இன்றைய சந்தையின் போக்கு 15.01.2009


கடந்த மூன்று நாட்களில் மூன்று முறை 2820 ஐ கடந்து செல்ல சந்தை முயற்சித்து நேற்றைய தினம் 2822 இல் முடிவுற்றள்ளது.  மதில் மேல் பூனை போல…    

இன்றைய முக்கிய நிலைகள் –2870  -2836  2765 – 2745

ஆசிய சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தைகள் அதிக சரிவுகளுடன் பலவீனமாக உள்ளதால் நமது சந்தையும் சிறிய அளவில் கேப்டவுனாக துவங்கி நாள் நெடுகில் மீண்டுவர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.   தொடர் சரிவுகளுக்கு வாய்ப்புகள் இல்லை என்பது எனது எதிர்பார்ப்பு.. 

இன்று வெளியூர் பயணத்தில் இருப்பதால்….   சுருக்கமாக முடிக்கிறேன். 

Advertisements

9 responses to this post.

 1. Sorry, Thanks Sai sir… 🙂

 2. hello sai sir good morning

 3. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 15, 2009 at 9:25 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய தகவல்கள் மிகவும் அருமை. “நமது சந்தையும் சிறிய அளவில் கேப்டவுனாக துவங்கி நாள் நெடுகில் மீண்டுவர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.” – என்ற வரிகள் தின வர்த்தகர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. நிச்சயம் பயன்படுத்திக் கொள்வோம்.

  “தொடர் சரிவுகளுக்கு வாய்ப்புகள் இல்லை என்பது எனது எதிர்பார்ப்பு.. “- என்ற வரிகள் எங்களுக்கு தைரியத்தைக் கொடுக்கின்றன.

  தகவல்களுக்கு மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

  தங்களது பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்.

 4. Thank you Sai Sir.

 5. Dear Sai,
  good morning to all , media crying that nortel bankruptcy, so it may hit again IT sector, we will wait and watch

  Murugesan
  Abudhabi

 6. இனிய காலை வணக்கம் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்.

 7. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 15, 2009 at 10:37 முப

  THANK YOU SIR.

 8. Hello Sai Sir,
  As per your recomm I bought 170 and 180 NTPC call @ 7.75 and 3.7. But now its trading at 3.65 and 1.5. please advice me whether to hold or exit.

 9. வணக்கம் சாய் சார் இனிய காலை வணக்கம் உங்கள் விமானம் 2900 வெகுவேகமாக செல்லட்டும்
  & ஹாய் சிம்பா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: