எனது பார்வை


 மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு துவங்கும் சந்தை…     இந்த வாரமும் 2 நாட்கள் விடுமுறை…  ஆகையால் இந்த வாரம் பெரிய மாற்றம் இருக்காது, சர்வதேச சந்தைகளை பின் தொடரும் நிலை.   வரும் 13.04.2009 ற்கு பிறகு  சரிவுகள் ஏற்படலாம்… இச்சரிவே தற்போதைய சரிவின் முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.  (இது எனது தனிப்பட்ட கருத்து.)

சில டெக்னிகல் பகுப்பாய்வுகள் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாத நிலைகளை நினைவு கூறும் வகையில் உள்ளது…  ஜனவரி/ஆகஸ்ட்-2008 ஆகிய மாதங்களை தொடர்ந்து  ஏற்பட்ட சரிவுகள் நாம் அறிந்ததே..

இன்றைய முக்கிய நிலைகள்…

 • 3335 
 • 3290
 • 3265
 • 3245
 • 3220
 • 3200
 • 3170
 • 3135

இந்த வாரத்திற்கான முக்கிய நிலைகள்

 • 3530 
 • 3397
 • 3316
 • 3290
 • 3265
 • 3200
 • 3172
 • 3146
 • 3065
 • 2934
13.03.2009 அன்று yahoo வில் சில நண்பர்களுக்கு பரிந்துரைத்த Tvs Motors  20 இல் இருந்து 24 வரை உயர்ந்துள்ளது லாபத்தை உறுதி செய்யவும்.
=============================================================================
 

3 responses to this post.

 1. thankyou for your market views sai.

  advance wishes for your 10k-10L project success.

 2. advance wishes for your 10k-10L project success.

 3. I have seen this 10k-10L details today and interested to be part of this. Let me know when and how can i approach

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: