இன்றைய சந்தையின் போக்கு 05.02.2009


இன்றைய தினமும் எழுதுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை…. கூடவே சோம்பேறித்தனமும்

இன்றைக்கும் கடந்த இரு நாட்களாக கூறிவரும் நிலைகள் தான்….   அடுத்து வரும் நாட்களில் 100-150 புள்ளிகள் வரை சரிவு மற்றும் ஏற்றம் இரண்டிற்கும் சரி சமமான வாய்ப்புகளை கொண்ட மதில் மேல் பூனையாகயாகத்தான் சந்தை உள்ளது..  

2720 ஐ உடைத்து கீழ் செல்வது கடினம் அதே போல் 2820 ஐ கடந்து நிலைப்பெறுவதும் சிரமமாக உள்ளது.  புதிய முதலீடுகள் இல்லை…  வர்த்தகர்களின் கையில் சிக்கி உள்ளது…   வாங்குபவர் .. விற்பவர் என இருவரின் ஸ்டாப் லாஸ் களும் உடைபட்டதை கடந்த இரு நாட்களாக பார்த்து இருக்கலாம்..  சிறு சிறு லாபத்தை உறுதி செய்து செயல்படுவது நல்லது.  பெரிய லாபத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் போது கண்ணில் பார்த்த லாபமும் போய் நஸ்டத்தில் முடிவடையும் நிலைதான்.   கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி என்று பாட நேரிடும்..

2705- 2727-2745 –  2754 – 2763 2768 – 2790 – 2801 – 2836 – 2855

Advertisements

8 responses to this post.

  1. சிறு சிறு லாபத்தை உறுதி செய்து செயல்படுவது நல்லது. பெரிய லாபத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் போது கண்ணில் பார்த்த லாபமும் போய் நஸ்டத்தில் முடிவடையும் thanks sai

  2. //சிறு சிறு லாபத்தை உறுதி செய்து செயல்படுவது நல்லது.//

    THANK YOU SAI SIR.

  3. good morning sai. thank u fpr your valuable comments

  4. GOOD MORNING SAI SIR…….

  5. GOOD MORNING SAI.

  6. GOOD MORNING SAI ANNA

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: