கால தாமதம்


அவரசவேலையாக அதிகாலையில் வெளியூர் சென்றதால் இன்று பதிவு எழுத இயலவில்லை..
அதற்காக வருந்துகிறேன்…  தொலை பேசியில் நலம் விசாரித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி..
என்றும் நட்புடன்
சாய் கணேஷ்..
Advertisements

11 responses to this post.

 1. மதிப்பிற்க்குறிய திரு. சாய்கணேஷ் சார் அவர்களுக்கு,

  எந்த வேலையாக இருந்தாலும், நல்லபடியாக முடித்து விட்டு சீக்கிரம் வாருங்கள். உங்களின் சேவை, எங்களுக்கு தேவை. உங்கள் கட்டுரை படிக்காமல் என்னவோபோல இருக்கிறது எங்களுக்கு.

  என்றும் அன்புடன்,
  Jaffer.

 2. GOOD MORNING SAI SIR………

 3. hello Sir

  as Mr.jaffer said…

  எந்த வேலையாக இருந்தாலும், நல்லபடியாக முடித்து விட்டு சீக்கிரம் வாருங்கள். உங்களின் சேவை, எங்களுக்கு தேவை. உங்கள் கட்டுரை படிக்காமல் என்னவோபோல இருக்கிறது எங்களுக்கு.

  with regards.

  🙂

 4. please come back quickly

 5. I miss you sir !!!

 6. இன்று வெறுமையாக உள்ளது சாய்.

 7. sai sir,
  உங்கள் இன்றைய சந்தையின் போக்கு படிக்க முடியாததால் இன்று வெறுமையாய் உணர்கிறோம். நீங்கள் சென்ற வேலை நல்லபடியாக முடியட்டும்.
  விரைவில் எதிர்பார்க்கிறோம் உங்களை.அது வரை காத்திருப்போம்.
  நன்றி.

 8. Dear Sai anna….

  Today we missed your article. No problem. Please come back quickly.

  Thank you very much.

  Good Morning.

  Have a nice journey and nice week end

 9. good evening sir any overview news abt the market for next weak(week)

 10. நாளைய பட்ஜெட்டின் சிறப்பம்சம் என்னவாக இருக்கும் …?

  சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிக்கலில் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன ! அவற்றிக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா ?

  மற்றும்
  PS அவர்களுக்கு நன்றி ….

 11. வணக்கம் சாய் சார்…

  post budget analysis என்ற வகையில் நாளை அரசியல் வியாதிகளின் அறிவிப்பு முடிந்தவுடன் நீங்கள் ஒரு சிறப்பு பதிவு போட வேண்டும்…

  அலசுவோம், ஆராய்வோம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: