்கள். மிகவும் உதவிகரமாக இருக்கும். மிக்க நன்றி அண்ணா.

  5. thankyou for your nifty levels sai sir

  6. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 28, 2009 at 1:50 பிப

    சந்தையை கிழ் இறக்கிய பெருமை ஐரோப் சந்தைக்கு சாரும் .(3400-breakout )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: