எனது பார்வை


நேற்றைய தினம், நாம் எதிர் பார்த்ததைப் போலவே 3025 இல் காளைகள் திமிறின…  3040 ஐ மையமாக கொண்டு காளைகளின் அட்டாக் வெகு நேரம் நீடித்தது. 

கரடிகள் போராடி மைதானத்தில் தங்களை தக்கவைத்து கொண்டார்கள், அதை முழுமையான வெற்றி என்று சொல்ல முடியாது. இன்னும் போராட வேண்டி வரும்.

முதல் நாள் T20 ஆட்டம் ஆடி 100 அடித்து விட்டு அடுத்த நாள் 20 புள்ளிகளுக்குள்ளே போராடியது கவாஸ்கர் ரவிசாஸ்திரி கால டெஸ்ட் மேட்ச் போல இருந்தது நேற்றைய ஆட்டம் ஸாரி சந்தை.

இன்னொரு செய்தி நேற்றைய சந்தையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகமான பங்குகளில் ரன்னிங் கேப் /ஜம்பிங் கேப் தோன்றியது.(ஆர்காம்ப் / டாட்டா பவர் / ரிலையன்ஸ் கேப்பிட்டல் etc….)  இது ஒரு வித பதட்டத்தை / குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.

முக்கியமான நிலைகள் – 3044 / 3066  காளைகளுக்கும்   2980 / 2970  கரடிகளுக்கும்

உலக சந்தைகளும் ஒரே மாதிரியான பயணத்தில் இல்லை.

டவ் அமைதியாக உள்ளது கடந்த 2 நாட்களாக ..  12/3/2009 க்கு பிறகு கடந்த இரு நாட்களாக 5D-Ema விற்கு கீழ் முடிவடைந்து உள்ளது.   நேற்றைய சிறு ஏற்றத்தினையும் தற்போது இழந்து வருகிறது  (டவ் – 65 ஸ்பாட்)

டவ்-வின் போக்கிற்கு மாறாக ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய தினம் ஏற்றம் அடைந்தது. 

நமது சந்தையும் நீண்ட நாட்களுக்கு பிறகு 5 D-SMA விற்கு கீழ் முடிவடைந்துள்ளது… அது 2980-70 வை உடைத்தால் இன்னும் வலுவடையும்.

இன்றைய முக்கிய நிலைகள்

இன்றைய முக்கிய நிலைகள்  – 
 • 3085
 • 3060
 • 3040 
 • 3025 -3030 ல் காளைகள் களமிறங்கும்
 • 2995  
 • 2975 -2980 ல்  செல்லிங் பிரசர் உருவாகும்
 • 2945
 • 2929
 • dow
  நிப்டி
  nf2
  Advertisements

  5 responses to this post.

  1. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 1, 2009 at 10:03 முப

   Thank you very much for your views anna.

   Good Morning. Have a nice day.

  2. Good morning sir…

  3. as per ELLIOTS theory,இனி மேல் சந்தைக்கு ஏறு முகம்தான் என்று நாணயம் விகடன்-ல் போட்டு உள்ளதை பற்றி தங்கள் கருத்து என்ன என்று கூறுங்கள் ?

   என் கேள்வி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

  4. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 1, 2009 at 9:02 பிப

   Thank you for your views sir. Your nifty levels gives us a guide for day trading.

  5. Posted by கோவை சக்தி on ஏப்ரல் 2, 2009 at 1:13 முப

   valthukkal sai sir

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s

  %d bloggers like this: