இன்றைய சந்தையின் போக்கு 04.09.2009


வலுவிழந்த அமெரிக்க தாழ்வழுத்த காற்று மண்டலம் மீண்டும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகர 8000 இல் மையம் கொண்டுள்ளது.    நாளையதினம் அமெரிக்க அரசு வெளியிடவுள்ள அறிவிப்புகளை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் நல்ல உற்சாகத்துடன் துவங்கியுள்ளது.  

நமது சந்தையில் நேற்றையதினம் குறிப்பிட்ட

///2715 நல்லதொரு சப்போர்ட்டாக உள்ளது….      அதே போல் 2820 வேகத்தடையாக இருக்கிறது. //

இவ்விரு நிலைகளும் முக்கியமான நிலைகள்…

வேறு ஒன்றும் இல்லை எழுதுவதற்கு….

எனது பரிந்துரைகளின் சாதனைகளையும் (லாபம்)  வேதனைகளையும் (நஷ்டம்)   – அதை பயன் படுத்தும் ஒரு நண்பரே குறிப்பெடுக்கிறார் அதை அப்படியே பதிவில் தொடர்பு படுத்தி உள்ளேன்

இனிமேல் அது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.   

BE FEARFUL WHEN OTHERS ARE GREEDY

&

BE GREEDY WHEN OTHERS ARE FEARFUL”

-Warren Buffett

Advertisements

13 responses to this post.

 1. anaivarukkum iniya kaalai vanakkam

 2. Thank you very much for your views sir.

  Good Morning.

  Have a wonderful day.

 3. Hai,

  Wish you all successful trading.

 4. Good Morning Sai sir.

  🙂

 5. THANK YOU SAI SIR.

 6. vanakkam sai.

 7. GOOD MORNING SAI SIR………

 8. your predictions are amazing yesterday.(buy 2800 put at 115 tgt 125 145!!!!!!!!!!!!!!)tgt achieved within just 10 min. well done.keep it up.

 9. Top10shares-Performance நல்ல ஐடியா.Neat ஆகவும் இருக்கிறது.இன்னமும் Daily Update(Latest Date) Top ல் இருக்குமாறு செய்தால் இன்னும் மெருகேரும்.

  -ப்ரியாசேகர்

 10. காலை வணக்கம் அண்ணா,
  top10share-Performance சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை,இருந்தாலும் நல்ல ஐடியா பாராட்டுக்கள்

 11. U R ANALYSIS ARE EXCELLENT? IS THERE ANY MAGIC

 12. தங்கள் உடைய SGX nifty பற்றிய தகவலுக்கு நன்றி..Educomp என்னாச்சு? Future லும் விலை வித்தியாசம் உள்ளதே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: