எனது பார்வை – 08.04.2009


டவ் ஜோன்ஸின் தினசரி மற்றும் வாராந்திர சார்ட்… இந்த சார்ட்டில் என்ன அமைப்பு உள்ளது… குறிப்பாக வட்டத்திற்குள் என்ன தெரிகிறது உங்களது பார்வைவில்… என்ற விவரம் பின்னூட்டமாக எழுதவும்..

dow070420092

 

dow070420091

 சரி… நம்ம அண்ணன் நிஃப்டியார் என்ன படம் காட்டி பாடம் நடத்துகிறார்?

 

niftyweekly2

இந்த படங்களை இரவில் பதிவு செய்து விட்டு காலையில் பார்த்தால் மேலும் 50 புள்ளிகள் சரிவில் உள்ளார்..  பங்காளி அமெரிக்கா.

கடந்த சில வாரங்களாக உலக நாடுகளின் உற்சாகத்தில் நம்து சந்தையை மேலே உயர்த்தினார்கள் சித்தர்கள்… அடுத்து?  வரும் வாரத்தில் வெளிவரும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை காரணம் காட்டி… விளையாடுவார்கள்.

 • இன்றைய முக்கிய நிலைகள்  –  
 • 3284
 • 3277
 • 3256
 • 3225
 • 3190
 • 3164
 • 3140 
 • 3100  
 • 3085
 • 3050
 • 3030 

3180-70 க்கு கீழ் பொசிஷனல் சார்ட் நிலை எடுக்கலாம் ஸ்டாப் லாஸ் 3190  (Closing Basis)

பொங்கலுக்கே வெடி வெடிக்கிறவன் தீபாவளி கிடைத்தால் என்ன செய்வான்..?  சின்ன சின்ன விசயத்துக்கே எகிறும் எஜுகம்ப் இந்த ஆட்டத்தில் அமைதியாக இருக்கிறார்.    இது வரை எல்லா ஏற்றத்திலும் / சரிவிலும் உற்சவ மூர்த்தியாக வலம் வந்த இந்த பங்கு இந்த முறை நாமினேஷன் கூட தாக்கல் செய்யவில்லையே ஏன்..? வரும் நாட்களில் பதில் கிடைக்கும்.

Advertisements

19 responses to this post.

 1. Posted by ரவிகுமார் on ஏப்ரல் 8, 2009 at 12:38 முப

  அன்புள்ள சாய்க்கு,

  4 பார் கீழே 4 பார் மேலே இப்போ ஒரு பார் கீழே ஆரம்பம் ஆயிருக்கு…. புரிஞ்சு போச்சு தல….

 2. Posted by SANKARANKOIL ARUN on ஏப்ரல் 8, 2009 at 12:42 முப

  மீ த பிரஸ்ட்

  முதல் சார்ட்டில் டோஜி உண்டாகி உள்ளது . எனவே சந்தையின் போக்கு எதிர் திசையில் செல்லலாம் . சந்தை இருங்கு முகம்

  இரண்டாவது சார்ட்டில் நான்கு இறங்கு முகம் நான்கு எஅருமுகம் . மீண்டும் ஒரு இறங்குமுகம் . அப்போ இன்னும் மூணு இறங்கு முகம் பின்னால வரும்

  நிபிட்டியர்

  என்ன சொல்கிறான் என்றல்
  அய்யா என்ன இம்புட்டு உசரம் கொண்டு போனதுக்கு நன்றி சொல்லிட்டு பழசை மறக்காம நான் கீழ போயி ஒரு எட்டு பாத்துட்டு கொஞ்ச நாள் தங்கிட்டு வரேன் என்று சொல்ல்கிறார்

 3. Posted by SANKARANKOIL ARUN on ஏப்ரல் 8, 2009 at 12:44 முப

  nifty is in over bought zone. may try to come down

 4. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 8, 2009 at 7:47 முப

  Good morning sir.

  good morning to everybody and wish you all a successful trading.

 5. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 8, 2009 at 7:54 முப

  நான் சந்தைக்கு புதியவன் என் கருத்து தவறாக இருக்கலாம் .
  எனது நிலை நிபிட்டி சார்ட்டில் It looks just like the Inverted Hammer except that it is bearish இன்று புதிய முடிவு எடுபார் . heavy selling may come.

 6. Posted by ரவிகுமார் on ஏப்ரல் 8, 2009 at 8:01 முப

  ராஜன் சார்,

  உங்கள் கருத்து முற்றிலும் சரியே….

 7. பார் பார்
  கீழே பார்.

 8. ethiyum parkamal keeze poo

 9. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 8, 2009 at 9:37 முப

  Thank you very much for your information anna.

  Good Morning. Have a nice day.

 10. Sai sir,

  On daily chart It seems Shoulder and head, so one more shoulder to come, then dow may down.

  On weekly chart double top.

  If i am wrong, pls correct so that i can learn.

  Thank you,
  narayan

 11. educomp வரும் நாட்க்களில் என்று மாதி சொல்லிடீங்களா சார்… இன்னைக்கு மார்க்கெட் மந்திர ஜாலம் எல்லாம் காட்டியும் அவனை மட்டும் மேல ஏத்தவே முடியலை….

  இந்த நிமிடம் தலைவர் 2200 உடைக்க போராடிக்கொண்டிருக்கிறார்…

 12. சந்தைகள் இப்படி எறியும் hdfc bank, icici and sbi நெகடிவ் நிலைகளில் இருப்பதன் உள்குத்து என்னவோ?

 13. Posted by Venkatasubramaniam on ஏப்ரல் 8, 2009 at 3:48 பிப

  அன்பு சாய் அவர்களுக்கு,
  உலக சந்தைகள் அனைத்தும் இறங்குமுகமாக இருந்தும் நமது சந்தைகள் மட்டும் மேலேறிய மர்மம் என்ன?
  இல்லை உண்மையாகவே நிலைமை சீரடைந்து வருகிறதா? இல்லை is there something fishy in this movement of nifty?
  3160 சென்று மறுபடியும் மீண்டு 3346 வரை சென்றது எப்படி? அப்படியென்றால் 2800 என்பது இந்த expiry-க்குள் வருவது கனவாகிடுமா?

 14. Yes Mr. Venket .I am also having the same doubt as i have
  purchased 2800 put when market was in 3100.
  Lets wait and see the market and SAI sir views.

  Thanks….

  Rajan.

 15. வணக்கம் சாய் சார்,
  நமது சந்தை double bottem என்ற நிலையை 2550 என்ற நிலையில் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.
  அதன் படி 2550-ஐ உடைத்தால் மட்டுமே நம் சந்தை கீழே இறங்கும் என எண்ணுகிறேன்.
  3150 என்ற breakout point உடை பட்டு உள்ளதால் 3520 வரை போகும் என நினைக்கிறேன்.
  அதே போல dow சார்ட்களில் reverse h&s உருவாகி உள்ளதாக எண்ணுகிறேன்.
  எனது இந்த நிலைகள் தவறாக கூட இருக்கலாம்.
  தயவு செய்து விளக்கவும்.

 16. dear sir
  i am new to market,i have a question
  what is sgx nifty and whare it is traded…and weather amarican and european futures are traded 24×7 days? pls clarify me

 17. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 8, 2009 at 6:31 பிப

  என் கண்ணை என்னால் நம்பமுடிய வில்லை நம் நிபிட்டியா இது என்று . 200 பாயிண்ட் திரும்பி பார்க்காமல் ஓடினார் . காலை10மணிக்கு யாராவது நிபிட்டி 1 லாட்
  3160 வாங்கி மாலை 3360 விற்றுஇருதால் 10,000 லாபம் .உங்களில் யாராவது செய்திர்களா ?அப்படி செய்ய முடியுமா ? புரியாத புதிர் நம் சந்தை .

 18. Posted by பிரகாஷ் துரைசாமி on ஏப்ரல் 8, 2009 at 8:30 பிப

  இன்று பணம் பார்பதற்கு அற்புதமான தினமாக அமைந்து இருந்தது . ஏனெனில் இன்று ஒரு வழி பாதையாக மட்டுமே இருந்தது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: