எனது பார்வை


 2800 -2830 ல் ஒரு போலியான காளையின் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகத்தான் கடந்த 2 நாள் சந்தையை பார்க்கிறேன். 

 இன்னும் 6 நாளே இருக்கிறது மாத இறுதிக்கு, இந்த நிலையில் கடந்த வாரம் 2700 கால்  ஆப்ஷன் – 20/- இல் கிடைத்த சமயம் வாங்க தயங்கியவர்கள் கூட தற்போது 130-140 போட்டி போட்டு வாங்குகிறார்கள்.  ஆமா 130 ல் விற்பவர் யார்?  20ல் வாங்கியவரா?

இன்றும் நேற்றைய சந்தையை போல அமையலாம்.. .. 

நேற்றைய அமெரிக்க ப்யூச்சர் மார்க்கெட்டில் சரிவு சிறிது  தாமதமாக் நடந்தது…  இரவு பெடரலின் அறிவிப்புக்கு பிறகு அவர்களின் சந்தை ஒரு விருந்து நடத்தி  துள்ளி குதித்தது.. ஆனால் அதை தக்க வைக்க வில்லை.  

அவர்கள் வைத்த விருந்தில் மயங்காமல் மந்தமாக துவங்கியுள்ளன ஆசிய சந்தைகள்.  நமது அண்ணன் மயங்குகிறாரா அல்லது தயங்குகிறாரா? என்று பார்ப்போம். 

இன்றைய பணவீக்கம் விகித அறிவிப்பில் ஒரு எதிர் பார்ப்பு உள்ளது…. அந்த நேரத்தில் சித்தர்கள் விளையாடக்கூடும் எச்சரிக்கை!

இன்றைய முக்கிய நிலைகள்….

 • 2845
 • 2828
 • 2790
 • 2780
 • 2765
 • 2745
 • 2727
 • 2702
 • மாசக்கடைசி   கொஞ்சம் ஏமாந்த நம்ம காசை ஆட்டைய போட்டுறுவானுங்க அதனால 1 வாரம் 10k to 10L விளையாட்ட நிறுத்திடுவோம்.

   

  Advertisements

  11 responses to this post.

  1. //மாசக்கடைசி கொஞ்சம் ஏமாந்த நம்ம காசை ஆட்டைய போட்டுறுவானுங்க //

   🙂 🙂 🙂

   Well said Sai

  2. “மாசக்கடைசி கொஞ்சம் ஏமாந்த நம்ம காசை ஆட்டைய போட்டுறுவானுங்க அதனால 1 வாரம் 10k to 10L விளையாட்ட நிறுத்திடுவோம்.”

   Anupavam prethipalikirathu

  3. Posted by S. Karthi, Karur on மார்ச் 19, 2009 at 9:43 முப

   Dear anna,

   Your writing style getting superb day by day.
   The words that you are using is very beautiful to read and enjoyable.

   also your information is guiding us very well in this market.

   Thank you very much anna.

   “Kill the stress before it kills you

   Reach the goal before it kicks you

   Help everyone before someone helps you

   Live the life before life leaves you…..”

   Good Morning. Have a nice day.

  4. காலை வணக்கம்

  5. Good decision Sai sir.Thank you

  6. வணக்கம் சகோதரே,
   நலமா….கொஞ்சம் கேப் விழுந்தாலும்,மீண்டும் வந்துட்டேன். . .
   2700 கால்-ஐ அப்ப வாங்கத் தயங்கியவர்கள் மாதக் கடைசியில் அதுவும் F&O முடிய இன்னும் 4,5 நாட்களே உள்ள நிலையில் இப்போது வாங்க வேண்டிய அவசியம். . .?
   பங்கு சந்தை போதையா. . .?
   பிறகு பங்கு சந்தையை குறை கூறுவதா. . .?
   யோசித்து செயல் படுவோம் நண்பர்களே. . .?
   நல்ல சிந்தனை சாய் சகோதரரே. . .
   மீண்டும் சந்திப்போம். ..

  7. sir,
   I cant understand 10k to 10l, can u please explain the table

   thanks
   solai

  8. Posted by சாய்கணேஷ் on மார்ச் 19, 2009 at 10:02 முப

   திரு சோலை
   இந்த பதிவை படித்து பாருங்கள்….

   https://top10shares.wordpress.com/2009/03/02/10kto10l/

  9. Posted by sankarankoil arun on மார்ச் 19, 2009 at 10:28 முப

   good morning
   have a nice day

  10. EDUCOMP low 1763. good choice sai. keep it up.

  11. சாய் சார்

   இன்று உங்களிடம் சில கேள்விகள்…..

   கடந்த இரண்டு நாட்க்களாக mid cap பங்குகளின் அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம்?

   Akruthi என்ற பங்கில் ஏற்ப்படும் வணிகம்? எதனால் இந்த அரக்கத்தனமான variation? இப்படி நடந்தால் SEBI என்ற கூட்டமைப்பின் மீதே சந்தேம் ஏற்ப்படுகிறது…

   இது.. இந்தியாவில் எதுவும் சாத்தியம் என்பதனை உணர்த்தவா??

   தயவு செய்து இதற்க்கு தாங்கள் நாளை ஒரு சிறப்பு பதிவு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

   நன்றி…

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: