இன்றைய சந்தையின் போக்கு 22.01.2009


சத்ய -த்தின் சோதனைக்கு பிறகு சந்தையை..  வதந்திகள் தான் வழி நடத்துகின்றன என்றால் மிகையில்லை. 

தினவர்த்தகத்திற்கு குறிப்பாக சிறு வணிகர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை இல்லை..  சந்தை எங்கும் செல்லாது..  நமது கையிருப்பை இழக்காமல் இருந்தால் நாமும் சந்தையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து சில நாட்களுக்கு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்ல பயன் தரும்.

இன்று இழந்து விட்டு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டோமே என்று வருந்த கூடாது இல்லையா? 

நேற்றையதுவக்கம் சரியாக அமைந்தது…. ஆனால் அங்கிருந்து மீண்டு வந்ததும்…. 3.00 மணிக்கு பிறகு ஏற்பட்ட சரிவும் டெக்னிகலுக்கு எதிரான செயல் தான்… சித்தர்களின் திட்டமிட்ட சித்து வேலை தான். 

எஜுகம்ப் சொல்யூசன்ஸ் –   கடந்த 19 மற்றும் 20 தேதிகளில் இதன் Volume இரட்டிப்பாக இருந்தது கூடவே சில நம்ப தகுந்த செய்திகளின் அடிப்படையிலேயே  கவனிக்க சொல்லியிருந்தேன்,  ஆனால் அது ஒரே நாளில் கவனிக்க வைக்கும் என்று எனக்கு தெரியாது. 

ப்யூச்சர் வேல்யூம்

==============

சராசரியாக – தினசரி 10 -12 லட்சம் என்ற அளவில் இருந்து வந்தது.

19.01.09   –  14  லட்சம்

20.01.09  –   28 லட்சம்

21.01.09  –    32 லட்சம்.

அவர்களின் காலாண்டு முடிவுகள் 27ம் தேதி அன்று வெளியாக உள்ளது அதன் தொடர்ச்சி ஒரு ஏற்றம் அமையும் என்றும் எதிர் பார்க்கிறேன்.

இது அருமையான ஸ்டாக் – ப்யூச்சர் வணிகத்திற்கு.  சரியாக பாலோ செய்தால் இதில் நல்ல ப்யூச்சர் அமைத்து கொள்ளலாம்.      கடந்த 3 மாதத்தில் 3 முறை 2900 இல் இருந்து 1500 க்கும்  2 முறை 1500 இல் இருந்தும் 3000 க்கும் பயணித்து உள்ளது.  சரியான பக்கத்தில் இருக்க வில்லை என்றால்

 சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் தொலைபேசியில் பேசும் போது தங்களை பற்றி சொல்லுங்கள் என்றேன்…   நகைச்சுவையாக சில பங்குகளின் பெயரை சொல்லி –

இவற்றின்   Future ல் தனது Future ஐ தொலைத்தவன் என்றார்.  அது போல் ஆகிவிடும்.  

stimulus மற்றும் bails out   என்ற வார்த்தைகள்  மிக சாதாரணமாகிவிட்டது…  தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி   திட்டங்களுக்கு  பெயில் அவுட் அறிவித்து உள்ளார்கள்.  

இன்று வரும் ரிலையன்ஸ் காலாண்டு முடிவு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஹீரோ ஹோண்டா,  எல் ஐ சி,   மற்றும் யூ பி குரூப் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளது.

தற்போது உள்ள ஒரு மந்த நிலை மாத இறுதியில் அல்லது முதல் வாரத்தில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். 

=============================================================================

தற்போதைய உலக சந்தைகளின் உற்சாகம் தொடரும் பட்சத்தில் நமது சந்தை 2820 வரை எளிதாக நகரும்..    அடுத்து ஓரிரு நாட்களில் ஒரு பெரிய ஏற்றத்தினை எதிர் பார்க்கிறேன். 

இன்றைய நிலைகள்

2820  –  2810 – 2780 – 2760 – 2740 – 2735 2710 – 2689– 2669.

ஜான்சி அக்கா –  தீபாவளி போர்ட் போலியோவில் டி எல் எஃப் / யுனிடெக் போன்ற பங்குகளை தவிர்த்து மற்ற பங்குகளில் முதலீடு செய்யலாம்.

Advertisements

17 responses to this post.

 1. thanks sir

 2. Thank you sir !!!

 3. DEAR SIR
  THIS USE FULL ALL TAMIL PEOPLE

 4. Thank you sir

 5. //தினவர்த்தகத்திற்கு குறிப்பாக சிறு வணிகர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை இல்லை.. சந்தை எங்கும் செல்லாது.. நமது கையிருப்பை இழக்காமல் இருந்தால் நாமும் சந்தையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து சில நாட்களுக்கு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்ல பயன் தரும்.//

  THANK YOU SAI SIR.

 6. SIR
  IS IT 2769 OR 2669

 7. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 22, 2009 at 9:51 முப

  GOOD MORNING SAI,

  THANK YOU VERY MUCH FOR YOUR VIEW AND INFORMATION.

 8. Good morning sai sir

 9. //சிறு வணிகர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை இல்லை.. சந்தை எங்கும் செல்லாது.. நமது கையிருப்பை இழக்காமல் இருந்தால் நாமும் சந்தையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து சில நாட்களுக்கு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்ல பயன் தரும்.//
  மிகச் சரியான கணிப்பு. நன்றி.
  நாட்களா? மாதங்களா?
  சரியாகச் சொல்லுங்கள் சாய்!

 10. Posted by chandhrakumar on ஜனவரி 22, 2009 at 11:05 முப

  GOOD MORNING SAI SIR…..

 11. GM SAI Sir…

  I think, Nifty Jan fut will close @2660 or well below that, irrespective of APAC, EU markets, Dow Fut positiveness.

  Today’s View was nice.

  Para #2, #3 are life lines for traders.

 12. Posted by S. Karthi, Karur on ஜனவரி 22, 2009 at 1:17 பிப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரையின் தகவல்கள் மிகவும் அருமை. சந்தை தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் “தற்போது உள்ள ஒரு மந்த நிலை மாத இறுதியில் அல்லது முதல் வாரத்தில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ” என்ற தங்களின் வரிகள் எங்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது.

  Educomp பற்றிய தனகல்து தகவல்கள் மிகவும் அருமை. கடைசி நேரத்தில் மிகவும் வேகமாக சரிந்தது.

  தங்களுடைய நிப்டி நிலைகள் தின வணிகர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளன.

  “சத்ய -த்தின் சோதனைக்கு பிறகு சந்தையை.. வதந்திகள் தான் வழி நடத்துகின்றன என்றால் மிகையில்லை. “- என்ற சுட்டிகாட்டல் அற்புதம்.

  மிக்க நன்றி.

 13. thank you sai,

  educom observation is very nice

  murugesan

 14. thank u sir

 15. Hello SAI Sir…

  I think markets will SLIDE for next few days (5-10 trading sessions). You have also mentioned in today’s posting.

  Reason is…

  http://finance.yahoo.com/q/ta?s=%5EDJI&t=5d&l=on&z=l&q=l&p=

  There has been a Perfect “V” shape (jan20, 21).

  What’s your opinion?

  With regards.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: