எனது பார்வை


12 ம் தேதி தனது ஆட்டத்தை துவங்கிய காளை சுமார் 250 ரன் களுடன் தனது பேட்டிங்கை இனிதே நிறைவு செய்துள்ளதாக கருதலாம். 

இன்றைய ஆட்டத்தை கரடிகள் துவங்கலாம்….   160 அடித்து இன்று அசத்திய சச்சினைப்போல நமது கரடியிடமும் ஒரு சதத்தினை எதிர் பார்க்கிறேன்.    அதற்கு துவக்கத்தில காளைகளின் பவுன்சர்களை சமாளித்து விக்கெட்டுகளை இழக்காமல் 50 ரன்கள் (2765-50) கடந்து விட்டால் ஆடுகளம் கரடிகளுக்கு சாதகமாக மாறிவிடும்.  டார்கெட் 2650. 

நேற்றையதினம் கேப் அப் ஆக துவங்கிய சந்தை கடுமையான செல்லிங் பிரசரால் நழுவியது… ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் பிற்பகலில் சரிவுகளை மீட்டெடுத்து 2800 இல் முடிவடைந்தது. 

நிப்டி தனது தொடர் ஏற்றத்தில் (டிரெண்ட் லைன் சேனல்)  இருந்து நழுவி விட்டது….  அங்கு பங்காளியும் தற்போது பாதை மாறிய பயணத்தில் உள்ளார் 7300 க்கு கீழ் நழுவிய நிலையில் டவ்ஜோன்ஸ் ப்யூச்சர் வர்த்தகமாகிறது.

ஸ்டாப் லாஸ் கூட சொல்லாமல் நாம் பரிந்துரைத்த எஜுகம்ப் 1900-1950 இல் இருந்து 1760 பயணம் செய்துள்ளது.  கரடியிகள் முழுவீச்சில் களத்தில் இறங்கும் போது.  1400 வரை செல்லலாம்.  (என்னிடமோ எனது  குடும்பத்தாரிடமோ எந்த ஒரு பொசிசனும் இல்லை 🙂  )

இன்றைய முக்கியமான நிலைகள்..
 • 2845
 • 2832
 • 2810
 • 2790
 • 2780
 • 2765
 • 2745
 • 2727
 • 2702
 • ======================================================================
  நேற்றைய எங்கள் பயணம்

   

  Calls  – 19/03/2009 Result
  Sell M&M @  362 TGT 358/355/353  All Tgt Achieved
  Buy 2800 Put @  53-55 TGT 65/72 All Tgt Achieved
  Sell Bank Nifty @  3751 tgt 3725/3700 / 3675 All Tgt Achieved
  Sell Nifty @ 2805- 2800 Tgt 2780/2765 All Tgt Achieved
  Sell Tata Power @ 664/65 tgt 659/57/54  All Tgt Achieved
  Sell Rel Infra @ 485 tgt 480/476/73 All Tgt Achieved
  Sell L&T @ 638 tgt 634 / 31  All Tgt Achieved
  Advertisements

  7 responses to this post.

  1. Posted by S. Karthi, Karur on மார்ச் 20, 2009 at 9:44 முப

   Thank you very much for your comments anna,,,,,

   Article is excellent. Your writing style is also superb.

   Akruti is going to stop trading at fno seg. All the existing contracts expires in 26 March.

   Good Morning. Have a nice day.

  2. Posted by வடிவேல்சாமி on மார்ச் 20, 2009 at 9:46 முப

   காலை வணக்கம்.

  3. Posted by சாய்கணேஷ் on மார்ச் 20, 2009 at 9:57 முப

   இன்றைய பதிவு ஒரு ஜாலியாக இருக்கட்டுமே என்று எழுதியது தான்…. தொடர்ந்து சந்தையும் 2780-2810 என்ற ரேஞ்சில் ஊசலாடும் போது சும்மா இறங்கும் இறங்கும் என்று சொல்லி போரடிக்க வேண்டாமே… என்றும் அதிகாலையில் இருந்து கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்ததாலும் இப்படி ஒரு பதிவு… அக்கறையுடன் நேரடியாக தொலைபேசியில் கருத்துகளை சொன்ன நண்பர்களுக்கு மிக்க நன்றி…

  4. Thank you sir !!!

  5. THODARATTUM UNGAL SAATHANAIKALUM!!!!!!!!!

  6. Thank you sir !!!

  7. Really good article to compare share market with cricket.
   U also achieved all targets like tendulkar…..!!

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s

  %d bloggers like this: