இன்றைய சந்தை 20.04.2009


கடந்த மூன்று நாட்களாக  3500 க்கும் 3350 க்கும் இடையில் போராட்டம் நடத்தி வருகிறது.   3500 ஐ கடக்கவும் இல்லை 3350 க்கு (5 DMA) கீழ் முடிவடையவும் இல்லை.  

வெள்ளி கிழமை காலையில் ஒரு போலியான பிரேக் அவுட் கொடுத்து மேலே எடுத்து சென்றார்கள்.  சந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் இருக்கும் போது 27 புள்ளிகள் கேப் அப் ஓபனிங், அதில் 12 புள்ளிகள் உடனடியாக நிரப்பப்பட்டு வெறும் 15 புள்ளிகள் இடைவெளியை நிரப்பாமல் மேலே எடுத்து சென்றார்கள் அதை தொடர்ந்து மீண்டும் ரன்னிங் கேப் 3440 களில் விட்டு சென்றது அனைத்தும் சரிவை உறுதி படுத்தின.    பிற்பகலில் சரிவடைந்த போது மீண்டும் உயர்வதற்கான சில அறிகுறிகளை விட்டு வந்துள்ளது.  3440 வரை மேலே செல்லும் வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு செல்லும் போது 3480 வரை செல்லலாம்.    ஆனால் அதை தக்க வைக்குமா? 

இந்த ஏற்றம் முடிவுக்கு வர தினசரி சார்ட்டில் 3350 க்கும் கீழும் வாராந்திர சார்ட்டில் 3150க்கு கீழும் முடிவடைய வேண்டும்.

தொடர்ச்சியாக ஆறு வார உயர்வு … இது தொடருமா? அல்லது முடிவடையுமா?   சந்தையின் வரலாறு என்ன சொல்கிறது, ஒரு முறை மட்டும் 7 வாரங்கள் தொடர் ஏற்றம் கண்டுள்ளது. மற்றபடி நான்கு அல்லது ஐந்து வாரத்தில் எந்த ஒரு ஏற்றமும் முடிவுக்கு வந்திருக்கிறது.   இந்த வாரம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இன்றைய நிலைகள்

 3313 –  3350 – 3360 –  3380 – 3415 – 3430 –  3443 – 3483

 இந்த வாரத்திற்கான முக்கிய நிலைகள்…  

3200 -3260- 3333- 3360 –  3380 – 3420 – 3440 -3465 – 3507 -3592

 

Advertisements

6 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 20, 2009 at 7:49 முப

  Good Morning sir and thank you very much for your views sir.

  Good morning to everybody and wish you all a successful trading.

 2. THANK YOU SAI.

 3. Thank you sir !!!

 4. thank you sir.

 5. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 20, 2009 at 9:52 முப

  Thank you very much for your views anna.

  Good Morning. Have a nice day.

 6. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 20, 2009 at 10:39 முப

  வெற்றிபெற்ற மனிதறேல்லாம் புத்திசாலி இல்லை புத்தி உள்ள மனிதறேல்லாம்
  வெற்றிபெறுவது இல்லை – பங்குசந்தைக்கு மிகவும் பொருத்தும் .சற்று முன் வானொலில் ஒலித்த பாடல் மறுமொழியாக எழுத வைத்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: