இன்றைய சந்தையின் போக்கு 27.01.2009


மூன்று நாட்கள் தொடர் விடுமுறைகளுக்கு பிறகு துவங்கும் சந்தை….  எவ்வாறு இருக்கும்.   இந்த 3 நாட்களில் உலக சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

பெரிய அண்ணன் டவ் ஜோன்ஸ் 7900-8000-8100 என்ற நிலைகளில் புயல் சின்னம் போல நிலை கொண்டிருக்கிறார்..    என்றைக்கு கரையை கடக்கும் என்று தெரியவில்லை.

2 நாட்களாக ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு வித உற்சாகம் காணப்படுகின்றது.. நமது சந்தையில் அதன் தாக்கம் துவக்கத்தில் இருக்கும்.  

கடந்த சில மாதங்களில் பலவித வதந்திகளுக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கியின் காலண்டு முடிவுகள் நன்றாக உள்ளது.   கூடவே எஸ் பி ஐ -யின் முடிவுகளும்.   இவற்றின் தாக்கத்தையும் இன்று காண முடியும்.

புதிய முதலீடு ஏதும் இல்லாமல் தின வர்த்தகர்களின் கையில் சிக்கி தவிக்கும் நமது சந்தையில் இன்று என்ன நடக்கலாம். 

2750 வரை சந்தை மேலே செல்லலாம்… ஆனால் அதை தக்கவைக்க மிகவும் போராட வேண்டி வரும்.

2828 -2775 -2737 – 2727 – 2710 – 2695- 2665 – 2640 – 2630 

குறுகிய கால முதலீட்டிற்கு LIC Housing Finance ஏற்ற நிலையில் உள்ளது டார்கெட் 245-265.

சத்யத்தின் விலை –  38 ஆக L&T  தயவால் உயர்ந்துள்ளது…  நாம் 25 இல் பரிந்துரைத்தோம்.

SGX NIFTY  – விவரங்களை இந்த தொடர்பில் பார்க்கலாம்… இன்றையதினம் 8.00 மணிவரை 400-500 லாட்வரை மட்டுமே வர்த்தகமாகியுள்ளது.   கடந்த வெள்ளி கிழமை நடந்தது என்ன?

 

உலக சந்தைகளின்  இண்டெக்ஸ் மற்றும் தங்கம்கச்சா எண்ணை உள்ளிட்டவற்றின்  Real Time  Data  / Technical Software யை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். எனக்கு இத்தகவலை அனுப்பி அனைவருக்கும் பயன் படட்டும்சார் பதிவாக எழுதுங்கள் என்று சொன்ன திருப்பூர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

Down Load செய்ய –  Gci MT4

gci

 

இந்த வாரம் ஆத்தூர் மற்றும் சேலம் சென்றிருந்தேன்…   இந்த பயணமும் நன்றாக அமைந்திருந்தது.  நல்ல வரவேற்பு அளித்த  நண்பர்கள் ரவி மற்றும் முன்னாவர் பாஷா உட்பட அனைவருக்கும் மிக்க நன்றிகள். அடுத்த வாரம் எங்கே போகலாம்?

Advertisements

15 responses to this post.

 1. Thanks sai sir

 2. Posted by S. Karthi, Karur on ஜனவரி 27, 2009 at 9:51 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  நமது சந்தைகள் மட்டுமல்லாமல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் பற்றிய தகவல்களும் மிகவும் அருமை.

  தங்களுடைய குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைக்கு நன்றி. சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு தகவல்.

  உலக சந்தைகளின் சார்ட் software அருமை. நிப்டி நிலைகள் தின வணிகர்களுக்கு உதவியாக இருக்கும்.

  மிக்க நன்றி.

 3. thank u sai.technichal விஷயங்களை சொல்லி கொடுப்பதோடு technichal softwar இணைப்பும் கொடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றி சாய். நிறைய வேலைகளுக்கும்,பயணங்களுக்கும் இடையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதட்க்கு மிக்க நன்றி. எங்கும் என்றும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

 4. Posted by chandhrakumar on ஜனவரி 27, 2009 at 10:08 முப

  THANKING YOU SAI SIR…….

 5. hello sai sir good morning

 6. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 27, 2009 at 11:39 முப

  சாய்,

  நீங்க நன்றி சொல்றத விட நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.உங்க WORK LOAD எவ்வளவு அதிகம்னு எங்களுக்கு தெரியும்.அதுக்கு நடுவே எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களை சந்திச்சதுக்கு நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கோம்.தொலைத்தொடர்பு தகவல் பரிமாற்றங்கள் வழியா உங்கள் அணுகுமுறை தெரிஞ்சதைவிட நேர்ல பழக எவ்வளவு
  இனி(ள)மையா இருக்கீங்க சாய்.ஒரு தின வர்த்தக ஆலோசகரை சந்திச்சோம்னு சொல்றதை விடவும்
  ஒரு குடும்ப நண்பரை, உறவினரை சந்திச்ச உணர்வுதான் உங்க வருகையில ஏற்பட்டது.பங்குச்சந்தைக்கு அப்பாற்பட்டும் இந்த நட்புறவு நீடிக்க இறைவனை
  வேண்டிக்கொள்கிறேன்.
  மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கறேன் சாய் உங்கள் வருகைக்கு.
  அடிக்கடி வாங்க.

 7. SAI SIR,

  தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
  என்ன ஒரு சர்ப்ரைஸ்???????????

  LOT OF THANKS.

 8. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  வாழ்வில் பெரிய இழப்பை சந்தித்த எனக்கு ஆறுதல் வார்த்தைகள் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

  -ப்ரியா

 9. என் முதல் வணக்கம் சாய் SIR உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தங்களின் சேவைக்கும் மிக்க நன்றி எங்க ஊருக்கு வாங்க sir
  LOT OF THANKS.

 10. Dear Sai,

  thank you for your good articles,
  You please come to Abudhabi

  Murugesan

 11. HELLO SAI SIR,
  THIS IS ARUNA, FROM SALEM.HOW ARE YOU ? I’M FINE. I HAD A NICE TIME WITH YOU. I’VE NEVER MEET A PERSON LIKE YOU.
  YOU ARE SUCH A TALENTED PERSON. YOU WERE LIKE MY BROTHER. I WAS SO HAPPY TO MEET YOU. I JUST WANNA BE YOUR SISTER.
  YOU KNOW I JUST DON ‘T KNOW ANYTHING ABOUT SHARE MARKET, BUT, AFTER YOUR MEETING I WANNA KNOW ABOUT IT.YOU ARE SUCH AN
  OUTSTANDING PERSON.TO BE VERY FRANK YOU ARE A GREAT PERSON & YOU ARE A NICE HUMAN BEING. I FEEL VERY GREAT TO TYPE THIS
  TO YOU.TAKE CARE OF YOU, KEEP IN TOUCH. BYE.

 12. Instant Messaging

  Digsby is a multiprotocol IM client that lets you chat with all your friends on AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, and Jabber with one simple to manage buddy list.

  Digsby is a social networking tool that alerts you of events like new messages and gives you a live Newsfeed of what your friends are up to.

  Download link: http://www.digsby.com/download.php

 13. Posted by கோவை சக்தி on ஜனவரி 27, 2009 at 11:57 பிப

  திரு சாய் சார் ,
  வணக்கம் ,உங்கள் கருத்துக்கள் அருமை மற்றும் எல்லோரின் பயன்பாடிற்கும் gci மென்பொருள் வழங்கியதற்கு மிக்க நன்றிகள் பல .சார் ஒரு சிறு வேண்டுகோள் தங்களுடைய வலை தளத்தில் தமிழ் தட்டச்சு செய்ய தமிழ் ஒலிபெயர்ப்பு பாக்ஸ் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்
  கோவை சக்தி .

 14. சாய் சார் ,
  வணக்கம் ,எல்லோரின் பயன்பாடிற்கும் gci மென்பொருள் வழங்கியதற்கு மிக்க நன்றிகள்.
  very useful site.thankyou once again.

 15. hello sir, all the best

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: