அக்ருதி-யில் ஒரு விளையாட்டு


     என்ன ஒரு விளையாட்டு!!   இந்த அக்ருதி-ல நடந்த  விளையாட்டைத்தான்  சொல்கிறேன்.. கடைசில ஆட்டம் போதும் ன்னு f&O ல தடை போட்டாச்சு!!  (கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல)

      ஆனால்,எந்த மக்கள் இந்த விளையாட்டை ஆரம்பிச்சாங்களோ அவங்களுக்கு இந்த தடைப்பற்றி முன்கூட்டியே தெரியும்..அதனால்,அவர்கள் பாதுகாப்பாக வெளியேறியாச்சு!!.
 
      இதை நாம் சொல்லவில்லை..சார்ட் சொல்கிறது..கீழே உள்ள சார்ட்களை பாருங்கள்..
 
1.டெக்னிக்கல் சார்ட்
akuruthi
 
2. ப்யூச்சர் ஒரு மணிநேர சார்ட் – Accumulation and distribution
akruti-fut-acc_dis1
 
3. கேஷ் – Accumulaion and distribution
 
akruti-acc_dis-chart
 
Delievery in cash
akruti
     யாரெல்லாம் விற்றார்கள் அல்லது வாங்கினார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகச்சாதரணமான வேலை!! ஆனால், செய்வார்களா? யாரும் செய்ய மாட்டார்கள்!! இந்த பச்சை,மஞ்சள்,நீலக் கலர் தொலைக்காட்சி சேனல்களாகட்டும் அல்லது, பிங்க்,வெள்ளை நிற பிஸினஸ் தினசரிகளாகட்டும்..எல்லோரும் அமைதிக்காக்கவே விரும்புவர்..ஏனென்றால்,ஏற்கனவே அவர்களும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கப்பட்டிருப்பார்கள்.. அதனால் அவர்களுக்கு கவலையில்லை!!
 
     எனவே, நண்பர்களே..நாமெல்லாம் எந்த மாதிரி சந்தையில் போராடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்குமே இது இப்படித்தான் இருக்கும்..

      மேலே உள்ள சார்ட்கள், நாம் எந்த அளவு பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடான சந்தையில் வர்த்தகம் செய்து கொண்டுள்ளோம் என்பதை விளக்கும்.. ஏகப்பட்ட பட்சிகள் அலறுவது என்னவென்றால், இது தேர்தல் செலவுக்காக, அல்லது வேறு பலகாரணங்களுக்காக சிலரால் நடத்தப்பட்ட நாடகம்.. இந்த வதந்தியின் உண்மை  நிலவரத்தை வேண்டுமானால் கேள்விக்குள்ளாக்கலாமே தவிர முற்றிலுமாக நிராகரிக்க முடியாது..

 
     அதிக பட்ச அதிகாரங்களைக்கொண்டவர்கள் மற்றும் பெருந்தனக்காரர்களால் தனது அதிகாரத்தின் மூலம் என்னவெல்லாம் சாதிக்க முடியும்  என்பதற்க்கு இது ஒரு சிறிய உதாரணம்..

     வழக்கம்  போல நியமிக்கப்படும் விசாரணை கமிஷனும், இன்னொரு பத்தி செய்தியாகி,காலப்போக்கில் கரைந்து போகும்…நாமும் லாங்,ஷார்ட் என்று தினவர்த்தகத்தில் மும்முரமாகி விடுவோம்.

 ஜெய்ஹிந்த்!!

தகவல் மற்றும் சார்ட் உதவி –  வட இந்திய நண்பர் நவ்நீத்
Advertisements

10 responses to this post.

 1. Dear sir,
  Thanks for the immediate and useful report.
  Today i trade basedon your tips in options and
  got profit.
  Thanks..

 2. thank u sai.engalodum pagirnthu kondathatku.

 3. sai kku nigar saai thaaan

 4. Posted by SAIKRISHNAMURARI on மார்ச் 30, 2009 at 5:35 பிப

  EXCELLENT PREDICTION MR SAI,

 5. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 30, 2009 at 6:47 பிப

  இது என் தனீபட்ட கருத்து :- ஒரு பங்கு குறுபிட்ட அளவு போன பிறகு அதை ஏன் துறத்தி சென்று வாங்கி ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும் >>> கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல>>> நல்ல உதாரணம் ! யார் வேண்டுமானாலும் நாடகம் நடத்துட்டும் நாம் சற்று வெளியே நின்று வேடிக்கை பார்போம் . இன்னும் ஓராண்டு தினசரி வணிகம் தான் சிறந்தது

 6. Posted by சாய்கணேஷ் on மார்ச் 30, 2009 at 7:04 பிப

  Pre-open moves

  U.S. stock market futures slumped Monday as the White House said bankruptcy was a possibility for General Motors and Chrysler, while hopes for a new round of global stimulus spending appeared to be thwarted.

 7. Posted by சாய்கணேஷ் on மார்ச் 30, 2009 at 7:05 பிப

  Breaking news:
  General Motors Corp. (GM) said its Chairman and CEO Rick Wagoner is resigning at the request of the Obama administration. Wagoner’s departure is part of the restructuring agreement between GM and the U.S. government, which will clear the way for the company to receive further federal loans. Chief Operating Officer Frederick Henderson will serve as CEO until a permanent replacement can be found. The ousting of Wagoner came as Obama administration officials said the government will give GM and fellow automaker Chrysler LLC enough capital to work with stakeholders, but warned that a “quick and surgical” bankruptcy may be each company’s best option.

  Leaders of the world’s 20 largest industrialized and developing economies appear unlikely to make detailed calls for further economic stimulus measures when they meet Thursday. Instead, the meeting is expected to produce strong language pledging to avoid protectionism, restore growth and reform financial markets and institutions. The Financial Times reported Sunday that a 24-point draft communique contains no specific plans for a fiscal stimulus package, but argues that fiscal measures already put in place will boost global output by more than two percentage points and create more than 20 million jobs

 8. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 30, 2009 at 8:24 பிப

  சென்ற வெள்ளி வரை எல்லோரும் நிபிட்டி இனி 3200 /3800 என்றாகள் இனி 2800/2500/2000. விந்தை உலகம் .

 9. Posted by தண்டபாணி ராஜகோபால் on மார்ச் 30, 2009 at 8:34 பிப

  இன்றைக்கு மார்கெட் பெருமளவு இறங்கிக்கொண்டு இருந்த போதும் bharath forg மட்டும் ஏன் பெருமளவில் ஏறி இறங்கியது ? தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி .

 10. இது தேர்தல் செலவுக்காக,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: