எனது பார்வை


சூப்பர் ஹிட் தருவார் என்றால் முதல் நாளே செஞ்சுரி அடிச்சு அசத்திவிட்டார் கரடியார்… அதற்கு ஜி.எம் மோட்டார்ஸ் திவால் அறிவிப்பு வெளிவரலாம் என்ற செய்தியையடுத்து சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகள் உதவியது.

இல்லையென்றால் காளைகள் இன்னும் பலமாக முட்டி மோதி இருக்கும்.   3050 வரை மீட்டெடுத்திருக்க வாய்ப்புகள் இருந்தது.

இன்றும் கரடிகள் தங்களை மைதானத்தில் தக்கவைக்க போராட வேண்டி வரும்…   அவர்கள் உள்ளே வந்த இடமான 3040 ஐ மையமாக கொண்டு காளைகள் தாக்குதல் நடத்தும். 

கரடிகளுக்கு முக்கிய தடையாக இருக்கப்போவது 2920 அதை உடைத்தால் கரடிகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா! தான்.

நிப்டியின் சார்ட்டில் மல்டிபிள் டாப்ஸ் –  மல்டிபிள் பாட்டம்’ஸ் காணப்படுகிறது. தற்போது இதன் இரண்டிற்கும் இடையில் நிலைகொண்டுள்ளது.  பாட்டத்தை உடைக்கிறதா அல்லது டாப்-ஐ உடைத்து மேலே செல்கிறதா என்பதே கேள்வி.    பாட்டம் உடையலாம் என்பதே எனது எதிர்பார்ப்பு அல்லது குறைந்த பட்சம் 2550 வரை சென்று வரலாம்.

nifty310320091

இன்றைய முக்கிய நிலைகள்  – 
 • 3090
 • 3050
 • 3025  –  காளைகள் திமிரும்
 • 3010 
 • 2982  – 2975 வில் செல்லிங் பிரசர் உருவாகும்
 • 2965
 • 2940
 • 2899  
 • நாளை மிக முக்கியமான் நாள், அதை பற்றிய விவரம் நாளைய பதிவில்.
  Advertisements

  19 responses to this post.

  1. இனிய காலை வணக்கம்

  2. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 31, 2009 at 8:43 முப

   கடத்த இரண்டு நாட்கள் இன்றைய முக்கிய நிலைகளை, செல்லிங் பிரசர் உருவாகும் , காளைகள் திமிரும் போன்ற தலைப்பு கொடுப்பது நன்றாக உள்ளது.
   அதை தொடரவும் . நன்றி .

  3. Posted by V.SURESH, SALEM on மார்ச் 31, 2009 at 8:46 முப

   Good Morning sai sir and thank you very much for your views sir.

   I think tomorrow you are going to start your “SAI CONSULTANTS” since it is wednesday.
   Advance wishes and congratulations.

   Good Morning to everybody and wish you all a successful trading.

   What happened to 10K TO 1L /10L Project.

  4. Posted by S.Karthi, Karur on மார்ச் 31, 2009 at 9:08 முப

   Dear Sai anna,

   Thank you very much for your information.

   Our hearty congratulations for SAI CONSULTANTS commencing tomorrow.

   Good Morning. Have a nice day.

  5. சாய் உங்கள் பதிவில் இன்று ஒரு உச்சாகம் தெரிகின்றது. 🙂

   உங்கள் ஆலேசனைபடி நான் சந்தையில் இருந்து கடந்த வாரம் வெளியேறியதால் சிறிய லாபத்துடன் இன்று சந்தை பார்க்க முடிகின்றது… உங்களின் சாய் கன்ஷல்டிங் நிறுவனம் வெற்றி பெற வாழ்த்துக்கள்….

  6. //நாளை மிக முக்கியமான் நாள், அதை பற்றிய விவரம் நாளைய பதிவில்.
   // நாளைவரை காத்திருக்கின்றேன்..

  7. Posted by sankarankoil arun on மார்ச் 31, 2009 at 10:22 முப

   சந்தை 2500 வரை செல்லுமா? 2700௦௦ வரை சென்றாலே கரடிகள் வேன்றதாதன் நான் நினைக்கிறேன்

  8. Thank you……..Sai sir

  9. நாளை மறு நாளும் மிக முக்கியமான நாள் தான். advance congratulations.
   technical chart- உடன் கூடிய விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
   தினமும் எதிர்பார்கிறோம்.(கொஞ்சம் ஓவர் தான்)

  10. mkt holidays for april’2009

   03 – Friday – Ram Navmi
   07 – Tuesday – Mahavir Jayanti
   10 – Friday – Good Friday
   14 – Tuesday – Dr. Ambedkar Jayanti

  11. i know, tomorrow is Fools day. I m sure that we are not fools…. We are very clever. Otherwise we cant trading in this market. ha?…………………….

  12. Congratulation for Sai consultants.

   Bala and Govind.

   Every day we are reading your plog before we enter in to the market. Thank you very much for your assistance in tamil. Thank you again. Because reading any thing in mother tongue is good.

  13. ADVANCE CONGRATS……..!!!!!!

   RAJAN.

  14. சாய் அவர்களே , நாளைக்கு என்ன விசேஷம்னு எனக்கு தெரிஞ்சு போச்சு …வாழ்த்துக்கள் … உங்கள் வலைத்தளத்தை ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து , நாளை இரண்டாம் வருடத்திற்கு காலடி எடுத்து வைக்கப்போகிறீர்கள் … சரி தானே …

  15. Thank you very much for your views sir.

   I think tomorrow you are going to start your “SAI CONSULTANTS” since it is wednesday.
   Advance wishes and congratulations.

  16. My best wishes for starting SAI CONSULTANTS on the auspicious day of the new accounting/financial year 2009-2010. May god shower all blessings on the day

  17. Wish u all the best!!!

  18. Posted by சாய்கணேஷ் on ஏப்ரல் 1, 2009 at 5:04 முப

   Global economy to shrink in 2009, World Bank says
   ‘Emergency’ seen in developing world, with no growth outside China, India

   WASHINGTON (MarketWatch) — The global economy is expected to contract in 2009 for the first time since World War II and the recovery next year is likely to be very fragile, the World Bank said Tuesday in its latest economic outlook.
   The global economy is expected to shrink by 1.7% in 2009 and grow 2.3% in 2010 after 1.9% growth in 2008. The economies of high-income countries are expected to contract 2.9%, while developing economies are expected to grow 2.1%, only about a third as fast as they grew in 2008.
   The report comes on the eve of a great summit in London of the leaders of the Group of 20 nations, representing large or fast-growing economies, including some from the developing world. The G20 is expected to urge all countries to encourage domestic growth, resist erecting trade barriers, and work together to re-regulate the financial system.

  19. Posted by சாய்கணேஷ் on ஏப்ரல் 1, 2009 at 6:13 முப

   BOJ’s tankan business sentiment index worst than expected

   TOKYO (MarketWatch) — The Bank of Japan’s quarterly tankan survey showed that business sentiment among the nation’s big manufacturing firms fell to negative 58 in the first quarter, down from the negative 24 seen in the fourth quarter of last year. The negative reading was reportedly the lowest level on record. Consensus expectations were for a reading of minus 55, according to poll conducted by Reuters. The Royal Bank of Scotland’s Junko Nishioka expected a fall to negative 50

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: