எனது பார்வை


     நேற்றும் நமது எதிர்பார்ப்புகளையொட்டியே நகர்வுகள் அமைந்தது…. ஆனால் முடிவு மதில் மேல் பூனையாக அமைந்தது..

     முக்கியமான நிலைகளான 2800 மற்றும் 2730 ஆகிய இரு நிலைகளையும் முத்தமிட்டு  எந்த பக்கமும் செல்லாமால் நாள் இறுதியில் 2755 இல் முடிவடைந்து உள்ளது.  காளைகள் தனது பலத்தை இழந்தது உறுதி.

     நமது நேற்றைய பார்வையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை….  அண்ணன் 2925 பரீட்சையில் பெயில் ஆகி விட்டார் டுட்டோரியலில் சில நாட்கள் படித்து விட்டு அடுத்த அட்டம்ப்ட்டில் பாஸ் ஆவார்.

     மந்தமாக துவங்கி நாள் நெடுகில் பக்கவாட்டு நகர்வுகளை / மிதமான கீழ் நகர்வுகளை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.

     பங்காளி அமெரிக்கா நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அவரும்  முக்கியமான நிலையை கடந்து செல்லவில்லை.

இன்றைய முக்கியமான நிலைகள்….

 • 2845
 • 2828
 • 2790
 • 2775
 • 2765
 • 2745
 • 2727
 • 2702
 • 2680
 • 2662

பெரிய வணிகர்கள் குறிப்பாக பொறுமை உள்ளவர்கள்….   

எஜுகம் 1950-1900 இல் சார்ட் செல்லிங் செய்யலாம்… 300 – 400 Rs வரை லாபத்திற்கு வாய்ப்பு உள்ளது.   (5-7 நாட்களில்)    

    

     10 K to 10 L  – வணிகம் பற்றிய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி…  ஆனால் பாராட்டுவதற்கு சிறிது காலம் காத்திருக்கவும்… இன்னும் முக்கிய க(ண்)ட்டத்தை கடக்கவில்லை.   வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளது.  ஆனாலும் 2 லட்சத்தை அடையும் வரை நிதானமாக செயல் படவேண்டும்.   பலர் பார்வையில் இதை வைப்பதால் முன் எப்பொழுதும் இல்லாத மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறேன். அதுவே பெரிய வெற்றிதான்.

Advertisements

11 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on மார்ச் 18, 2009 at 9:08 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  சந்தை குறித்த தங்களுடைய பார்வை மிகவும் நன்றாக இருக்கிறது. சந்தை சில வாரங்களுக்கு முன்னர் கீழே இறங்க ஆரம்பித்த பொழுது 2626 வரை கீழே வருமென்றும் 2500 என்ற நிலையினை உடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றும் கூறியிருந்தீர்கள்.

  அதனைப் போலவே சந்தையும் கீழே 2530 வரை வந்துவிட்டு பின்னர் திரும்பியது. புதிய கீழ் நிலைகளை சந்தை ஏற்படுத்தும் என்று ஊடகங்கள் வாயிலாக மிரட்டிய பல குரல்களுக்கு இடையிலும் தங்களுடைய எழுத்துக்களே எங்களுக்கு சந்தையின் மீதான ஒரு தெளிவான பார்வையினையும் ஒரு நம்பிக்கையினையும் தந்தது என்றால் நிச்சயம் மிகையில்லை.

  தங்களுடைய இந்த வழிகாட்டுதல்களும் உற்சாகம் தரும் நம்பிக்கைகளும் என்றென்றும் தொடர வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கம்.

 2. dear sai, you are genius.

 3. இனிய காலை வணக்கம்.

 4. Have a nice day.

 5. Thank you sir !!!

 6. 10K TO 10L

  2800 PE*300 =840000, IF EXPOSE TO MARIGN 14% THEN U NEED 117600, HOW 300 QTY IS POSSIBLE WITH YOUR LIMIT 20K. PLEASE EXPLAIN.

 7. Mr rajan sir

  its not 2800*300…
  its just 2800 put option @ the rate of 64… 300 shares.

  for that we just need 18k..

 8. வணக்கம் சாய் சார்,

  சொன்னாலும் சொன்னீங்க பான்சி நிலைகள் என்று கடந்த மூன்று மாத காலமாக நிப்டி 2525,2626,2727,2828,2929 என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட ஆரம்பித்தது…

  முடியல… இன்னும் எத்தன நாளைக்கு இப்படி…

  ஆகையால் அந்த நிலைகளை தாங்கள் வாபஸ் வாங்கும் படி மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்… 😉

  இன்று நம்ம அண்ணன் பழயபடி கொஞ்சம் அதிகமா ஆடிட்டு இருக்கார்… அதாவது இந்த பின்னூட்டத்தை எழுதிய நேரம் வரை…

  முடிவு சுபமாக இருந்தால்… நான் மறுபடி வருவேன்…

 9. Posted by சாய்கணேஷ் on மார்ச் 18, 2009 at 1:02 பிப

  முடிவு சுபமாகத்தான் இருக்கும்…. பொறுமை அவசியம் எல்லா நாளும் நமது நாளகவோ இருக்காது…

  அதே போல் நாம் ஒரு நிலை எடுத்த உடன் நமது பக்கம் உடனே வர வேண்டும் என்று எதிர் பார்ப்பதும் தவறு…

 10. varuven aana varamaatten endru adampidittha santhai oru valiyaa thanathu siratthai thaaltthi periya alavu laabam illai endraalum sollikkolumbadi oru five digit profit la vittirukaan..

  oru santhegam sai sir…

  indru close monday close udan sernthu pogirathu..

  ethaavathu special reason??

 11. //முடிவு சுபமாகத்தான் இருக்கும்…. பொறுமை அவசியம் எல்லா நாளும் நமது நாளகவோ இருக்காது…

  அதே போல் நாம் ஒரு நிலை எடுத்த உடன் நமது பக்கம் உடனே வர வேண்டும் என்று எதிர் பார்ப்பதும் தவறு…//

  Unmai ithai ungalidam sameeba kalamaaka kandukondayn

  unnum ethir paarkiroam!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: