இன்றைய சந்தை 15.04.2009


இன்றைய முக்கிய நிலைகள்

3432  –  3405 – 3397 – 3388 3360 – 3343 – 3316 – 3273

டெக்னிகல் –   Rsi 2 – வாராந்திர சார்ட்டிலும் / தினசரி சார்ட்டிலும்  – 98+     –  TTO – 120

இந்நிலை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. 

திங்கள் கிழமையன்று லாபத்தை உறுதி செய்வதில் ஒரு வேகம் இருந்ததை காணமுடிந்தது.  துவக்கத்திலும் மீண்டும் மாலையிலும் அவ்வாறு நிகழ்ந்தது.

தற்போது முக்கிய சப்போர்ட் நிலைகள்  – 3356 மற்றும் 3322 க்கு முன்னேறி வந்துள்ளது.

உலக சந்தைகளும் கடந்த ஒரு வாரமாக மேலும் முன்னேறாமலும், அதே வேளை பெரிய அளவில் சரிவடையாமலும் ஒரு வித அவஸ்தையில் உள்ளது.

இன்று வெளிவர உள்ள இன்ஃபோஸிஸ் முடிவுகள் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

Advertisements

9 responses to this post.

 1. Posted by பிரகாஷ் துரைசாமி on ஏப்ரல் 15, 2009 at 9:15 முப

  SUCCESS IS THE PROGRESSIVE REALIZATION OF A WORTHY GOAL – EARL NIGHTINGALE.

  I WISH YOU ALL THE SUCCESS FOR 10K TO 10L

 2. Thank You sir!!!

 3. கடந்த சில நாட்களாக வேலை பலுவின் காரணமாக பின்னூட்டம் எழுத முடியவில்லை…

  உங்களின் பயணம் வெற்றிபயணமாக அமைய வேண்டும், என்று கஎல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

 4. Good Morning Sir,
  My hearty wishes & congratulations to 10k 10L.

 5. இன்று புறப்படும் இந்த ராக்கெட், மிக விரைவில் இலக்கை அடைந்து, நீண்ட நாள்களுக்கு வெற்றிவானில் சுற்றி வர வாழ்த்துகள்!!

 6. Sai Sir,
  Along with your calls, add Time of the call (like Buy xyz at 100 Target 110. Recommended at 11.30 AM). This will help us to determine weather it’s a delayed SMS or not and depending upon we can take the call.

 7. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 15, 2009 at 3:53 பிப

  இன்று நிபிடடி FUT 3500 பார்க்க அதிசியமாக இருத்து .இன்போசிஸ் முடிவு நம் கரடியை யாரோ மறைத்து வைத்துள்ளார்கள் . நிச்சயம் காளைகளுக்கு பதிலடி கொடுபார். விரைவில்..
  Infosys has recommended a final dividend of Rs 13.5/share. இன்று சந்தை ஏற இதுதான் காரணமோ ???

 8. Posted by சாய்கிருஷணமுராரி on ஏப்ரல் 15, 2009 at 7:19 பிப

  SAI SIR வாழ்த்துகள்

 9. எனது நிலை…… எனது பொசிஷனல் டார்கெட்டான 2800-2600 இல் எந்த மாற்றமும் இல்லை…. இதை நான் யார் மீதும் திணிக்கவில்லை. ஒரு வேளை எனது எதிர்பார்ப்பு / கணிப்பு பொய்யாகலாம்……!!!!!!!……??????

  – Anbu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: