எனது பார்வையில் இன்றைய சந்தை 26.03.2009


கொந்தளிப்பு….  என்றால் அப்படி ஒரு கொந்தளிப்பு…  நேற்றைய சந்தையில்… மேலே செல்வதும் கீழே வருவதுமாக….  2922 என்ற கீழ் நிலையில் வந்த போது ஐரோப்பிய சந்தைகளின் உற்சாக துவக்கத்தையடுத்து பிற்பகலில் மீண்டும் ஒரு ஷார்ட் கவரிங் ஏற்பட்டு மேலே சென்று உயரத்திலே முடிந்தது.

முதல் நாள் கீழ் நிலையிலும், அடுத்த நாள் மேல் நிலையிலும் முடிவடைந்து உள்ளது. சந்தை இல்லை இல்லை மக்கள் உச்ச கட்ட குழப்பத்தில் உள்ளார்கள்.    இது தமிழக கூட்டணி குழப்பத்தை விட மோசம்.    இந்த கூட்டணியா? அந்த கூட்டணியா? என்று தெரியாமல் தவிப்பதை போல, காளையா? கரடியா? என்ற குழப்பமே.   இன்று கூட்டணியில் சில தெளிவு பிறக்க உள்ளதையடுத்து சந்தையிலும் ஒரு தெளிவு ஏற்பட்டால் நல்லதே.

பயமும் ஆசையும் தான் சந்தையை வழிநடத்துகின்றன…   தற்போதைய சூழ்நிலையில் ஆசையை அதிகரிக்க செய்யும் வகையில் செய்திகள்தான் உள்ளதே தவிர, வேறு  வலுவான காரணம் எதுவும் இல்லை. 

டெக்னிகல் என்ன சொல்கிறது….

நேற்றைய வர்த்தகத்தின் அமைப்பு, சார்ட்டில் Inside Bar (கரடி) ஆக அமைந்துள்ளது…   ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு அமைப்பு (Pattern) எந்த அளவு செயல்படும் என்று சொல்ல இயலாது.   இது டிரேடர்களின் மனநிலையில் ஒரு குழப்பம் உள்ளதை பிரதிபலிக்கிறது. அந்த அளவில் மட்டும் எடுத்து கொள்ளலாம்.  2925 க்கு கீழ் நழுவினால் இதன் பலனை எதிர்பார்க்கலாம்.

முக்கியமான சப்போர்ட் நிலைகள் 2960  – 2925  – 2900 

மீண்டும் போலிங்கர் பாண்ட்ஸ்-ன் வெளிப்புறத்தில் முடிவடைந்துள்ளது.      2970 க்கு மேல் வர்த்தகம் ஆகும் சமயத்தில் அதிகபட்சம் 3035 வரை செல்ல வாய்ப்புள்ளது. 

இன்று வெளிவரும் பணவீக்கம் அல்லது பண வாட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை…  கரடி?  காளை? அல்லது இரண்டையும் ஆட்டிப்படைக்கும் ஆப்ரேட்டருக்கா?

கூடவே டெரிவேட்டிவ் கணக்கு தீர்க்கும் நாள்….  ஆகையால் மேடு பள்ளத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.

இன்றைய முக்கிய நிலைகள்

 • 3038 
 • 3018
 • 3011
 • 3005  
 • 2980
 • 2968
 • 2948
 • 2916
 •  

   

   

   

  எனது நிலை……  எனது பொசிஷனல் டார்கெட்டான 2800-2600 இல் எந்த மாற்றமும் இல்லை….   இதை நான் யார் மீதும் திணிக்கவில்லை.  ஒரு வேளை எனது எதிர்பார்ப்பு / கணிப்பு பொய்யாகலாம்.  பொறுத்திருந்து பார்ப்போம்.    நவம்பர் 5 மாற்றும் ஜனவரி 7 ஆகிய நாட்களின் வரலாறு திரும்பலாம்…  (கரடி டபுள் செஞ்சுரி அடித்த நாட்கள்).

  பலவிதமான வதந்திகள் சந்தையில் உலா வருகின்றன….. அவற்றின் நம்பகதன்மை கேள்விக்குரியது. ஆனால், முற்றிலும் மறுக்க முடியாது ஏன் என்றால் நமது நாட்டில் எதுவும் சாத்தியமே!!!

  Advertisements

  10 responses to this post.

  1. Posted by Kumar, Tirupur on மார்ச் 26, 2009 at 9:10 முப

   //எனது பொசிசனல் டார்கெட்டான 2800-2600 இல் எந்த மாற்றமும் இல்லை…. இதை நான் யார் மீதும் தினிக்கவில்லை. ஒரு வேளை எனது எதிர்பார்ப்பு / கணிப்பு பொய்யாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம். நவம்பர் 5 மாற்றும் ஜனவரி 7 ஆகிய நாட்களின் வரலாறு திரும்பலாம்… (கரடி டபுள் செஞ்சுரி அடித்த நாட்கள்).

   பலவிதமான வதந்திகள் சந்தையில் உலா வருகின்றன….. அவற்றின் நம்பகதன்மை கேள்விக்குறியது ஆனால் முற்றிலும் மறுக்க முடியாது ஏன் என்றால் நமது நாட்டில் எதுவும் சாத்தியமே//
   Aslso we are expecting your target

  2. Posted by S.Karthi, Karur on மார்ச் 26, 2009 at 9:47 முப

   Dear Sai Anna,

   Thank you very much for your article. Last one week market’s movement is totally confuse and both short positional traders and also long positional traders are in fear and they became mad.

   In which side market movement is? is the biggest question at this time. But your expecting level 2800, 2600 is superb. We are also eagerly waiting for these levels.

   Thank you very much anna.

   Good Morning. Have a nice day.

  3. Thanks

  4. Posted by sankarankoil arun on மார்ச் 26, 2009 at 10:08 முப

   காலை வணக்கம் அண்ணா.

   சந்தை எங்கு செல்லும் என்று குழப்பத்தில் உள்ள எங்களுக்கு உங்கள் கணிப்புகள் நம்பிக்கை அளிக்கிண்டர்ன . தொடரட்ட்டும் உங்கள் சேவை.

   இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

  5. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 26, 2009 at 12:49 பிப

   சாய் சார் , நிபிட்யர் நம்மை ( 2800) ஏமாற்றிவிட்டார் ! நம் எதிர் அணிக்கு கட்சி தாவிவிட்டார் .நிச்சியம் ஒரு நாள் திரும்பிவருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

  6. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 26, 2009 at 2:52 பிப

   ஷோர்ட் போனவருகுளுக்கு (என்னை உட்பட ) இன்று சந்தை நட்தவிதம் மிக பெரிய ஏமாற்றம் ….. எழுத வார்த்தை வரவில்ல ….

  7. உங்களின் எச்சரிகைக்கு நன்றி… நானும் உங்கள் கட்சிதான் இந்த நிலையில் இருந்து நிச்சியம் இறங்கும் பணத்துடன் ரெடியாக இருப்போம் மீண்டும் விளையாட

  8. சாட் போனவங்களை நிப்டீயார் காப்பாட்றுவாறா? சார்

  9. Nifty end @ 3082.25……….
   Can we expect 3150 tomorrow or should we close all the positive (Profit) positions.

   pls advise

  10. SAI SIR
   YOUR ARTICLE FOR EVERY DAY IS AMAZING KEEP HELP US THANK U

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s

  %d bloggers like this: