பங்கு சந்தை தொழில் நுட்ப பகுப்பாய்வு


அதி காலையில் எழுந்து ஆர்வ கோளாறில் – பதிவு எழுதும் ஆர்வத்தில் Blog -ஐ திறந்த உடன் தான் இன்று சந்தைக்கு விடுமுறை எனபது நினைவுக்கு வந்தது.  அந்த அளவுக்கு இணையதள அடிமை / பதிவு போதை.  சரி “எனது பார்வை” -க்கு பதிலாக சில புத்தகங்களுக்கு / தகவல்களுக்கு இணைப்புகளை பதிவாக்குவோம்.

எனது சேமிப்பில் இருக்கும் டெக்னிகல் சம்பந்தப்பட்ட இரு புத்தகத்திற்கு இணைப்பு தந்துள்ளேன். டெக்னிகல் ஆர்வம் உள்ளவர்கள் டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்.

(இந்த புத்தகங்களுக்கான நிரந்தர இனணப்புகள் மேலே உள்ள Down Load பக்கத்திலும் உள்ளது)
===========================================================================
சந்தை தொடர்பான அடிக்கடி கேட்கப்படும்
 (இந்த தொடர்பை கிளிக் செய்யவும்)
பல கேள்வி பதில்கள் பயன் உள்ளவை ஆர்வம் உள்ளவர்கள் படித்து பாருங்கள்…  யாராவது இதை தமிழாக்கம் செய்தால் பலருக்கும் பயன் படும்.. 
Advertisements

26 responses to this post.

 1. DEAR SAI
  I know today is a holiday for the market . Even then as usual i have opened my computer to see your blog.we have become adit to this habit.
  with regards
  mugham.m

 2. dear sai,

  thankyou very much for your technical books.

  after go thru it, i will be feed back.

 3. DEAR SAI
  I know today is a holiday for the market . Even then as usual i have opened my computer to see your blog.

 4. Posted by தண்டபாணி ராஜகோபால் on ஏப்ரல் 3, 2009 at 12:27 பிப

  பயனுள்ள இனைப்புக்கள்தான். ஆனால் நான் இன்னும் டவுன்லோட் செய்யவில்லை. உங்கள் பரந்த மனப்பான்மைக்கு மிக்க நன்றிகள்.

 5. romba santhosham. thank u sai.after studying that i will feed back.

 6. Dear sai sir,
  Thank u and Market FAQ is very useful to me..
  Why no news abt SAI CONSULTANTS AND 10K TO 10L..?

  RAJAN

 7. டியர் பப்பிராஜன்…

  Market FAQ -உங்களுக்கு பயன் உள்ளதாக இருப்பதில் மகிழ்ச்சி…

  சாய் கணேஷ் கன்சல்டன்ஸ் – சித்திரை மாதம் முறையாக துவக்கப்பட்டு பதிவு மற்றும் சேவை வரி எண் ஆகியவை பெறப்படும். அதன் பிறகு செயல் படத்துவங்கும்…

  அதன் கீழ்:

  1. Real Time Data Service ( Meta Stock / Amibroker Format)
  2. Trading Calls For Intra / positional
  3. TPMS – Traders – PortFolio Management Service.
  4. Short Term Investment Ideas.

  ஆகிய அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.

  10ஆயிரம்-10லட்சம் – திட்டத்திற்கு பலர் ஆர்வம் காட்டியுள்ளனர், வரும் வாரத்தில் இருந்து துவங்க உள்ளேன்.

  கால தாமதத்திற்கு காரணம் – சின்ன புள்ளை விளையாட்டாக இருக்ககூடாது, முறையாகவும் இந்த சோதனை முயற்சி சாதனையாக மாற வேண்டும் என்பதாலும், பிரச்சினைகள் என்னவெல்லாம் வரலாம்? என்ன செய்யக்கூடாது?என்ன செய்யலாம்? கடந்த காலத்திலும் , சமீப காலத்திலும் வெற்றி தோல்விகள் ஏன்? எதனால் வந்தது??.. என்பது உட்பட பல விசயங்களை அலசி வந்தேன்.

  தற்போது 100% நான் தயார்….

  அதற்காக உருவாக்கப்பட்டதே ஒரு புதிய (Zero Loss Breakout) இண்டிகேட்டர்… இதன் உதவியோடு அண்ணன் நிப்டியாரின் கைபிடித்து அவரோடு பயணம் செய்தால் அவர் கைவிடமாட்டார். (இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. )

  இந்த புதிய டிரேடிங் செட்டப்பின் / (Zero Loss Breakout) / பார்முலா-வின் செயல்பாடு அபாரம்.. அது எப்படி செயல்படுகிறது என்பதை நண்பர் ஆர் கே / ரவி / செல்வி மேடம் என்று சிலருடன் சார்ட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். இன்னும் சில நண்பர்களிடம் மெட்டாஸ்டாக்கில் பயன்படுத்தி பார்க்க கொடுத்துள்ளேன்.

  தற்போது 10 லட்சம் இல்லை 1 கோடியை இலக்காக கொண்டு செயல்படலாம் என்றளவிற்கு முழு நம்பிக்கை உள்ளது.

  இன்று 10-10 விவரம் விசாரித்த அனைவருக்கும் அதன் தகவல்கள் மெயிலில் அனுப்பப்படும்.

 8. சாய், மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

  ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.

  ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால், அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.

  எனவே, உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.

 9. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 3, 2009 at 7:43 பிப

  Sai sir,

  I am interested to join your 10 thousands to 10 lakhs project- Send me the details to my e-mail id.

  suresh_pf@rediff.com

 10. Posted by sankarankoil arun on ஏப்ரல் 3, 2009 at 8:33 பிப

  dear sai anna,

  i have downloaded the books.i,m reading technical trading tactics book .

  hearty wishes to sai ganesh consultants .

  hope that 10 k to 10 l will become sure suceess .

 11. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 3, 2009 at 9:01 பிப

  உங்களது 10ஆயிரம்-10லட்சம் திட்டம் நிச்சயம் வெற்றி பெரும் . காரணம் உங்கள் அனுபவும் அதற்கும் மேல் விலை உயர்த்து .

 12. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 3, 2009 at 9:16 பிப

  உங்களது இண்டிகேட்டர்

  50intelligent என்ற பெயர் வைக்கலாம் .

  Note : 50 stands for Nifty 50stocks.

  Intelligent – Maintaing no loss in each trade.

 13. Posted by saikrishnamurari on ஏப்ரல் 3, 2009 at 10:12 பிப

  please send 10k to 10L detail to my id “rush2saimurari@yahoo.com”

 14. Posted by செல்வி on ஏப்ரல் 4, 2009 at 10:44 முப

  சாய் சார் அவர்களுக்கு வணக்கம்,

  உங்களது புதிய கண்டுப்பிடிப்பான “Zero loss breakout” பற்றி எங்களுடன் பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.அதன் செயல்பாடுகளை தாங்கள் விளக்கியபோது ஆச்சர்யத்தால் விழி விரிந்தது உண்மை.அதில் உள்நுழைதலும்,
  வெளிவருதலும் நிகழ்வே பிராதானமாக தோன்றுகிறது. அதனை மட்டும் கவனத்துடன் கண்காணித்து சரியான சமயத்தில் செய்துவிட்டால் லாபம் குறைவோ, அதிகமோ ஆனால் இழப்பு என்ற சொல்லுக்கு இடமே இராது.
  உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பதும் அதுவே….
  இந்த புதிய உருவாக்கத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு தன்மைக்கு இது 100 சதவீதம் சாத்தியம்.
  வாழ்த்துக்கள்.

  செல்வி.

 15. dear sai
  I have downloaded the books. thanks.if possible please send 10k to 10L detail to my id mugham48@yahoo.com
  with regards
  mugham.m

 16. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 4, 2009 at 3:19 பிப

  please mail 10k to 10L detail to my id

 17. Dear sai sir,
  Kindly send the details of 10K to 10L to
  my mail id

 18. dear sir
  i want any software to show the asian,europe,and amarican indices in streaming…..if anything is there pls tell except gci software…

 19. Posted by சாய்கணேஷ் on ஏப்ரல் 4, 2009 at 8:04 பிப

  U.S. stock rally faces test as earnings kick off

  After Dow’s best four-week gain since 1933, investors brace for earnings

  SAN FRANCISCO (MarketWatch) — April is the cruelest month, the poet T.S. Eliot once wrote, and stock market investors are hoping next week won’t live up to that epitaph and dash the hopes of those who believe the current uptrend will continue.

  Next week isn’t the first full trading week of the month — markets will be closed on Friday in observance of Good Friday — but it will bring the official kickoff of what will likely be a grim first-quarter earnings season. It will also bring trade data and the minutes of the U.S. Federal Open Market Committee’s March policy meeting, which could provide more clues about whether a bottom for the U.S. economic downturn is anywhere on the horizon.

  The earnings reports “will be a real test to see if the current rally is just a technical rally within the overall context of an ongoing bear market or the first leg of a new bull market,” said Frederic Dickson, chief market strategist, Davidson Companies.

 20. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 4, 2009 at 8:43 பிப

  சாய் சார் அவர்களுக்கு , உங்களது நோ லாஸ் சிஸ்டம் மேதொடில் , அடிகடி என்ட்ரி மற்றும் எக்ஸ்யட் ஆவதால் தரகு செலவு அதிகம் ஆகுமா ?

 21. Dear Sair,

  Thankyou very much for your technical books.

  after go thru it, i will be feed back.

 22. சாய் சார் அவர்களுக்கு , உங்களது நோ லாஸ் சிஸ்டம் மேதொடில் , அடிகடி என்ட்ரி மற்றும் எக்ஸ்யட் ஆவதால் தரகு செலவு அதிகம் ஆகுமா ?

 23. Dear Sir
  I am new comer in your blog. Could you please give your no loss system method details to me?
  Thanks

 24. dear sai
  I have downloaded the books. thanks.if possible please send 10k to 10L detail to my id
  gkgguna@gmail.com.
  with regards
  guna

 25. வணக்கம் சாய் சார் ,
  உங்களின் “Zero loss breakout” பற்றி ஒரு புதிய பதிவின் மூலமாகவோ அல்லது என்னுடைய ஈ-மெயிலுக்கோ தகவல் அனுப்ப முடியுமா சார்?
  (Kindly send the details of 10K to 10L to
  my mail id ).E-Mail: jkannan777@gmail.com, eswarrmm@aol.com .
  நன்றி
  J.Kannan , Rameswaram .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: