எனது பார்வை


நாம் கடந்த சில நாட்களாக எதிர் பார்த்த மாற்றமும், ஏற்றமும் இன்று துவங்க உள்ளது….

இன்றைய தினம் வெளிவரும் IIP no’s ,பணவீக்க விகிதம் மற்றும் நாள் நெடுகில் டவ் ப்யூச்சர் / ஐரோப்பிய சந்தைகளின் போக்கு ஆகியவை மிக முக்கிய பங்கு வகிக்கும் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று கவனிக்க வேண்டும்.  

cartoon-bear_bull-paper-money

இந்த படத்தில் உள்ளதை போல கடந்த ஒரு வாரமாக காளைகள் மிக வலுவிழந்து கரடியின் கட்டு பாட்டில் சந்தை இருந்தது.   இவ்வளவு பலமாக செயல் பட்ட கரடிகள் மிக எளிதாக மைதானத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்.

முக்கிய தடை நிலைகள் –  2645 மற்றும் 2675 . அடுத்து வரும் நாட்களில் 2675 / 2727 ஐ கடந்து நிலைப்பெற்றால் 2850-2925 வரை செல்ல வாய்ப்பு உள்ளது

2545- 2565 2590 – 2626 – 2640 – 2660 – 2675 – 2727 – 2742 

கடந்த வாரம் சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஏமாற்றி விட்டார்.  அந்த ஏமாற்றத்தை காளை வரும் நாட்களில் ஒரு டபுள் செஞ்சுரி அடித்து போக்குவார் என்று அதிகம் எதிர் பார்க்கிறேன்.   ரொம்ப நாளாச்சு சந்தையின் ஏற்றத்தில் 200 பார்த்து. குறைந்த பட்சம் சேவாக்கை போல  அதிரடி சதம் போடட்டும்.

Advertisements

8 responses to this post.

 1. wish you a speedy recovery

 2. Posted by S. Karthi, Karur on மார்ச் 12, 2009 at 9:41 முப

  Dear Anna,

  Your article is superb. We are waiting with you eagerly to see a rally above 100 points at nifty.

  Good Morning. Have a nice day.

 3. Posted by Venkatasubramaniam on மார்ச் 12, 2009 at 2:29 பிப

  அன்பு சாய் அவர்களுக்கு,
  வணக்கம்.
  தங்களுடைய மற்றும் பெரும்பாலானவர்களின் (நானும் தான்) எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி பெறுமென உறுதியாக நம்புவோம்.
  ஆனால் சந்தைக்கு பாதகமான கெட்ட செய்திகளோ, வதந்திகளோ இச்சமயத்தில் வந்துவிட கூடாது. வந்தால் அது மீண்டும் கரடிகள் கை ஓங்கிட வழி வகுத்து விடும்.

  Jai Ho!! 🙂

 4. அன்பு சாய் அவர்களுக்கு, வணக்கம்.

 5. VANAKKAM SAI.

 6. 10k – 10L Details ? missing why?

 7. Dear Sai,
  Not only you, we are also eagarly waiting to see double century from nifty 🙂

 8. வணக்கம் சாய் சார்,

  //இவ்வளவு பலமாக செயல் பட்ட கரடிகள் மிக எளிதாக மைதானத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்.//

  அருமையாக சொன்னீர்கள்… பொதுவா ஒரு சிலர் எடுத்துள்ள position காரணமாக இன்று சந்தையை மேலே செல்ல விடாமல் தடுத்தது போல் உணர்ந்த்தேன். அதோடு சந்தைகளின் ஆரம்ப நேரத்திலேயே வந்த ஏர்டெல் செய்தி சந்தையை பின்னடைய வைத்தது என்றால் மிகையில்லை…

  இந்த மாதத்தில் ஒன்றை கவனித்தேன். சராசிரியை காட்டிலும் மிகவும் தேய்ந்த நிலையிலேயே index option செயல்பட்டு வருகிறது.. இதனை பற்றி உங்களது கருத்தை தெரிவிக்கவும்.
  நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: