இன்றைய சந்தையின் போக்கு 16.01.2009


எதிர் பார்த்ததை போலவே கேப்டவுனாக துவங்கிய சந்தை நாள் நெடுகில் மீண்டு வர முயற்சித்தது… ஆனால்  இன்னும் மக்களின் பயம் விலக வில்லை.. 

டெக்னிகல் ஏற்றத்திற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளதை தெரிவிக்கிறது… ஆனால் மார்கெட் செண்டிமெண்ட் சரிவுகளை எதிர்ப்பார்த்து உள்ளது.    

நாம் எதிர் பார்க்கும் ஏற்றத்திற்கு (காளையின் ஆட்சிக்கு)  – ரிலையன்ஸ் நிறுவனம் வெளியில் இருந்து நிபந்தனை அற்ற ஆதரவினை தெரிவித்து உள்ளது. 

இன்றைய முக்கிய நிலைகள்…     2727 2745-  2778 – 2828 – 2845 – 2882.

============================================================================

ஒரு வருத்தமான செய்தி – சகோதரி பிரியாவின் தந்தை கடந்த ஞாயிறு அன்று சாலை விபத்தில் மரணம் அடைந்தார்..  பிரியா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு மிகபெரிய இழப்பு..நல்ல மனிதர்..  ஓய்வு பெற்ற அரசு அதிகரி..

தற்போதைய திருப்பூர் பயணத்தில் – நேற்றைய தினம் ஈரோடு சென்று நமது வலைப் பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். 

கரூர் – திருப்பூர் நண்பர்களுடன் கூடிய சந்திப்பு விவரங்களை நாளை எழுதுகிறேன். 

Advertisements

33 responses to this post.

 1. Posted by Dhanam - -Ramnad on ஜனவரி 16, 2009 at 9:02 முப

  அனைவருக்கும் வணக்கம்.
  சகோதரி பிரியாவுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்கள்.மரணத்தில் கொடியது விபத்துகளால் ஏற்படுவது, இருப்பினும் விதி வலியது. அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.நேரில் சென்று ஆறுதல் சொன்ன சாய்க்கு நண்பர்களின் சார்பாக நன்றிகள்.

 2. பிரியா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நமது வலைப் பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுக்கு மிகவும் நன்றி.

 3. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 16, 2009 at 9:22 முப

  சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் அவர்களுக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டுமென இத்தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்.

  நமது வலை நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுக்கு திரு சாய் அவர்களுக்கு மிகவும் நன்றி.

  இவண்,
  கே. மோகன்ராஜ்,
  கார்த்தி, பெருமாள்.
  கரூர்.

 4. Posted by chandhrakumar on ஜனவரி 16, 2009 at 9:28 முப

  பிரியா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நமது வலைப் பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுக்கு மிகவும் நன்றி

 5. ப்ரியாவின் தந்தை ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சாய்.

 6. சகோதரி பிரியாவுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் நமது வலைப் பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்…
  அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

 7. hello sir…

  as an analyst is very near to me. he is saying the same level like you.

  deep condolance to priya and family.may his sole rest in peae.

 8. பிரியா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நமது வலைப் பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுக்கு மிகவும் நன்றி.

 9. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  நமது வலை நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுக்கு திரு சாய் அவர்களுக்கு மிகவும் நன்றி.

 10. Deeply condolance to priya & family.

 11. My Deepest Condolance To MRs.Priya & Family.
  May His Rest in PEACE.

 12. My Deepest Condolance To MRs.Priya & Family.
  May His Sole Rest in PEACE.

 13. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் அவர்களுக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டுமென இத்தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்

  Siva

 14. your view is very good

 15. பிரிவு என்பது கொடியது, தந்தை என்றால் தாங்கமுடியாது சகோதரி பிரியாவுக்கும் அவரது குடும்பத்தினர் அணைவருக்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் அவர்களுக்கு தாங்கும் மன தைரியத்தை கொடுக்க வேண்டுமென இத்தருணத்தில் வேண்டிக்கொள்கிறேன்

  அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

 16. Posted by கனகராஜ் on ஜனவரி 16, 2009 at 1:10 பிப

  சகோதரி பிரியாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 17. சகோதரி பிரியா மற்றும்
  அவர்களின் குடும்பத்திற்கு
  என்னுடைய ஆழ்ந்த
  இரங்கலையும் வருத்தத்தையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்.

 18. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 16, 2009 at 1:57 பிப

  My deep condolence to priya and her family.

 19. My Deepest Condolance To MRs.Priya & Family,priya to come out from this sadness and get strength i will pray to god

  Murugesan

 20. My Deepest Condolance To Sister Priya and her Family, May His Sole REST in PEACE.

 21. சகோதரி பிரியாவுக்கும் அவரது குடும்பத்தார்க்கும், நமது வலைப் பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்…..தந்தை அவர் இடத்தை எங்கள் யாராலும் ஈடுகட்ட முடியாது .இருந்தாலும் நல்ல நண்பர்களாய் நல்ல சகோதரர்களாய் உங்கள் துணையாய் இருப்போம் .
  அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

 22. Deep condolence to priya and her family.

 23. Posted by சுரேஷ் குமார் வீ on ஜனவரி 16, 2009 at 10:20 பிப

  Sir,

  Today your favorite number 2828….

 24. ப்ரியாவிற்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  நமது வலைப்பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த சாய் சார்க்கு நன்றி.

 25. Deep condolence to priya and her family

 26. I AM VERY SORRY ABOUT THE NEWS I HEAR PRIYA’S FATHER DEAD ON SUNDAY. WE ALL GIVE OUR DEEP CONDOLENCE TO HER FAMILY.
  DAYTRADINGPRINCE.

 27. My deep condolence to priya and her family.

 28. சகோதரி பிரியா மற்றும்
  அவர்களின் குடும்பத்திற்கு
  என்னுடைய ஆழ்ந்த
  இரங்கலையும் வருத்தத்தையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்.

 29. HELLO PRIYA I DONOT KNOW WHO ARE YOU BUT I KNOW THE LOSS OF FATHER OR MOTHER. SAI SIR KNOW ABOUT MY SITUATION. DONOT WORRY GOD IS WITH US. HE WILL HELP YOUR FAMILY.I WILL PRAY FOR YOUR FAMILY.

 30. சகோதரி பிரியா மற்றும்
  அவர்களின் குடும்பத்திற்கு
  என்னுடைய ஆழ்ந்த
  இரங்கலையும் வருத்தத்தையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்.

 31. சகோதரி பிரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
  இந்த பிரிவை தாங்கிக் கொள்ளும் மன வலிமையை கடவுள் அவருக்கு தர அனைவரும் பிரார்த்திப்போம்.

 32. Posted by sankarankoil arun on ஜனவரி 19, 2009 at 11:03 முப

  சகோதரி பிரியாவுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் நமது வலைப் பதிவு நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்…
  அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: