எனது பார்வை


இன்றைய முக்கிய நிலைகள  3326 மற்றும் 3292…   

இந்த மாதத்தின் மிகப்பெரிய சவாலே  – விடுமுறைகள் தான் நாளை மீண்டும் விடுமுறை…

ஆசிய சந்தைகளை துவக்கத்தில் பின் தொடர்ந்து நாள் நெடுகில் பக்கவாட்டில் நகர்ந்து அவசர கால சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரடிகளுக்கு உயிரூட்டும் வேலைகளில் இறங்குவார் நமது நிப்டியார். இது எனது எதிர் பார்ப்பு.

இந்த வாரம் –  நமது சந்தைகளில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது – வெளியாகவிருக்கும் ஆண்டிறுதி முடிவுகளே.   NTPC  போன்று மேலும் ஒரு சில நிறுவனங்கள் ஆச்சரிய அதிர்ச்சியை தரலாம்.

அமெரிக்க சந்தைகள் ஆவலுடன் எதிர்பார்ப்பது – Citigroup, J.P. Morgan, Goldman Sachs, Intel and GE  நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கைகளை.

இன்னொரு செய்தி –   அமெரிக்க சந்தைகளை விட நமது சந்தை அதிகம் உயர்ந்துள்ளது.

டவ் ஜோன்ஸ் மீண்டும் தனது அக்டோபர் மாத கீழ் நிலையான 7900-8000 க்கு தான் வந்துள்ளது.ஜனவரி மாதம் இறுதி வரை அவர்களின் நிலை 8000 தான்.

  ஆனால் நாம் அக்டோபர் மாத முதல் வாரத்தின் நிலையில் 3400 உள்ளோம். அதாவது ஜனவரி மாத நிலையில் இருந்து எடுத்து கணக்கிட்டால் கூட 400-500 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதுவும் 2-3 வாரங்களில்.

  அடுத்து  யார் ஆட்சிக்கு வருவார்கள்?  வரும் அரசு நிலையான அரசாக அமையுமா? அல்லது தொங்கு பாரளுமன்றமாக அமையுமா?  என்ற கேள்வி குறியுடன் நடைபெற உள்ள தேர்தல் கால கட்டத்தில் தான் இந்த வளர்ச்சி நடைபெற்றுள்ளது.

2004 தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட சரிவு நினைவிருக்கலாம்… 1900 இல் இருந்து 1290 க்கு சென்றது.  

இன்றைய முக்கிய நிலைகள்..

 • 3466
 • 3420
 • 3393
 • 3385
 • 3375
 • 3346
 • 3337
 • 3327  
 • 3300
 • 3250 
 • இந்த வாரத்திற்கான முக்கிய நிலைகள்..
 • 3636
 • 3535
 • 3434
 • 3400
 • 3385
 • 3333
 • 3300
 • 3292 
 • 3232
 • 3100
 • Advertisements

  3 responses to this post.

  1. இந்த மாதத்தின் மிகப்பெரிய சவாலே – விடுமுறைகள் தான் நாளை மீண்டும் விடுமுறை…

   perfect lines 🙂

  2. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 13, 2009 at 10:27 முப

   உங்களது நிலைகள் மிகவும் சரியாக இருதன 3385 / 3375 /3346/ 3337 as per 10.20 AM

  3. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 13, 2009 at 12:53 பிப

   மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

   சந்தை பற்றிய தங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி. பயனுள்ள தகவல்கள் பலவற்றைக் கொடுத்துள்ளீர்கள்.

   நிப்டி நிலைகள் அருமையாக உள்ளன. நன்றி.

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s

  %d bloggers like this: