இன்றைய சந்தை 27.04.2009


உள்ளூர் நிகழ்வுகள்
 • ஆறு வார உயர்வு… அதை தக்கவைத்துள்ள 7 வது வாரம்.      ( ஆறு வாரமாக higher high and higher low வாக அமைந்த சந்தை 7 வாரத்தில் lower high and lower low வாக முடிவடைந்துள்ளது)
 • ஐசிஐசிஐ யின் Q4 ரிசல்ட்  35% அளவிற்கு வருமானம் குறைந்துள்ளது.  
 • இந்த வாரம் வெளிவர உள்ள, மிக பெரிய இரண்டு தகவல் தொடர்பு நிறுவனங்களான பாரதி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்- ன் Q4 ரிசல்ட்.   அதே போல DLF நிறுவனத்தின் ரிசல்ட்.
 • மிக முக்கியமாக –  ஒரே நேரத்தில் 50 நிறுவனங்கள் முதல் முறையாக FnO வர்த்தகத்தில் இருந்து நீக்கப்படும்   நிகழ்வு, இந்த 3 நாளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விசயம். 
 • வார இறுதியில் 4 நாள் தொடர் விடுமுறை.    இந்திய தொலைகாட்சிகளில் மன்னிக்கவும் பங்கு சந்தையில் அதிகம் விடுமுறை விடப்பட்ட மாதம் இதுவாகத்தான் இருக்கும்.
உலக நிகழ்வுகள்
 • அமெரிக்காவில் பரவி வரும் புது விதமான வைரஸ் காய்ச்சல், உலகுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்ற செய்தி.
 • வெள்ளிகிழமை உயர்வினை தற்போது இழந்து வரும் அமெரிக்க / ஐரோப்பிய சந்தைகள்.
 • கடந்த 4 வாரமாக 8000 இல் நிலை கொண்டுள்ளது டவ் ஜோன்ஸ் ஆனால்  நாம் கடந்த 4 வாரத்தில் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளோம். 
இன்றைய முக்கிய சப்போர்ட் நிலைகள்
3452 – 3410 – 3388 – 3328  
An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations 
Advertisements

3 responses to this post.

 1. Posted by ரவிகுமார் on ஏப்ரல் 27, 2009 at 9:06 முப

  இந்திய தொல்லைகாட்சிகளூக்கும் நான்கு நாள் விடுமுறை.அர்த்தம் பொதிந்த வார்த்தை….

 2. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 27, 2009 at 9:42 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  இன்றைய கட்டுரையின் தகவல்கள் அருமை. அதிலும் இன்றைய தொலைக்காட்சிகளில் என்று எழுதிவிட்டு பின்னர் அதை அடித்து திருத்தி பங்கு சந்தையில் என்று எழுதியிருப்பது சுவையானதாக இருக்கிறது.

  தற்போது நிப்டி நிலைகள் வழங்குவதில் இரு நிலைகளை மட்டும் (முக்கியமான Support & Res., நிலைகளை மட்டும் வழங்கலாமே).

 3. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 27, 2009 at 2:59 பிப

  sir , இன்றைய கட்டுரை நன்றாக இருந்தது. ஒரு support மற்றும் ஒரு resistance நிலை மட்டும் வழங்கலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: