இன்றைய சந்தை 27.02.2009


சிறு வேலை பளு காரணமாக இன்று விரிவாக  எழுதவில்லை, அவ்வாறு எழுதுவதற்கும் ஒன்றும் இல்லை.

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்பதை போல டவ் ஜோன்சின் நிலை உள்ளது.   நமது வேலை நேரத்தில் 7300 ஐ நோக்கி பயணமாவதும்… அதன் பிறகு 7200 க்கு கீழ் நழுவதுமாக இருந்து வருகிறது. 

2800 க்கு மேல் நிலைப்பட்டால் அதிபட்சம் 2860 வரை செல்லலாம்…  2765 –  க்கு கீழ் நழுவினால் 2730/2700/2650 வரை செல்லலாம்.   

ஓகே  10000 இல் இருந்து 10,000,00 என்பதையும் 1 லட்சம் டூ 10 லட்சம் என்பதை பற்றியும் நாளை பதிவாக எழுதுகிறேன். 

எனது பதில் முடியும்….

எப்படி என்று சொல்வதை விட அதை செய்து நிருபிப்பதே நன்றாக இருக்கும் என்பதால்,  அவ்வாறு செய்திடவும் அதை இங்கு தொடர்ந்து அப்டேட் செய்திடவும் விரும்புகிறேன். 

இதை சவாலாக ஏற்று – அவ்வாறு செய்தால் நான் பாதி லாபத்தை தருகிறேன் என்று சகோதரி பிரியா முன் வந்துள்ளார்.   அவருடைய வணிக விவரத்தை இங்கு தொடர்ந்து PDF or Screen Image  ஆக பதிவு செய்வோம்.

கூடவே நாளைய பதிவில் –  டெக்னிகல் வகுப்புகள் – அதன் சாதக பாதகங்கள்.   Paid calls அதன் சாதக பாதகங்கள். என்ற விவரங்களையும்  எழுதுகிறேன்.   (எங்களின் குறைகளையும் ) ஆனால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும் செயலாக இருக்காது. 

நாளை சந்திப்போம்….

பின் குறிப்பு :-

இந்த வீர விளையாட்டை (10K to 1000 K )  மிகுந்த ஆர வாரத்துடன் இன்று இனிதே ஆரம்பித்துள்ளோம்.  

        Opening Amount 10800
        Closing Balance 15400
Date  Trade Option Entry  Qty Exit Profit
27-Feb 1st Trade 2700 PE  108 100 130 2200.00
  2n Trade 2700 CE 110 100 134 2400.00
             
        Total Profit   4600.00
Advertisements

23 responses to this post.

 1. thanks sai sir.

 2. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  திருக்குறள் போல “2800 க்கு மேல் நிலைப்பட்டால் அதிபட்சம் 2860 வரை செல்லலாம்… 2765 – க்கு கீழ் நழுவினால் 2730/2700/2650 வரை செல்லலாம்” என்ற இரண்டே வரிகளில் சந்தையின் தற்போதைய நிலை பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். மிகவும் அருமை.

  10000 இல் இருந்து 100000 என்பதையும் 1 டூ 10 லட்சம் சந்தையில் செய்ய முடியும் என்ற தங்களின் வார்த்தை எங்களின் மனதில் புதிய தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

  தாங்கள் இதனை சொல்லோடு மட்டும் நின்று விடாமல் நிரூபித்தும் காண்பிக்க போகிறீர்கள் என்று நினைக்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. ஆனால் டெக்னிகல் பற்றி கரைத்துக் குடித்த தங்களுக்கு இது கடினமல்ல என்றே தோன்றினாலும் தங்களுடைய திறமைக்கு இது ஒரு சரியான தீனி என்று நினைக்கிறேன். தங்களுடைய முயற்சி சிறப்புடன் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இதனை ஏற்று செயலில் தங்களுக்கு துணையாக இறங்கியிருக்கும் சகோதரி ப்ரியா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இனிய காலை வணக்கம்.

  அன்புடன்,
  கார்த்தி, கரூர்.

 3. Hi Sai Sir, Thanks for your interest, really amazing about 1 to game. hats off Sir. dont take it personally, i want to ask one thing. if you prove this, why people like me have to work :)?

  Vallaka ungal pani, vallarka unkal thondu.

  PS

 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

 5. தங்களுடைய டெக்னிகல் வகுப்பு பற்றிய அறிவிப்பினை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

  அது குறித்து நாளை தாங்கள் எழுதப் போவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி.

 6. Good Morning Sir

 7. Sai சார்
  இன்றைய பதிவில் நீங்கள் குறிபிட்டுள்ள அணைத்து விவரங்களை அறிய ஆவலாக உள்ளேன் .மேலும் இந்த சவாலில் நீங்கள் வெற்றி பெற்றால் நானும் என் லாபத்தில் பாதி உங்களுக்கு தருகிறேன் .நன்றி

  Rajkumar.M

 8. Posted by குமார் on பிப்ரவரி 27, 2009 at 9:58 முப

  Thank you so much sai sir.

 9. Posted by கனகராஜ் on பிப்ரவரி 27, 2009 at 10:35 முப

  தங்களின் டெக்னிகல் வகுப்பு குறித்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 10. sai sir,
  nichayam ungalal mudiyum.
  waiting for your announcements.

 11. SAIJI!! congratulations n best wishes for ur new 10 lakh game… after all we r the one will get benifit most of it…
  from my side if u entertain.. i will try to contribute some useful info i ve collected from the web…

 12. //இதை சவாலாக ஏற்று – அவ்வாறு செய்தால் நான் பாதி லாபத்தை தருகிறேன் என்று சகோதரி பிரியா முன் வந்துள்ளார். //

  இந்த சவாலில் பிரியா மட்டும்தான் பங்கேற்க வேண்டுமா?
  நானும் பங்கேற்கிறேன்.
  🙂

 13. தங்களுடைய டெக்னிகல் வகுப்பு பற்றிய அறிவிப்பினை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

 14. சவாலில் கலந்து கொள்ளும் பிரியா, மற்றும் சாய் சார் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

 15. ஆஹா பேஷ் பேஷ் … பலே பலே … அமர்கள படுத்துங்க. திரு. சாய் மற்றும் சகோதரி.பிரியா, திருமதி.சாஜ் மற்றும் பலருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  திருக்குறள் போன்ற இரண்டு வரி “சந்தை குறிப்பு” பிரமாதம்.

 16. All the best for Priya and you

 17. All the very best for your new step…

 18. Dear sai and dear priya,

  BEST WISHES

  By entering the game you are giving us BOOST.

  “10000 இல் இருந்து 100000 என்பதையும் 1 டூ 10 லட்சம் சந்தையில் செய்ய முடியும் என்ற தங்களின் வார்த்தை எங்களின் மனதில் புதிய தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது”

  100 % CORRECT !!

  With regards
  mugham.m

 19. சபாஷ் சரியான போட்டி…

  காலையில் வராததற்கு மன்னிக்கவும்.. ஆனா இந்த ஆரோக்கியமான போட்டி வெற்றி அடைய வேண்டும். பொதுவாக போட்டி என்றால் ஒருவருக்கு தான் வெற்றி.. இதில் போட்டியில் கலந்து கொள்ளும் இருவருக்கும்…

  அருமை அருமை…

  முதல் அடியே நெத்தி அடியாக அமைந்தது சாய் சார்…

  பதினெட்டு நாட்க்களில் குரோர்பதி ஆகப்போவது யார்…

  டெக்னிகால் வகுப்பு பற்றி தங்களது அறிவிப்புக்காக காத்திருக்கும்… அருண்…

 20. All the best sai sir.

 21. Good to see things shaping up in nice way. Showing in action is the way to speak and i know Sai sir will get it successful. Let’s pray god to be kind enough to us to achieve this objective.

  Sai sir, during this course, let me know if you need any help from my part. Would be glad to do it.

  Thanks,

 22. Thank you sir !!!

 23. தங்களுடைய டெக்னிகல் வகுப்பு பற்றிய அறிவிப்பினை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: