இன்றைய சந்தையின் போக்கு. 30.01.2009


நீ முன்னாலே போனால்  நான் பின்னாலே வாரேன் கதையாக தற்போது உலக சந்தைகளை பின் தொடர்கிறது நமது சந்தை.  சென்ற மாதம் மட்டும் விதிவிலக்காக நாம் முன்னால் சென்றோம்.

புலி வருது புலி வருது கதையாக – அமெரிக்க சந்தைகளும் பெயில் அவுட் திட்டத்திற்கு காத்து கிடக்கின்றன.

சாதரணமாக அங்கு நிலவும் ஏற்றம் இறக்கம் கூட இல்லாமல் 8000 நிலையில் உயிர் ஊசலாடுகிறது.   ஆனால் Dow il கவனிக்க வேண்டிய ஒரு விசயம் 8000 நிலையை அக்டோபர் மாதம் முதல் முறையாக தொட்ட சந்தை இன்று வரை 8000 நிலைகளில் தான் நிலை கொண்டுள்ளது.  இந்த கால கட்டத்தில் அனைத்து மோசமான நிகழ்வுகளையும் / செய்திகளையும் சந்தித்து விட்டது.  அதையும் மீறி 8000 ல் நிலை பட்டு வருவது நல்ல விசயம் தான். 

அதே போல் நமது சந்தையும் அக்டோபர் இறுதியில் இருந்து 2600-3000 என்ற எல்லைக்குள் தான் பயணிக்கிறது. 

நேற்றைய தினம் F&O Expiry மற்றும் Dow Future il ஏற்பட்ட சரிவு அதை தொடர்ந்து மக்கள் லாபத்தை உறுதி செய்ய முனைந்ததால் சந்தையால் உயரங்களை தக்க வைக்க இயல வில்லை.

இன்றையதினம் 2765-2735 ஆகிய நிலைகளை உடைத்தால் 2630 வரை எளிதாக எடுத்து செல்லும்.. 

மேலே செல்ல 2828 – 2845 ஆகிய நிலைகளை கடக்க வேண்டும்.

பின்னூட்டம் இல்லையே என்று கேட்டதை அடுத்து சில் புதிய நண்பர்களின் முகம் தெரிய வந்துள்ளது… அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

டாக்டர் சார்  :- GCI இல் உங்களுக்கு தேவையான உலக இண்டக்ஸ் களை கவனிக்க முடியும்..  தொலைபேசியில் அல்லது யாஹூவில் தொடர்பு கொள்ளுங்கள்.. உதவுகிறேன்.

Advertisements

11 responses to this post.

 1. Posted by Dhanam - -Ramnad on ஜனவரி 30, 2009 at 9:47 முப

  நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன் anaivarukkum en iniya kaalai vanakkam

 2. Posted by S. Karthi, Karur on ஜனவரி 30, 2009 at 10:03 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  பங்கு சந்தை எனும்
  அடர்ந்த் காட்டிற்குள்
  எங்களை
  மிகவும் பாதுகாப்பாக
  வழி நடத்துவதற்கு ஆயிரம்
  நன்றிகள் உரித்தாகுக.

  இனிய காலை வணக்கம்.

  இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 3. thank u sai

 4. Posted by chandhrakumar on ஜனவரி 30, 2009 at 11:09 முப

  இனிய காலை வணக்கம்…….

 5. thank you for your information sai sir.

 6. Posted by Venkatasubramaniam on ஜனவரி 30, 2009 at 12:18 பிப

  அன்பு சாய் அவர்களுக்கு,

  இனிய வணக்கங்கள்

 7. வணக்கம் சாய் சார் உங்கள் வருகைக்காக கோவை நண்பர்கள் அனைவரும் காத்திருக்கிறோம் வழக்கம் போல்உங்கள் வெற்றி பயணம் தொடர்கிரது வாழ்த்துக்கள் நன்றி

 8. Posted by Dr Chandramohan on ஜனவரி 30, 2009 at 4:28 பிப

  Good! Now i have seen all the indices,and found useful Thank you verymuch for your prompt responce.And I invite you to Salem and can spent 1-2 days with me for a trip to Yercaud
  I welcome You….

  Thanking you once again

 9. சாய் சார் ,
  வணக்கம் ,எல்லோரின் பயன்பாடிற்கும் gci மென்பொருள் வழங்கியதற்கு மிக்க நன்றிகள்.
  very useful site.thankyou once again.

  சாய் சார் உங்கள் வருகைக்காக pondy (cuddalore)காத்திருக்கிறோம்.

 10. மாலை வணக்கம் சாய் சார்.

  இன்றைய தங்களது calls மிகவும் அருமை… முதல் ஒரு மணி நேரத்தில் அனைத்தும் இலக்கினை அடைந்தன…

  மிகவும் ஆச்சிரியமான விஷயம் நேற்று பெரிய அண்ணன் மோசமாக சரிவடைந்திருந்தாலும் அதனை பற்றி கருதாமல் சந்தையின் உயர்வினை நோக்கி தாங்கள் கொடுத்த இலக்கு என்னை வியப்படைய வைத்தது..

  குறிப்பாக rel infra அருமையான தேர்வு…

 11. வணக்கம் சாய்
  கடந்த ஒரு மாத காலமாக நான் உங்களுடைய வலை பதிவினை படித்து வருகிோன். பிரதிபலன் எதிர்பாராமல் நீங்கள் ெசய்யும் இந்தபணி என்றும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன். எனது அறிமுக தகவலாக உலக செய்திகளை உடனே தெரிந்து கொள்ள FINVIZ.COM இந்த வலைபதிவினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு சிறு உதவியாக இருக்குமென்று கருதுகிறேன்.

  நன்றி
  சந்துரு
  திருப்பர்
  9894766926

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: