இன்றைய சந்தை 21.04.2009


தொடர்ச்சியாக நான்காவது நாள் காளைகள் கரடிகளின் பக்கம் சந்தை செல்லாமல் தடுத்துள்ளன.    இன்றும் அந்த போராட்டம் தொடரும் 3300 நிலையில் போராடி மீட்பதற்கு முயற்சிக்கும்.   அந்த முயற்சி தோல்வியடைய அதிக வாய்ப்ப்புகள் உள்ளன.  ஆனால் இன்று கரடிகள் வலுவடைய வாய்ப்புகள் அதிகம்.

//மீண்டும் உயர்வதற்கான சில அறிகுறிகளை விட்டு வந்துள்ளது.  3440 வரை மேலே செல்லும் வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள//

நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே 3440 வரை சென்றது… அதற்கு மேல் காளைகள் போராட்டத்தை கைவிட்டது.

இன்று சந்தையின் போக்கை தீர்மானிப்பதில் வங்கிதுறை பங்குகள், அதிலும் குறிப்பாக ஐசிஐசிஐ முக்கிய பங்கு வகிக்கும்.

என்னுடைய ஜீரோ லாஸ் பிரேக் அவுட் இண்டிகேட்டர் தற்காலிகமாக சந்தை கரடியின் கையில் நழுவி உள்ளதை 3420 இல்  Sell Signal வாயிலாக காட்டியுள்ளது.  3300 ஐ உடைத்தால் அது வலுவடையும்.

இன்றை முக்கிய நிலைகள்…   3400 – 3391 – 3361 – 3350 – 3333 –  3250

Advertisements

6 responses to this post.

 1. Thank you sir !!!

 2. //10 K 10 L – வெற்றிகரமாக 5 வர்த்தகத்தை முடித்து 6 வது வர்த்தகத்தில் உள்ளோம் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகி றேன் றோம்//

  மகிழ்ச்சியடைகின்றோம்!! ஆம்!!

 3. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 21, 2009 at 12:51 பிப

  10K -10L சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ! இன்று காலை உங்கள் பதிவை பார்த்தேன். அதை எடிட் செய்தது நன்று. இல்லை என்றால் இன்று அதை பற்றிய மறுமொழி குவிந்துஇருக்கும்

 4. வாழ்த்துக்கள் சாய்.

 5. வாழ்த்துக்கள் சாய்.

 6. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 21, 2009 at 4:12 பிப

  காதில் விழுதவை ….

  April Month Series Expiry will be on 29th April, 2009. Trading holiday on 30th April Due to Election in Mumbai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: