இன்றைய சந்தையின் போக்கு 20.01.2009


//தற்போது அவர் செல்ல வெண்டிய இடம் 2856. ///

இப்படி நாம் சொன்னது 14.01.2009 அன்று.   எதிர் பார்த்ததை போலவே  நேற்றைய தினம் அதிக பட்சமாக 2858 வரை சென்று திரும்பி விட்டார்.   மீண்டும் 2820 களில் முடிவடைந்து உள்ளது.

இன்று 2800 க்கு கீழ் நழுவினால் 2720 வரை செல்லலாம்.    அதன் தொடர்ச்சியாக ஒரு ஏற்றம் அமையும் என்று எதிர் பார்க்கிறேன்.  

உலகமே ஒபாமாவின் பதவியேற்பை எதிர் பார்த்து இருக்கிறது…   அதனால் பெரிய மாற்றம் நிகழுமா என்பது சந்தேகமே…    அவர் தேர்தலில் வெற்றி பெற்ற தினத்திலும் இது போன்ற ஒரு எதிர் பார்ப்பு இருந்தது குறிப்பிடதக்கது.    அவரின் செயல் பாடுகள் அனைத்தும் இந்திய அரசியல் வாதிகளை போலவே இருக்கிறது.  வெறும் அறிக்கை புலியாக இருக்காமல்,  ஏதாவது அவர்கள் நாட்டிற்கு செய்தால் சரி.    அதை விடுத்து பதவி யேற்பு அன்றே ”அவுட் சோர்சிங்” போன்ற விசயங்களை அவர் பேசினாலும் நமக்கு பாதகம் தான். 

3000 புட் ஆப்ஸனை நேற்று வாங்கிய நமது நண்பர்கள் இன்று  பயனடைவர்… 

இன்றைய நிலைகள் –   2860 – 2810 – 2780 – 2720

நண்பர்களே –  கூடு மானவரை “ what about tmmrow market ? ”  என்ற கேள்வியை யாஹூவில் கேட்பதை தவிருங்கள்.  தினசரி இந்த கேள்வியை 20-30 க்கும் மேற்பட்டவர்கள் மாலை நேரத்தில்  கேட்கிறார்கள்… அது உங்களுக்கு முதல் கேள்வி ஆனால் எனக்கோ 10 அல்லது 20 வது கேள்வி.  சந்தை மட்டும் அல்ல நமது வாழ்க்கை..  24 மணி நேரமும் சந்தையை பற்றி நினைவாக ஒரு சிலர் இருக்கிறார்கள்.   அது தவறு.    கூடுமானவரை தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பின்னூட்டமாகவோ அல்லது மெயில் வாயிலாக கேளுங்கள.  

நன்றி – சாய்கணேஷ்.  

குறுகிய கால முதலீட்டாலர்கள் இன்றைய கீழ் நிலைகளில் முதலீடு செய்து  – 3100-3200 களில் விற்று வெளியேறலாம்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு :- 

கடந்த 10-15 நாட்களாக வேலை பளு காரணமாக அதிகமான் பரிந்துரைகளை வழங்க வில்லை குறிப்பாக – தினவர்த்தகர்களுக்கு.  எனவே 10-15 நாள்வரை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளது விவரம் நேரடியாக SMS மூலம் தெரிவிக்க படும்.   அதே போல் SMS கிடைப்பதில் உள்ள கால தாமதத்தை தவிர்க்க மேலும் ஒரு மென்பொருளை சோதனை ஓட்டமாக எடுத்து உள்ளேன்.   சோதனையில் உள்ள போது அந்த நிறுவனத்தின் பெயர் வரும் பிறகு அதை நீக்கி விடலாம்.    

Advertisements

17 responses to this post.

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 2. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 20, 2009 at 9:15 முப

  GOOD MORNING TO ALL.
  THANK YOU SAI.

 3. Thank you sir !!!

 4. Posted by S. Karthi, Karur on ஜனவரி 20, 2009 at 9:33 முப

  Thank you very much for your information.

  Good Morning. Have a nice day.

 5. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 20, 2009 at 9:39 முப

  Good Morning sai sir and good morning to everybody.

 6. GOOD MORNING TO ALL.
  THANK YOU SAI.

 7. Posted by chandhrakumar on ஜனவரி 20, 2009 at 9:53 முப

  Good Morning. Have a nice day.

 8. OH..BAMA….RED CARPET ???!!!!!!!!!!!!!!!

 9. வணக்கம் சாய் சார்…

  கேப் பில்லிங் முழு மூச்சாக பார்க்க ஆரம்பித்ததில் இருந்து மிகவும் உபயோகமாக உள்ளது.

  இன்று கீழே உள்ள சின்ன இடைவெளி நிரப்பபட்டல் சந்தைகளில் மேல் நோக்கி நகர்வுகளுக்கு எந்த வித தடையும் இருக்காது என்று நினைக்கிறேன்.

  இன்றைய ஒபாமா பதவி ஏற்பு நிகழ்ச்சியை காணும் ஆவலுடன்…

  சிம்பா…

 10. பழைய கருத்து – //2856// – அமோகம்

  புதிய கருத்து – 1) // இன்று 2800 க்கு கீழ் நழுவினால் 2720 வரை செல்லலாம்.// இன்று காலையில் இனிதே நடந்தேறியது
  2)//அதன் தொடர்ச்சியாக ஒரு ஏற்றம் அமையும் என்று எதிர் பார்க்கிறேன்// ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..
  3) 3000 PE – great return in one day’s time…

 11. DEAR SAI

  2856 GREAT PREDICTION,THIS SHOWS YOUR TECHNICAL SOUND

  ADVICING PEOPLE THAT “NOT TO BE ADDICTION IN THE MARKET”,THAT SHOWS YOUR GREAT LEADERSHIP

  IAM WELCOMING SUCH ADVICE FROM YOU,IT NEEDED FOR SOME PEOPLE AT SOME TIME.

  MURUGESAN

 12. DLF BUY BACK OFFER ENDED ON 09.07.2009, BUYBACK PRICE NOT EXCEEDING 600…. IF IT IS TRUE MEANS SHALL WE BUY AT CURRENT LEVELS? AND WAIT TILL JULY…. YOUR OPINION PLEASE!!!!!If anyone know right opinion , please inform in this comment column…

 13. வணக்கம் சாய் சார் நேற்று உங்கள் 3000put
  மிக அற்புதம் இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்

 14. சிறு மாற்றம் எனது கணிப்பொறியில் (s/w Config). இது ஒரு பரிசோதனை பின்னூட்டம்.

 15. //சந்தை மட்டும் அல்ல நமது வாழ்க்கை.. 24 மணி நேரமும் சந்தையை பற்றி நினைவாக ஒரு சிலர் இருக்கிறார்கள். அது தவறு. //

  சந்தை என்றும் இருக்கும் நாம் அதில் வாழ்கையை தொலைக்காமல் இருக்க சந்தை நேரத்தில் அல்லது நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும் என்பதை அவ்வப்போது நினைவு செய்தமைக்கு நன்றி…

 16. Dear Sai,
  Thank you for your 2800 call option today.

 17. Hi,

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. Please check your blog post link http://www.valaipookkal.com

  Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Thanks

  Valaipookkal Team.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: