இன்றைய சந்தையின் போக்கு 09.02.2009


அனைவருக்கும் வணக்கம்….

அதிகம் எதிர் பார்க்கப்பட்ட அமெரிக்க அரசின் சலுகை திட்டங்கள் வெளியாகியுள்ளது,  கூடவே இச்சலுகை மண்ணின் மைந்தர்களுக்கே என்ற மசோதாவையும் நிறைவேற்றியுள்ளார் ஒபாமா.   அதில் அவுட் சோர்ஸிங்-க்கு எதிரான அவரின் கொள்கை நன்றாகவே தெரிகிறது.  இதனால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். 

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளில் பெரிய அளவில் உற்சாகம் இல்லை.  

நமது சந்தையில் 2875  ஒரு தடைகல்லாக அமையும்…    20-30 புள்ளிகள் வரை மேலே துவங்கினலும் அதை தக்கவைக்காமல் சரிவடையும் என்றே எதிர் பார்க்கிறேன். 

2898-2880- 2860 – 2845- 2820 – 2805 – 2790-2770-2745

Advertisements

12 responses to this post.

 1. 20-30 புள்ளிகள் வரை மேலே துவங்கினaலும் அதை தக்கவைக்காமல் சரிவடையும் anaivarukkum iniya kaalai vanakkam.

 2. Thank you sir !!!

 3. Posted by Venkatasubramaniam on பிப்ரவரி 9, 2009 at 8:59 முப

  அன்பு சாய் அவர்களுக்கு,
  வணக்கம்.

 4. சாய் மிக்க நன்றி… மண்ணின் மைந்தர்களுக்கே என்ற நிலை அமெரிக்கவில் மட்டும் இல்லை. இங்கும் இதே நிலைதான்.

  2008லில் வந்த பெயில் அவுட் 700 பில்லியனில் பாக்கியுள்ள 350 பில்லியனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி முடிவை Timothy Geithner தள்ளிவைத்துள்ளார். இதனால் சந்தைக்கு பாதிப்பு உண்டா?

 5. Hi All

  good Morning.

  🙂

  Sai sir “simple n nice posting” as usual.

  All Asian mkts are SLIDING from their opening index value.

 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்……..

 7. THANK YOU SIR.

 8. நமது சந்தையில் 2875 ஒரு தடைகல்லாக அமையும்… 20-30 புள்ளிகள் வரை மேலே துவங்கினலும் அதை தக்கவைக்காமல் சரிவடையும் என்றே எதிர் பார்க்கிறேன்.

  exactly correct sai!!!!!!!!!!!!!

 9. Posted by இளங்கோ on பிப்ரவரி 9, 2009 at 11:20 முப

  நன்றி

 10. அன்பு சாய் அண்ணா அவர்களுக்கு காலை
  வணக்கம்.

 11. THANK YOU SAI
  AS YOU SAID NOW NIFTY GONE UP BY 30 POINTS

  MURUGESAN

 12. வணக்கம் சாய் சார்,

  இன்று நீங்கள் short side இல் இருந்தது உண்மையிலேயே என்னை வியக்க வைத்தது என்னமோ உண்மை தான்… நீங்கள் முன்னர் ஒரு சில நிலைகளை எனக்கு கொடுத்தீர்கள்.. இன்று அந்த நிலைகளில் சந்தை பயணிப்பதை கண்டேன்.

  ஒரே ஆச்சிரியம் இந்த உயர்வினில் நீங்கள் பங்குபெறவில்லை என்பதே… bank nifty 4255 என்ற நிலைகளை உடைத்தால் 4600 என்பது எளிதாக எட்டக்கூடிய இலக்கு என்று என்னிடம் கூறினீர்கள். இன்று அதில் ஏறத்தாள சென்று அடைந்து விட்டது..

  நாளை உங்களிடம் இருந்து சில ஏவுகனை தாக்குதலை எதிர்பார்க்கிறேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: