இன்றைய சந்தையின் போக்கு 28.01.2009


அமெரிக்க சந்தைகளில் மையம் கொண்டுள்ள புயல் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.    இதே திசையில் நகர்ந்து கரையை கடந்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்…   மாறாக தெற்கு நோக்கி நகர்ந்தால்  உலக சந்தைகள் அனைத்தும் ஒரு வித அவதிக்குள்ளாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதிக வாய்ப்புகள் / எதிர் பார்ப்புகள் வடக்கு நோக்கி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும் / பொருளாதார சலுகைகள் வழங்கவும் முன் வந்துள்ளது. 

 நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே 2750 வரை எளிதாக சென்று போராடி அதை தக்கவைத்தது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பொறுப்பற்ற அரசு அதிகாரிகளை நினைந்து விட்டால்.

 என்று  தான் இவர்கள் திருந்துவார்களோ?   சந்தையின் வேலை நேரத்தில் பொருளாதாரம் சம்மந்தபட்ட முடிவுகளை ஏன் அறிவிக்கிறார்கள்.  

ரிசர்வ் வங்கியின் முடிவினை அடுத்து 30 புள்ளிகள் ஒரு நிமிடத்தில் விழுகின்ற போது ஒரு சிறு வணிகர் நஷ்டத்துடன் வெளியேறுவதை தவிர என்ன தான் செய்ய முடியும்.  

இன்றைய தினம் அமைதியாக துவங்கும் சந்தை – எவ்வாறு 2800-2810 நிலைகளை கடந்து அதை தக்க வைக்கிறதோ  பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

இன்றைய நிலைகள் –  2865 – 2828 – 2800 – 2798 – 2765 – 2745 – 2727 – 2695

Advertisements

12 responses to this post.

 1. Good Morning .All the best to all .

 2. Good Morning Sai sir

 3. அமெரிக்க சந்தைகளில் மையம் கொண்டுள்ள புயல் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

 4. Posted by chandhrakumar on ஜனவரி 28, 2009 at 10:20 முப

  GOOD MORNING SAI SIR……..

 5. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  வாழ்வில் பெரிய இழப்பை சந்தித்த எனக்கு ஆறுதல் வார்த்தைகள் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

  -ப்ரியா

 6. good morning sir

 7. உங்களின் வானிலை அறிக்கை அருமை… கடந்த வாரம் செய்யத முதலீட்டில் இருந்து வெளியாகும் நேரம் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து உள்ளோம்….

  சந்தையின் வேலை நேரத்தில் பொறுளாதாரம் சம்மந்தபட்ட முடிவுகளை ஏன் அறிவிக்கிறார்கள் அறிவிக்காமல் இருக்க அரசு முன்வரவேண்டும்.

  சாய்.. சிங்கப்பூர் பயணம் எப்போது? வேலை மற்றும் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்கள் பின்னுடம் இட முடியவில்லை…

 8. // நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பொறுப்பற்ற அரசு அதிகாரிகளை நினைந்து விட்டால்.

  என்று தான் இவர்கள் திருந்துவார்களோ? //
  நிறைய முறை இந்த அறிவுப்புகளின் மூலம் நஷ்டம் அடைவது, எங்கோ ஓர் மூலையில் உட்கார்ந்து வணிகம் செய்யும் நம்மை போன்றோர்தான்..

  GCI software really a good one..இதை அனைவருக்கு தரவிறக்க வழிசெய்ததற்க்கு நன்றி..

  ஆத்தூர் விஜயம் நல்ல விதமாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி!! சீக்கிரம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய விண்ணப்பிக்கிறேன்..ஆமோதிப்பவர்கள்/வழிமொழிபவர்கள்.
  பின்னூட்டமிடலாம்..

 9. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 28, 2009 at 11:36 முப

  வணக்கம் சாய்,

  நண்பர் திரு. RK., உங்கள் கூற்றினை நான்

  வழிமொழிகிறேன்.

 10. .Good Morning Sai sir
  திரு. RK., உங்கள் கூற்றினை நானும்

  வழிமொழிகிறேன்

 11. உங்கள் கூற்றினை நான் வழிமொழிகிறேன்

 12. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 28, 2009 at 7:56 பிப

  Kindly inform when you are visiting salem , sai sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: