எனது பார்வை


அமெரிக்க அரசு இன்னும் பல ஆயிரம் கோடிகள் உதவி செய்து வங்கிகளை மீட்டு எடுக்கும் என்ற செய்தி….  தற்போது அமெரிக்க ப்யூச்சர் மற்றும் ஆசிய சந்தைகள் ஆரவாரத்துடன் துவங்க உதவியுள்ளன.  

இதன் தாக்கத்தால்  நமது சந்தைகளும் உற்சாகமாக துவங்கும்…   ஆனால் நாள் நெடுகில் ஏற்படும் செல்லிங் பிரசரால் அந்த உற்சாகத்தை தக்கவைப்பது சந்தேகமே…    

அமெரிக்க அரசு இப்படி வாரி இறைக்க டாலர்களை அச்சிடும் என்ற செய்தி டாலரின் மதிப்பை குறைக்கும் அல்லது   இதற்கு தனியார் உதவியை நாடும் என்ற திட்டமும் எவ்வளவு தூரம் உதவும் என்பதும் கேள்விக்குறியே.. 

ஐரோப்பிய சந்தைகளில்  நிலவும் ஒரு அமைதி கவனிக்க வேண்டிய விடயம்

அதே போல் தங்கம் மற்றும் கச்சா எண்ணை ஆகியவற்றின் விலை உயர்வினை இந்த வாரம் கவனிக்கவும்… 

 இன்றைய முக்கியமான நிலைகள்…

2860,  2835 ,   2820 , 2809 – 2790- 2771 – 2755  – 2730

எனது தனிப்பட்ட நிலை  –  I am still Bearish for 4-5 days.  ஒவ்வொரு உயரத்திலும் ஏப்ரல் மாத புட் / சார்ட் நிலை எடுக்கலாம்.

============================================================================

நீண்ட காத்திருப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பிறகு தனக்கென போட்டியில்லா உலகத்தில் கால் பாதிக்கும் நானோ – வை நாமும் வரவேற்போம்.

5

Advertisements

14 responses to this post.

 1. thanks sai sir.

 2. காலை வணக்கம்.

 3. Posted by S.Karthi, Karur on மார்ச் 23, 2009 at 9:46 முப

  Dear Anna,

  Thank you very much for your informations.

  Good Morning.

  Have a wonderful week.

 4. Sai Sir,

  “Still bearish”.

  intha sonlil “puthayal” ullathu

 5. Posted by MADURAI GANN TRATERS on மார்ச் 23, 2009 at 1:20 பிப

  வணக்கம் சாய் சார் மார்க்கெட் ரொம்ப அழவைக்கும் போல தின வர்த்தகர்கள்மிகவும் கவனமாக நிலை எடுக்கவும்

 6. (உங்களது தனிப்பட்ட நிலை – I am still Bearish for 4-5 days.)நானும் உங்கள் கட்சிதான் கண்டிப்பக மார்ச் பி&ஒ எக்ஸ்பிரி 2800 கிழ தான் நிச்சியம். நன்றி மீண்டும் சந்திப்போம் .

 7. என்ன சார் காளை ஜெயித்துவிட்டது

 8. இன்று நான் 2900 கால் 4.60 க்கு 1000 எடுத்தேன்,18 ரூபாய்க்கு exit ஆனேன் profit 13400 investment 4600

 9. sorry 2900 call illai 3000 call

 10. Posted by சாய்கணேஷ் on மார்ச் 23, 2009 at 5:46 பிப

  வாழ்த்துகள் சுந்தர்…..

 11. திரு .சாய் சார் அவர்க்ளுக்கு , நாளை முதல் சரிவு எதிர்பார்கலமா ?

 12. Posted by சாய்கணேஷ் on மார்ச் 23, 2009 at 6:44 பிப

  The U.S. Treasury Department detailed a plan designed to help investors purchase $500 billion worth of toxic assets that remain on bank balance sheets. The program will use $75 billion to $100 billion in capital from the troubled asset relief program, or Tarp, and capital from private investors. Under the plan, the Treasury and private capital will provide equity financing and the Federal Deposit Insurance Corp. will provide a guarantee for debt financing issued by the public-private investment funds to fund asset purchases. “The goal of this program is to restart the market for legacy securities, allowing banks and other financial institutions to free up capital and stimulate the extension of new credit,” the Treasury said in a news release.

 13. Sir, Nifty keele varuma with in this month F&O expiry……. bcoz i m in short position.

 14. Posted by தண்டபாணி ராஜகோபால் on மார்ச் 23, 2009 at 11:26 பிப

  காளை ஜெயிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த அளவுக்கு ஜெயிக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை என நினைக்கிறேன். சுந்தர் அவர்கள் மனம் திறந்து தன் லாபமடைந்ததை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நானே கூட lic housing finance corp ஐ 50 num வாங்கி குறைந்த லாபத்தில் விற்றேன். மார்கெட் இப்படி ஏறும் என்று எதிர்பார்க்காததால் இது. இது உன்மையான ஏற்றமா..இல்லை அமெரிக்காவின் தாக்கமா என்று தெரியவில்லை. காலமும், சாய் சாரும்தான் பதில் சொல்ல வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: