எனது பார்வை


     மார்ச் மாத முதல் வாரத்தில் சந்தை 1800-2200 என்ற கூச்சலுடன் துவங்கியது… நாம் 2850 -2925 என்றோம் ஆனால் சந்தை அதிர்ச்சி தரும் வகையில் 3050 ஐ கடந்தது மட்டும் அல்லாமல் சத்யத்தினால் சோதனைக்குள்ளான 3150 நோக்கிய பயணத்தில் உள்ளது. 

     இந்த ஏற்றம் அக்ருதியில் துவங்கியது,   அக்ருதின் ஆட்டம் நேற்றோடு முடிந்தது…  இங்கு சிலரின் விளையாட்டிற்கு சர்வதேச சந்தைகளும் சாதகமாக உள்ளது.

     இன்று 3144 க்கும் – 3044 க்கும் இடையில் சந்தை பயணிக்கும்,  ஒரு வேளை சந்தை இந்த ஏற்றத்தை தொடர வேண்டுமானலும் குறைந்த பட்சம் ஒரு 100 புள்ளிகள் பின்நகர்ந்து தான் செல்ல வேண்டும்.  

     இன்று 3044 க்கு கீழ் நழுவும்போது ஒரு செல்லிங் பிரஷர் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. 

இன்றைய முக்கிய நிலைகள்

 • 3137
 • 3112
 • 3100
 • 3095 
 • 3070
 • 3060
 • 3052
 • 3028
 •      சந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் உள்ளது குறிப்பாக வங்கித்துறைபங்குகள்…
  எஜுகம்ப் – இன்னும் பலவீனமாகவே உள்ளது….  
  Advertisements

  15 responses to this post.

  1. we will see sir…………

  2. Posted by S.Karthi, Karur on மார்ச் 27, 2009 at 8:56 முப

   Dear Sai anna,

   Thank you very much for your information. Yesterday’s rally was unbelievalbe.

   Thank you for your nifty levels.

   Good Morning. Have a nice day.

  3. என்ன சாய் சார் இன்று உங்கள் பதிவு வழக்கமான நேரத்திற்கு முன்பாக பதியப்பட்டுள்ளது…

   உங்கள் பார்வை கத்திமுனை போன்று கூர்மையானது நிச்சயம் சந்தை வரும் வாரங்களில் இறங்கும்.
   உங்களின் எச்சரிக்கை எங்கள் லாபத்தினை உடனுக்குடன் உறுதிசெய்து கொள்ள உதவுகின்றது. நன்றி….

  4. Posted by sankarankoil arun on மார்ச் 27, 2009 at 9:54 முப

   hmmmmmmmm nifty . pls come down

  5. THANK YOU FOR YOU VIEWS SAI SIR.

  6. சாய் சார்.

   உங்களின் வெப்உசைட்டை 2 நாட்களாகத்தான் தெரியும் நான்றாக உள்ளது.

   உங்களின் தின்சரி நிப்டி லெவல்களின் பயன் என்ன.
   அதை வர்த்தகத்திற்கு பயன் படுத்தலாமா? எவ்வாறு பயன்படுத்துவது.

  7. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 27, 2009 at 11:58 முப

   பங்குச்சந்தை 20,000 பாயிண்ட் இருக்கும் போது. அதன் விழிச்சிய MUTUAL FUND மற்றும் நிதி நிறவனம் ஏன் கணிக்க முடியவில்லை . MUTUAL FUND கம்பனிகளும் ஏன் STOP LOSS பயன்படுத்தவிலை .

  8. Posted by சாய்கணேஷ் on மார்ச் 27, 2009 at 3:53 பிப

   சுமதி.

   இந்த லெவல்ஸ் சந்தையின் போக்கினை ஒரளவு சொல்லும் 3095 ல் வாங்கலாம் டார்கட் அடுத்த அடுத்த நிலைகள் ஷ்டாப் லாஸ் ஆக 3070 /60 ஐ எடுத்து கொள்ளலாம். ஒரு வேளை 3070 ஐ உடைத்திருந்தால் கீழ் நிலைகளை டார்கெட்டாக கொண்டு 3060-65 இல் சார் சென்றிருக்கலாம்.

   இதை மட்டும் பாலோ செய்தால் லாபம் பார்க்கலாம் அதற்கு முன் பல முறை தொடர் கவனிப்புக்கு உட்படுத்தவும்.

  9. Posted by சாய்கணேஷ் on மார்ச் 27, 2009 at 4:00 பிப

   ஸ்டாப் லாஸ் உடைத்தால் உடனடியாக எதிர் திசை டிரேடு எடுக்க வேண்டும்

  10. சென்ற வருடம், செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அக்டோபர் மாத இறுதிகுள் கிட்டதட்ட (4300-2525) 1800 புள்ளிகள் இறங்கியது.அதேபோல் இப்பொழுது ஏற வாய்புள்ளதா சார்? நன்றி

  11. Posted by சாய்கணேஷ் on மார்ச் 27, 2009 at 7:26 பிப

   Pre-open moves

   U.S. stock market futures declined Friday, after a week in which equities have already jumped 8% higher, with a profit warning from Accenture and a drop in real consumer spending in focus.

  12. Posted by சாய்கணேஷ் on மார்ச் 27, 2009 at 7:28 பிப

   Breaking news:
   General Motors Corp. (GM) isn’t likely to reach a government-set March 31 restructuring deadline in order to receive more taxpayer help, but President Barack Obama’s auto-industry task force looks willing to extend the deadline by 30 days, according to a story in The Wall Street Journal, citing people briefed on the matter. Shares of GM jumped 13% to $3.85 each in premarket trading. The newspaper said GM is facing a stalemate with its bondholders over receiving deeper concessions. Under terms of its government loans, GM is expected to cut its unsecured debt by two-thirds by offering a debt-for-equity exchange.

  13. dear sai

   Can you explain what is “premarket trading.” and when and how it is hapening?
   whether we can participate ?

   with regards
   mugham.m

  14. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 29, 2009 at 5:05 பிப

   Mr. mugham ,
   Order placed before 9.55 am is premarket trading. Main reason for opening gap up or gapdown. when market opens.u can participate u r order may execute after market mostly.because of manyorder in qued before u.

  15. dear rajan
   thanks for your response.
   with regards
   mugham.m

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s

  %d bloggers like this: