எனது பார்வையில் இன்றைய சந்தை 24.03.2008


அமெரிக்க அரசின் ஒரு அறிவிப்பு உலக சந்தைகளையே புரட்டி போட்டுள்ளது…  கிடைத்த வாய்ப்பை காளைகள் அருமையாக பயன் படுத்தி கொண்டன.  

13/03/2009 அன்று நாம் சொன்ன டார்கெட் ஆன 2850-2925 இரண்டும் கிடைத்து விட்டது..  ஆனால் நாங்கள் இந்த 150 புள்ளிகள் ஏற்றத்தை பயன் படுத்த வில்லை. 

இந்த எழுச்சியில் வெற்றியடைந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்…  நான் நேற்றைய தின வணிகத்திலும் சிறு வேலை பளு காரணமாக கலந்துக்கொள்ளவில்லை.  வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. 

அடுத்த இலக்கு என்ன?  இந்த மாற்றமும் ஏற்றமும் நிரந்தரம் இல்லை… 

சந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் (Over-bought zone) உள்ளது…    போலிங்கர் பாண்ட்ஸ்-ன் மேல் (2910) நிலையை தொட்டு அதன் வெளிப்புறத்தில் (Close – 2945) முடிவடைந்துள்ளது. 

எனது  TTO இண்டிகேட்டரும் 120 என்ற அதிக பட்ச நிலையை காட்டுகிறது.  

Rsi – 2 – 98

Rsi – 3 – 95

Rsi – 13 – 65

Rs – 21 – 58

untitled

இந்த நிலையில் இன்னும் அதிகபட்சம் 2970-3025 வரை செல்லும் போது Positional விற்பனையாளர்கள் ஏப்ரல் மாத ப்யூச்சர் ஆப்ஷனில்  சார்ட் / புட் நிலைகளை அதிகரிக்கலாம.  

எனது நிலை / டார்கெட் –   குறைந்த பட்சம் 2800 / 2750  அதிகபட்சம் 2600… இந்த முறை நிப்டி 2575 க்கு கீழ் நழுவினால் புதிய கீழ் நிலையை தனதாக்கும் வாய்ப்புகள் அதிகம், அதை  மறுப்பதற்கில்லை.

============================================================================

இன்றைய முக்கிய நிலைகள்

 • 3045
 • 2992
 • 2970
 • 2950
 • 2925
 • 2910
 • 2895
 • 2870
 •  

   ===========================================================================

  நேற்றைய முன் தினம் மதுரை சென்று அன்பு தம்பி  செந்தில் மற்றும் நண்பர்கள் மோகன் ராஜ், ரமேஷ், செந்தில் குமரன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த நண்பர் மாரிமுத்து ஆகியோரை சந்தித்தேன்.  இனிமையான மனிதர்கள்.   தங்களின் வரவேற்பிற்கும் விருந்தோம்பலுக்கும் மிக்க நன்றி.

  =============================================================================

  Advertisements

  28 responses to this post.

  1. Dear sir,
   Really u have good analysing skill and
   I can know the market status b4 10.oohrs itself by ur views.

   Thanks and Regards,

   Rajan.

  2. thiru sai

   ungalin blog naan 4600 udaikkathu enru ezuthiya timil irunthu naan padikkiren, major trend analsys sariyaka solluringa but 2-3 days munnadiye neengal athai solringa or athil irunthu maaruringa.example – 2550 enru down side tgt sonnavar 2640 il irunthu mele sellum enru maariyathu.athu 2525 vari senru ippa 2925 ingayum paarthiganna 2850-2925 sonn neengale 2800 il bearish ethir paarthinga. pls ithai avarsarapadame sari seythinga enral nijama neenga nalla analyst aa varalam. thappa eduthukkathinga oru sila time thappa avathu sakajam. neenga ellam sariya sollittu mukkiyamaana kattathil thaniya nikkiringa
   ragav

  3. [சந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் (Over-bought zone) உள்ளது… போலிங்கர் பாண்ட்ஸ்-ன் மேல் (2910) நிலையை தொட்டு அதன் வெளிப்புறத்தில் (Close – 2945) முடிவடைந்துள்ளது]
   சாய் சார் ,இப்படியிருக்க யர்ர் / ஏன் இன்னும் வாங்க வேண்டும் ? SHORTCOVERING என்று சொன்னால் எக்ஸ்பிரி முடிவு என்னவாக இருக்கும் ?

  4. Sai Sir,

   MP aaguvatharkana velaipadukala ithu? 🙂

   10k – 10 L mega systathil ennaku idam kidaikuma sir.
   email mulam nan anpukiran, vaippu kudungal.

   ps.

  5. Posted by S.Karthi, Karur on மார்ச் 24, 2009 at 9:41 முப

   Thank You very much for your views anna.

   Good Morning.

   Have a nice day.

  6. வணக்கம் சார்,

   நீங்க சொல்றது போல் நேற்றைய ஏற்றத்தை short இல் இருப்பவர்கள் மட்டும் அல்ல, long போனவர்களும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்…

   இதுவும் ஒரு பாடம். ராகவ் கூறுவது போல் நாம் எடுக்கும் சில சரியானா முடிவுகளின் முழு பலனை சில நேரங்களில் அனுபவிப்பதில்லை…

   மேலும் தங்களது புது கட்டண சேவைக்கான அறிவிப்பினை தனி பதிவாக, மேலும் சில தகவல்களுடன் இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  7. good morning sir

  8. Please add me in 10K to 10L

  9. Hello Sai SIR,

   Good Evening. Due to my psychological workload… i’m unable to put a “meaningful” feedback these days. Even i’m reading ur BLOG only after mkt hours (usually i do that b4 mkt opening). It may take few more weeks to re-schedule it.

   with regards.
   :))

  10. Posted by V.SURESH, SALEM on மார்ச் 24, 2009 at 7:12 பிப

   Sai sir,

   Today I have bought 1000 shares of nifty call option @Rs.19.00 at 9.56 a.m. and sold @Rs.28.00
   @10.05 a.m. making a profit of Rs.9000/-.

   Willing to join your project 10K to 10L.

   Thank you for your nifty levels sir.

  11. ஆகஸ்ட் 19, 2008
   ஒரு சர்வே சொல்லும் செய்தி
   கட்டுரை படித்தேன் மிகவும் அருமை

  12. Posted by V.SURESH, SALEM on மார்ச் 24, 2009 at 7:24 பிப

   an addition:

   nifty 3000 call option

  13. வணக்கம் சார்,
   இன்னைக்கு(ம்) நீங்க சொன்னதே நடந்தது.
   வாழ்த்துக்கள்.

  14. Please add me in 10K to 10L

  15. தங்களது புது கட்டண சேவைக்கான அறிவிப்பினை தனி பதிவாக, மேலும் சில தகவல்களுடன் இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  16. 10k – 10 L mega systathil ennaku idam kidaikuma sir.
   email mulam nan ANUPPIULLEN vaippu kudungal

  17. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 24, 2009 at 9:17 பிப

   உங்களது இன்னயதளம் ஒரு புதையல் .உங்களது பனி தொடருட்டும் .

  18. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 24, 2009 at 9:26 பிப

   திரு .சுரேஷ் எப்படி 9.56am முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை . ஆனால் வெற்றி பெற்றுவிட்டார் வாழ்த்துகள் .

  19. Posted by சாய்கணேஷ் on மார்ச் 24, 2009 at 10:06 பிப

   Pre-open moves

   U.S. stock market futures declined Monday, following the biggest one-day advance since November, as markets continued to digest the U.S. Treasury plan to encourage private investors to buy up troubled assets from banks

  20. Posted by சாய்கணேஷ் on மார்ச் 24, 2009 at 10:08 பிப

   New York Attorney General Andrew Cuomo said late Monday that 15 of the top 20 recipients of $165 million in retention bonuses from American International Group Inc.’s (AIG) financial products unit have agreed to give back their bonuses, The Wall Street Journal reported. In all, employees of the division have agreed to return around $50 million in bonuses so far. Treasury Secretary Timothy Geithner and Federal Reserve Chairman Ben Bernanke are scheduled to testify before the House Financial Services Committee on the bonuses paid to American International Group later Tuesday.

  21. Posted by MADURAI GANN TRADERS on மார்ச் 24, 2009 at 11:29 பிப

   sir nalama NIFTY VARISAIYAKA GAP VAICHUTTU POGUTHU ALREADY FIVE GAPS ATUTTHU ENNA PANNA POGUTHU NIFTY ONE HOUR CHARTLA INNUM REVARSAL VARALAI REVARSAL CONFIRM PANNIYA UDAN SHORT POKALAMMUNNU NINAIKKIROM 2968 ITUKKU KEELA ONE HOUR TRADE ANA SHORT POKALAMA SIR ITHU SARIYA

  22. //ragav Says:

   thiru sai

   ungalin blog naan 4600 udaikkathu enru ezuthiya timil irunthu naan padikkiren, major trend analsys sariyaka solluringa but 2-3 days munnadiye neengal athai solringa or athil irunthu maaruringa.example – 2550 enru down side tgt sonnavar 2640 il irunthu mele sellum enru maariyathu.athu 2525 vari senru ippa 2925 ingayum paarthiganna 2850-2925 sonn neengale 2800 il bearish ethir paarthinga. pls ithai avarsarapadame sari seythinga enral nijama neenga nalla analyst aa varalam. thappa eduthukkathinga oru sila time thappa avathu sakajam. neenga ellam sariya sollittu mukkiyamaana kattathil thaniya nikkiringa
   ragav//

   PLEASE …. CONSIDER THIS STATEMENT SAI……

   YENGALIN AASAIYUM ATHUVE.

  23. VAAZHTHUKKAL MR.SURESH, SALEM.

  24. மணவாழ்க்கைக்கு வந்து இன்றுடன் ஏழு ஆண்டுகளை இனிதே நிறைவு செய்த அண்ணனுக்கும் எங்க அன்னிக்கும் நீண்ட ஆயுளையும், அமைதியான வாழ்க்கைக்கும் தருமாறு எல்லாம் வல்ல முருகப்ப்ருமானை வேண்டும் இதே நேரத்தில் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆண்டவன் அருள வேண்டும் என்று வாழ்த்தும் அன்பு தம்பி அருண் மற்றும் குடும்பத்தினர்…

  25. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்……… சாய்.

  26. Posted by V.SURESH, SALEM on மார்ச் 25, 2009 at 8:38 முப

   Happy wedding anniversary wishes sai sir.

  27. Happy wedding day and many more wishes Sai sir

  28. Hi I want to participate in the 10K to 10L . Please send me the details

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: