இன்றைய சந்தையின் போக்கு 02.02.2009


அனைவருக்கும் வணக்கம்…………  

அண்ணன் நிப்டியார் மீண்டும் மதில் மேல் பூனையாக 2860 ல் அமர்ந்து இருக்க்கிறார்…   வெள்ளிக்கிழமை நாம் எதிர்பார்த்த நிலைகள் தான் இன்றும்..    

அமைதியாக துவங்கும்( 2870-40) இன்றைய சந்தை 2910-2929 ஐ கடந்தால் ஏற்றம் உறுதி அதுவும் அதிகபட்சம் 3030-3131 வரைதான் வாய்ப்புகள் உள்ளது..   

அதற்கு மாறாக 2828க்கு கீழ் நழுவினால் 2727 / 2626 வரை எதிர்பார்க்கலாம்..   நான் எதிர் பார்ப்பது சரிவுகளை…   

nity

தேநீர் கோப்பை 🙂   அமைப்பு 30 நிமிட சார்ட்டில்  ஏற்கனவே கோப்பையின் அடிப்பாகம் வேற உடைபட்ட்டிருக்கு….  அண்ணன் நிப்டியார் இதை வைத்து என்ன செய்ய போகிறார் என்று பார்ப்போம்..  

============================================================================

டாக்டர் சார் – தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி..  அவசியம் வருகிறேன்.  

திரு சந்துரு – http://finviz.com/   தளத்தினை பற்றிய தகவலுக்கும், தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி…  

திரு. Venkatasubramaniam –  நல்ல ஆலோசனை  ஏற்கனவே அப்படியொரு எண்ணத்தில் தான் இருக்கிறேன்.. கூடிய விரைவில் ஆண்டவனின் அருளுடன் டிரஸ்ட் துவங்குகிறேன்.

 

Advertisements

15 responses to this post.

 1. Dear Sai
  Good Morning.Let us have a nice Trading Day.
  with regards
  mugham.m

 2. காலை வணக்கம்,

 3. உங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.

 4. திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  தங்களுடைய இன்றைய கட்டுரையில் சார்ட்டையும் அது குறித்த தகவல்களையும் எங்கள் அனைவருக்கும் எளிதாக புரியும்படி கூறியுள்ளீர்கள். மிகவும் அருமையாக இருக்கிறது இன்றைய கட்டுரை.

  அதேபோல் நிப்டியில் 2910 & 2929, 2828 என்ற முக்கிய நிலைகளும் அருமை. “அமைதியாக துவங்கும்( 2870-40) இன்றைய சந்தை 2910-2929 ஐ கடந்தால் ஏற்றம் உறுதி அதுவும் அதிகபட்சம் 3030-3131 வரைதான் வாய்ப்புகள் உள்ளது.. “- வணிகர்கள் அனைவருக்கும் மிகவும் உபயோகமான வரிகள்.

  தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 5. அனைவருக்கும் காலை வணக்கம்

 6. 2929 ஐ கடந்தால் ஏற்றம் உறுதி அதுவும் அதிகபட்சம் 3030-3131 வரைதான் வாய்ப்புகள் உள்ளது..அதற்கு மாறாக 2828க்கு கீழ் நழுவினால் 2727 / 2626

  Dear Sai sir
  All are in fancy numbers:)

 7. GOOD MORNING SAI SIR…

 8. Hello SAI sir.

  Good morning.

  I’ve downloaded GCI last week but not yet registered it.

  Anyway thank you for that.

  Good trading day to all.

  Note:
  Thank you Mr.Chandru for “finviz”.

  with regards

  🙂

 9. Hello sai sir, Good morning.
  I want to study technical analysys.When u start technical class? I am waiting for that.

 10. Posted by Venkatasubramaniam on பிப்ரவரி 2, 2009 at 11:34 முப

  அன்பு சாய் அவர்களுக்கு
  இனிய வணக்கங்கள்.

 11. காலை வணக்கம் சாய் அண்ணா,
  சந்தை குறித்த இன்றைய கட்டுரை மிகவும் அருமை
  டிரஸ்ட் துவங்குகிறேன் என்கிற உங்கள் எண்ணம் நிறைவேற என் வாழ்த்துக்கள்,

 12. THANK YOU SAI SIR

 13. ட்ரஸ்ட் தொடங்கும் உங்கள் எண்ணம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராஜேந்திரன் efl

 14. TODAY EXCATLY MARKET REACT ACCORDING TO YOUR ANALYSIS. EXCELLENT!

 15. மாலை வணக்கம் சாய் சார்…

  இனி நீங்களே வேண்டாம் என்றாலும் தங்களது பான்சி இலக்கை சந்தைகள் விடுவதாக இல்லை..

  அதற்கு மாறாக 2828க்கு கீழ் நழுவினால் 2727 / 2626 வரை எதிர்பார்க்கலாம்.. நான் எதிர் பார்ப்பது சரிவுகளை…

  இப்படி மட்டும் மொட்டையா சொல்லிட்டா எப்படி. நாங்க விட மாட்டோம். எது வரைக்கான சரிவை எதிர்பார்க்கலாம்.

  தேநீர் கோப்பை எந்த இடத்தில் உடைந்துள்ளது?

  இதன் விளைவு எவ்வாறாக இருக்கும்?

  தேநீர் வீணாகும் என்று மொக்கை போடாதீங்க 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: