இன்றைய சந்தை 24.04.2009


அடுத்த 5 ஆண்டு கால ஆட்சியை தீர்மானிக்கப்போகும் தேர்தலில் 50%  தொகுதிகளுக்கு வாக்கு பதிவு முடிவடைந்துள்ளது.

அதே போல் இந்திய பங்கு சந்தையில் முக்கியப்பங்கு வகிக்கும் பெருவாரியான நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்து விட்டது.   எதிர் பார்ப்பே மோசமாக இருந்ததால், எதிர் பார்த்ததை விட நல்ல ரிசல்ட் என்றே சொல்லலாம்.

நமது எதிர்பார்ப்பை போலவே கீழிருந்து 3370-80 வரை சென்றது 3375-80 களில்,  மதில் மேல் பூனையாக 3 மணி நேரத்திற்கும் அதிகமாக வர்த்தகமானது.

பிற்பகலில் ரிலையன்ஸ் ரிசல்டை தொடர்ந்து 3390 என்ற முக்கிய ரெஸிஸ்டன்ஸை உடைத்து மேலே 3440 இல் முடிவடைந்துள்ளது.   ( 3390 ஐ உடைத்து மேலே முடிவடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை)

தற்போதைய முக்கிய சப்போர்ட் நிலைகள் –  3420 – 3410 – 3390 – 3370 -3333 – 3249     இதில் கடைசியில் உள்ள இரண்டும் மிக மிக வலுவான நிலையில் உள்ளது.

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations 
Advertisements

9 responses to this post.

 1. ( 3390 ஐ உடைத்து மேலே முடிவடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை)

  Thankyou sai sir for your open comment.I feel very proud about you, for this comment.
  This is our Sai.

 2. Good Morning sir.
  Thank you for your nifty levels sir.
  Excellent predication. please write continuously all the best. happy trade

  good morning to everybody and wish you all a successful trading.

 3. Good morning Sai sir

 4. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 24, 2009 at 8:36 முப

  3360 மிக அதிகமான செல்லிங் பிரஷர் வருவது போல கனவு கண்டேன் , என்ன ஆகும் என்று பார்போம் :எழுதிய நேரம் காலை 8.35

 5. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 24, 2009 at 9:16 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information.

  Yesterday’s rally was unbelievable.

  Good Morning. Have a nice day and nice week end.

 6. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 24, 2009 at 10:46 முப

  இருப்பதை இழப்பதில் ஏற்படும் வலியைவிட…. இழந்ததை மீட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகம் .. என்பதை உனர்ந்தவன் நான்.
  நீங்கள் ஒரு முறை எழுதியது நானும் உணர்தேன்

 7. THANK YOU SAI VERY MUCH SAI….

 8. Posted by sankarankoil arun on ஏப்ரல் 24, 2009 at 11:55 பிப

  அனைவருக்கும் வணக்கம்,
  செபிக்கு புகார் கொடுப்பதா சொன்ன பிரகஸ்பதிக்கு ஒரு கேள்வி. நீங்கள் இந்த ப்லோக் பிடிக்க வில்லை என்றால் படிக்காம இருக்கலாம்?
  அல்லது கால் ச்டோப்லோச்ஸ் ற்றிக்கேர் ஆனால் நீங்கள் கமெண்ட் எழுதலாம்?
  நண்பரே உங்களுக்கு தெரியுமா ரெண்டு லட்சம் ஹிட்ஸ் ஒரு ப்ளோக்ல கிடைப்பது என்வ்வளவு கடினம் என்று?
  உங்கள் மனசாட்சிக்கும் உங்கள் ப்ரோகேர்க்கும் மட்டும் தன் தெர்யும் நீங்கள் ப்ரீ கால் மூலம் எவ்வளவு லாபம் சம்பாதிடீர்கள் என்று?
  உங்கள்ளல் முடிந்தால் ஒரு ப்லோக் ஆரம்பித்து பாருங்கள்?
  அதை விட்டு விட்டு பிறர் மனம் நோகும்படி அல்லது அவரைப்பற்றி தரம் தல்லது எழுத வேண்டம்.
  நீங்க படித்தவர்கள். ஒரு அடிப்படி நகேரிகம் இல்லாத படி ஒருவரை விமர்சித்தால் நல்லது கிடையாது. அனானி பின்னூட்டம் இட்டால் ? உங்களை கண்டுபிடிக்க முடியாது என்று நினைகாதிர்கள். உங்கள் கருத்துக்களை நேரடியாக கூற முயற்சி செய்யவும்?
  ஆதுதான் நல்லவனுக்கு அடையாளம். உங்கள் கமெண்ட் மிக மோசமதாக இருந்தால் ஐபி அட்ரஸ் வைத்து உங்களை அடையம் காணலாம்? நீங்கள் இடை கண்டிப்பாக படிப்பீர்கள்
  இனியாவது நீங்கள் திருத்துவீர்கள் என்று நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் இனி நடப்பது நல்லதாக அமையட்டும்

 9. good site first time visitor i give more comments in due course

  thankyou

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: