விலை போகும் சத்யம்


எதிர்பார்ப்புகளையொட்டிய நகர்வுகள்… மகிழ்ச்சி.   ஆனால் இதில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடம் இல்லை.     தற்போதைய ஏற்றமும் மாற்றமும் தற்காலிகமானது தான்.  

 

   ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஊசலாடும் தன்மையில் இருந்து சந்தை மாறவில்லை மாறுவதற்கான பெரிய சாத்தியங்களோ அல்லது வாய்ப்புகளோ இன்னும்  உருவாகவில்லை.  

 

   சென்ற வாரம் — emerging markets (EMs) are likely to see trading collapse என்று சொன்னவர்கள் தற்போது India hereon will be less impacted on Global negative news & has started Fresh uptrend என்று சொல்கிறார்கள்.. கூடவே 3600-4000 என்றும் பேச ஆரம்பித்துள்ளார்கள். 

 

    இது “அடிச்சா மொட்டை வச்சா குடுமி”  என்பது போலவே உள்ளது.     தற்போதைய சூழ்நிலையில் இது இரண்டும் சாத்தியம் இல்லை.   இடைப்பட்ட நிலையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல ஸ்டைலாக சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.

 

   தேர்தல் சமயத்தில் அல்லது தேர்தல் முடிவுகள் வெளிவரும் சமயம் ஒரு குழப்பம் சந்தையிலும் காணப்படும்.  

 

 இன்றைய சந்தையிலும் காளையின் ஆதிக்கம் தொடரும்.  

 

 இந்த வாரத்திற்கான நிப்டி ப்யூச்சரின் முக்கிய நிலைகள்

 • R3 – 2975
 • R2 – 2848
 • R1 – 2784
 • Pivot – 2657
 • S1 – 2593
 • S2 – 2466
 • S3 – 2402 

  

இன்றைய முக்கிய தடை நிலைகள் 2753 / 2775/ 2828.

 

குறுகியகால முதலீட்டாளர்கள் 10%   லாபத்தை எதிர்பார்த்து  முன்னணி நிப்டி பங்குகளில் முதலீடு செய்யலாம்..

===============================================================================================

விலை போகும் சத்யம்

   சத்யத்தை வாங்குவதற்கு L&T, Spice tele com மற்றும் Tech mahindra  ஆகிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.  

 

சுவீஸ் வங்கியில் இந்திய பணம்

   உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக சுவீஸ் நாடு அங்கு  செய்யப்பட்டுள்ள முதலீடு விவரங்களை வெளியிட முன் வந்துள்ளது.  அதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டின் நிலவரத்தை வெளியிட்டுள்ளது.   அதில் உலக நாடுகளுக்கே அதிர்ச்சி, அதிக முதலீடு இந்தியர்களுடையது. 

 

1. இந்தியா –  $ 1456 பில்லியன்

2. ரஸ்யா – $  470 பில்லியன்

3. யூகே – $ 390 பில்லியன்

4. யுக்ரைன் – $ 100 பில்லியன்

5. சீனா – $  96 பில்லியன்

 

   அதாவது மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த முதலீடுகளின் மதிப்பைவிட இந்தியர்கள் முதலீடு செய்துள்ள / பதுக்கியுள்ள பணம் அதிகம்!!! 

 

   எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தேர்தலுக்கு பிறகு தான் நடத்த வேண்டும் என்று உறுதியாக சொல்ல முடியாத நமது உள்துறை அமைச்சகமா   / அரசா இந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அல்லது அது யார் யாருக்கு சொந்தமானது  என்று தெரிந்து கொள்ள முயற்சி எடுக்க போகிறதுசான்சே இல்லை…

=====================================================================================================

  

19 responses to this post.

 1. சாய் உங்கள் Sai Ganesh Consultants நிறுவனம் வெற்றி கொடிநாட்டி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்…

  நிறுவனத்தின் செயல்முறை,கொள்கை,சேவை மற்றும் செயல்திட்டங்களை எங்களுடன் பகீர்ந்துகொண்டல் நன்றாக இருக்கும்.

 2. Dear Sai sir,
  Congrats for Sai Ganesh Consultants.All the best.

 3. Posted by S. Karthi, Karur on மார்ச் 16, 2009 at 9:52 முப

  Dear Sai anna,

  Hearty contratulations for your new Sai Ganesh consultants.

  Now you are guiding a lot of persons in this market very safe with profit. This service will continue for all of us.

  The Swiss Bank details are amazing and hiddiness. Unbelievable.

  Thank you very much for your informations about the market.

  Good Morning. Have a nice day.

 4. //வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து Sai Ganesh Consultants என்ற பெயரில் செயல் பட உள்ளோம். என்னுடன் தம்பி திரு. அருண் என்ற சிம்பா இணைந்து செயல் செயல்பட துவங்கியுள்ளார் எனபதையும் இத்தருணத்தில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் சில நண்பர்கள் கூடிய விரைவில் இணைவார்கள். அதை தொடர்ந்து டெக்னிகல் வகுப்புகள் துவங்கப்படும்.//

  வாழ்த்துக்கள் சாய்.

 5. Dear Sai Sir,

  Congratulations for your New”SAI GANESH CONSULTANTS”

  All the best.

 6. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

 7. wow! congratulations for sai ganesh consaltants.

 8. new format of the article is good..happy to know that service is kicking off in full swing from april..congrats and we remain with the fullest support 🙂

 9. தங்களின் Sai Ganesh Consultants நிறுவனம் வெற்றியடைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  வெற்றியை நோக்கி செல்லும் தங்கள் பயணத்தில், தங்களின் புதிய நிறுவனம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என வாழ்த்துகிறேன்.

  தொடரட்டும் தங்களின் வெற்றிகள்.

  என்றும் அன்புடன்,
  Jaffer

 10. congratulations for sai ganesh consaltants

 11. Hello Sai Sir,

  Wish U, Simba + Team mates GOOD LUCK. Let this venture be a milestone in ur Business & Social Concern.

  wih regards

  🙂

 12. \\தங்களின் Sai Ganesh Consultants நிறுவனம் வெற்றியடைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். \\
  expecting your classes very soon.

  Kumar, Tirupur.

 13. “Give a man a fish; you have fed him for today. Teach a man to fish; and you have fed him for a lifetime”

  I believe you are into this direction. Would like to be part of the technical trading sessions some time in future.

  Congrats Sai sir

  Suren

 14. Posted by sankarankoil arun on மார்ச் 16, 2009 at 8:36 பிப

  hearty wishes to saiganesh consultants

 15. Posted by தண்டபாணி ராஜகோபால் on மார்ச் 16, 2009 at 9:51 பிப

  தங்களின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். இன்னிக்கு சந்தையில அதென்ன NSE,BSE இரண்டுமே 2.13% உயர்வு !

 16. தங்களின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

 17. வணக்கம் சாய் சார்,

  தலைப்பு அருமை… இருந்தாலும் சத்தியத்தில் புதைந்துள்ள உண்மைகள் இன்னமும் வெளியே வராமல் இருப்பது போல் உணர்கிறேன்.. எனவே தாங்கள் அதனை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டுகிறேன்…

  பிபோ நிலைகள் படி இன்று நிப்டி அதன் கீழ் நிலையில் இருந்து 50% உயர்ந்த்துள்ளது…

  உங்களது இந்த அறிவிப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது சாய் சார்…

  உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒரு இனிமையான அனுபவம்.

  மேலும் இந்த consultancy service பற்றி மேலும் விரிவான தகவல்களை வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

  நண்பர்களை போலவே நானும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்…

  நன்றி சார்…

 18. Posted by V.SURESH, SALEM on மார்ச் 17, 2009 at 5:29 முப

  All the best for SAI GANESH CONSULTANTS

  SURESH.V.
  SALEM

 19. All the best for SAI GANESH CONSULTANTS
  தொடரட்டும் தங்களின்வெற்றிகள் தங்களின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: