இன்றைய சந்தையின் போக்கு – 24.02.2009


அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்…

சபாஷ், சரியான போட்டி…. டவ் அண்ணாச்சி தினசரி புதிய (கீழ்நிலைகளை) சாதனையை நிகழ்த்தி வருகிறார்.   7000 ஐ உடைக்கும் நிலை வந்து விட்டது.

அவரை ஒரு தயக்கத்துடன் போட்டி போட்டு பின் தொடரும் நமது (ஆசிய) சந்தைகள்..

கடந்த வெள்ளியன்று நாம் எதிர்பார்த்ததை போல 2727 ஐ உடைத்து கீழே சென்ற சந்தை மீண்டும் ஒரு நம்பிக்கையுடன் / எதிர் பார்ப்புகளுடன் முடிவுற்றது ஆச்சரியம் !!!!!

இன்று நமது எதிர்பார்ப்பான 2650  / 2626  நிலைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

2650 – 2675 – 2690 – 2727 – 2745 – 2765 – 2790

 

வெளியூர் பயணத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் இப்பதிவை எழுதுவதால் அதிகம் எழுதவில்லை.

============================================================================

முந்தைய பதிவான ”என்னை பார் யோகம் வரும்” கழுதையின் படம் தம்பி கார்த்தி /கரூர், மெயிலில் அனுப்பி இருந்தார்… நன்றாக இருக்கிறதே… என்று பதிவிட்டேன், மற்றபடி சந்தைக்கும் அதற்கும் தொடர்பில்லை.

முக்கியமான கேள்வி:

கடந்த வாரம் எனது நண்பர்கள் இருவருடன் (ஒருவர் டெக்னிகல் அனலிஸ்ட்) சந்தையை பற்றி பல விசயங்களை அலசிக்கொண்டிருந்தோம்.

அந்த சமயம் 3 வது நண்பர் கேட்ட கேள்வி….

பத்தாயிரம் ரூபாயை  10 லட்சமாக்க முடியுமா?  முடியாதா?  

ஒரு லட்சத்தை 10 லட்சமாக்க முடியுமா? முடியாதா?

முடியும் என்றால் =  என்ன செய்தால்? எப்படி செய்தால்?  அதற்கு செய்ய வேண்டியது செய்யக்கூடாதது என்ன?  எவ்வளவு காலம் ஆகும். 

முடியாது என்றால் = ஏன் முடியாது?  

இப்படி ஒரு கேள்வி வந்த உடன் பல காரண காரியங்களை அடுக்கினோம்… அலசினோம்…  அதன் விவரங்களை நாளை பதிவாக எழுதுகிறேன்.  அதற்கு முன்பு மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களுடைய பதில்களை விரிவாக எழுதுங்கள்.

============================================================================

எங்களது பரிந்துரைகளின் Performance Report   (கிளிக் செய்யுங்கள்)

Advertisements

9 responses to this post.

 1. அனைவருக்கும் காலை வணக்கம்.

  இன்றைய levels அருமை.

  Just for Info:

  NIFTY Feb low – 2736 (Already broken)
  NIFTY JAN Low – 2662
  NIFTY Dec Low – 2570
  NIFTY NOV Low – 2502
  NIFTY OCT low – 2252

 2. Good Morning to everybody.

  wish you all a successful trading.

 3. ஒரு லட்சத்தை 10 லட்சமாக்க முடியுமா? முடியாதா?

  முடியும் மிக எளிய வழியில்… ஆனால் எவ்வளவு காலத்தில் என்பது தான் கேள்வி….

  25 வருடம் பொருத்து இருந்தால் வங்கி டெப்பாசிட் மூலம் எளிதாக இந்த இலக்கை அடையமுடியும். (25 வருடத்தில் 10% வளர்ச்சியில் Rs 10,83,470 கிடைக்கும்)

  ஒரு லட்சத்தை 25 லட்சமாக்கவும் வழி இருக்கின்றது… ஆனால் என்ன அதைபார்க்க நாம் உயிருடன் இருக்க முடியாது (டேம் இன்ஷ்ரன்ஸ் மூலம்).

 4. பத்தாயிரம் ருபாயை கண்டிப்பாக பத்து லட்சம் ஆக்க முடியும். Faizal sir சொன்னது போல வங்கி டெப்பாசிட் மூலம் எளிதாக இந்த இலக்கை அடையமுடியும்.(என்ன அதற்கு 25 வருடம் பொருத்து இருக்கனும்)
  வங்கியில் பணம் போட்ட பின்பு நாம அதை பத்தி நினைக்காம நம்ம வேலைய பார்க்கலாம்.

  இன்னொரு வழி Share Market தான்.

  கரெக்டான நிறுவனமாப்பார்த்து Long Term ல் முதலீடு செய்யலாம். எத்தனை வருடங்கள் ஆகும் என்பது நாம choose பண்ணும் நிறுவனத்தை பொறுத்தது..எனக்கு தெரிந்த வரை இந்த மாதிரி Long Term Investment ல் பத்தாயிரம் பத்து லட்சம் ஆக குறைந்தது 15 வருடங்களுக்கு மேல் ஆகும்.

  என்னை பொறுத்த வரை குறுகிய காலத்தில் பத்தாயிரம் பத்து லட்சம் ஆக Day Trading and short term Investment தான் சிறந்தது.

  ஆனால் இதில் ரெண்டிலுமே படிப்படியாக தான் லாபம் வரும்.ஒரு நாள் அதிக லாபம் பார்த்தவுடனே எல்லா நாளுமே அதே போல எதிர்பார்க்க கூடாது.அதிகமா எதிர்பார்க்க கூடாது. நேத்து இந்த Stock ல் தானே Enter ஆகி லாபம் பார்த்தோம்.இன்னைக்கும் அதேபோல செய்வோம் அப்டின்னும் Enter ஆக கூடாது.
  ஒவ்வொரு நாளுமே வேற வேற..

  ஒரு நாள் பார்த்த லாபத்தையோ நஷ்டத்தையோ அந்த நாள் மாலையே மறந்திடனும்.
  Short term Investment ஆக இருந்தால் Investment செய்த்தற்கு பிறகு..Periodic Watch இருந்துட்டே இருக்கணும்.நாம Invest பண்ண கம்பனிய பத்தி எதாவது நல்ல & கெட்ட செய்தி வருதா வருதா அப்டின்னு News பார்த்து Update செய்திட்டே இருக்கனும்.

  இதி எல்லாம் உங்களுக்கு சொல்றதுன்னு நினைக்கறீங்களா………

  எனக்கு நானே சொல்லிக்கறது…………

  (ஹா ஹா) 🙂 😉

 5. Strategy: Starting with 10,000 investment. We will go through cycles of investment. Every 30% appreciation is 1 cycle. Once we complete one cycle we will reinvest for another cycle of 30% return. This continues till we reach 10 lakhs mark.

  Instrument: Options (Primarily Nifty with Sai sir’s guidance)

  Assume every month we make 2 cycles (Net profit), We will reach 10 lakhs within 9 months!!! Isn’t it looks simple??
  Starting capital: 10000
  Return 30%

  Cycle No. Starting value Return Ending value Comments
  1 10,000 3,000 13,000
  2 13,000 3,900 16,900
  3 16,900 5,070 21,970
  4 21,970 6,591 28,561
  5 28,561 8,568 37,129
  6 37,129 11,139 48,268
  7 48,268 14,480 62,749
  8 62,749 18,825 81,573
  9 81,573 24,472 106,045
  10 106,045 31,813 137,858
  11 137,858 41,358 179,216
  12 179,216 53,765 232,981
  13 232,981 69,894 302,875
  14 302,875 90,863 393,738
  15 393,738 118,121 511,859 5 lac mark!
  16 511,859 153,558 665,417
  17 665,417 199,625 865,042
  18 865,042 259,512 1,124,554 10 lakhs mark!
  Let’s this be a start of new era of imagination of becoming Crorepathi. Nothing is impossible unless we think so.

  About this group: “Excellent one to work with” is the only sentence i can say.

  Thanks,

 6. Good evening Sir,

  A careful Investment in LAND will fetch the amount in few years, as we know.

  Mr Suren babu’s “COMPUTING” was presented in newer DIMENSION, Which seems to be possible with OPTIONS.

  Nice Presenting Mr.Suren Babu. 🙂

  Further market is open for about 240 days an year. There is a possibility of atleast 24 jackpot days (3-6% upside or downside possibility). If a person is capable of utilising it, then asset growth is possible.

  JackPot day:- Day’s movement will either be “/” or “\”, from start to end…

  But Guidance or Personal Experience is a must.

  So Multipliying Money can be ACHIEVED with FLEXIBLE, TRADE WITH TREND MINDSET.

  Still there are many ways to establish this MISSION.

  An Individual has to choose his WAY and walk thru it.

  POSSIBILITY MAXIMISES with the INDIVIDUAL’s EFFORTS towards the GOAL.

 7. இரவு வணக்கம் சார்,

  நான் சொல்லணும் என்று நினைத்த விஷயத்தை நண்பர் சுரேஷ் பாபு அவர்கள் சொல்லிவிட்டார்…

  அதனால எல்லோரும் crore pathi ஆக இறைவனை பிராத்திப்போம்.

 8. Dera Sai Sir,
  me too agree with Sures babu sir comment.I think it is logical but consistent 30% profit is one doubtfull for me but i trust Sai calls can do.Plz do sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: