இன்றைய சந்தையின் போக்கு 07.01.2009


 இன்றைய சந்தையை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை…   நாளை விடுமுறை என்பதால் இன்று 3100 க்கு கீழ் நழுவினால் ஒரு செல்லிங் பிரசர் 3085 நிலைகளில் வரலாம்.   அவ்வாறு இல்லை என்றாலும் 3150-77 நிலைகளை கடப்பது என்பது எளிதாக அமையாது இன்னும் ஒரு நாள் 3100-120 நிலைகளில் முடிவுற்றால் பலவீனம் அதிகரிக்கும்.   நமது TTO  மதிப்பு தற்போது 46-47 நிலையில் உள்ளது. 

ஆசிய சந்தைகளும் அதிகம் Volume இல்லாமல் மந்தமாக காணப்படுகிறது.    டவ் ஜோன்ஸ் தனது 69 புள்ளிகள ஏற்றத்தினை இழந்தநிலையில்  8930 களில் வர்த்தகமாகிறது.     அங்கு இன்னும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைய வில்லை போல தெரிகிறது.  அதிக வால்யூம் இல்லாமல் தான் அங்கும் சந்தை செல்கிறது.

நமது சந்தை பெரிய நிறுவனங்களின் 3 வது காலாண்டு அறிக்கைகளை எதிர் பார்த்து காத்திருப்பது போல தெரிகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. 

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நாம் இங்கு 17/- விலையில் வாங்க சொல்லி பரிந்துரைத்த IFCI பங்கின் நேற்றைய விலை 27/-   அதாவது 60% லாபம் ஈட்டியுள்ளது.  

நேற்றைய தினம் சந்தை எதிர் பார்க்கபட்ட அனைத்து முக்கியமான் சப்போர்ட் நிலைகளை உடைத்தாலும் உடனடியாக மீண்டெழுந்தது.   3060-75 நிலைகளில் நான் சந்தை மேலே 3122-16 வரை திரும்ப உள்ளது என்று யாஹீவில் நண்பர்களிடம் சொன்னேன் அதற்கான காரணத்தை பாருங்கள்.  அதை பயன்படுத்தி சில நணபர்கள் பயன் அடைந்தார்கள்.

நாள் நெடுகில் இது போன்ற சிறு சிறு இடைவெளி ஏற்படலாம்,  நேற்றையதினம் அது மாதிரி இரண்டு இடைவெளி ஏற்பட்டது.

runnig-gap1

 இன்றைய நிப்டியின் (Spot)  முடிவு என்ன   1.00 மணிக்கு முன்பாக தங்களின் பதில்களை பின்னூட்டமாக எழுதவும்.

Advertisements

24 responses to this post.

 1. Posted by tamilvarthagam on ஜனவரி 7, 2009 at 9:14 முப

  அனைவருக்கும் வணக்கம்.
  உங்களின் IFCI பரிந்துரை அபாரம் அண்ணா.நேற்று நீங்கள் சந்தை மேலே 3122-16 வரை திரும்ப உள்ளது என்று சொன்ன போது கீழே எதிர் பார்க்கபட்ட அனைத்து முக்கியமான் சப்போர்ட் நிலைகளை உடைத்தும்,எப்படி இதை சொல்கிறீர்கள் என்ற குழப்பம் இருந்து வந்தது.அதற்க்கான விளக்கத்தை படத்துடன் விளக்கிவிட்டீர்கள்.அசத்துங்க!!!

 2. Thank you sir.

  அடுத்த வாரம் எவ்வளவு நாள் விடுமுறை ?

  யாராவது சொல்லுங்கள் .

 3. திரு சாய் மற்றும் நண்பர்களுக்கு ,

  கடந்த சில தினங்களுக்கு முன்பு Blogspot வெப்தளம் ஆரம்பித்து சில கருத்துக்களை பரிமாறி வருகிறேன்.. அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்..

  (www.investorarea.blogspot.com)

  நன்றி…

 4. நாளை விடுமுறை அதன் பின் நேரா குடியரசு தினம் தான் ……

 5. thanks Mr.segodan
  with regards
  mugham.m

 6. வணக்கம் சாய் சார்,
  இன்றைய பதிவு பார்த்தேன்.
  பொருத்திருப்போம்.சரிவு கண்களுக்கு தெரிகிறது.ஆனால் ஆரம்பிக்கும் நாள் தான் தெரியவில்லை.காத்திருப்போம். . .
  விமல் சார்,
  இந்த வருட விடுமுறை நாட்களை தெரிந்து கொள்ள,
  please visit
  http://www.nse-india.com/content/equities/eq_holidays.htm
  நன்றி…..

 7. Posted by tamilvarthagam on ஜனவரி 7, 2009 at 9:48 முப

  friends, trading Holidays நம்ம blog dec 19 ம் தேதியே போட்டாச்சு.அத பாக்கலையா நீங்க..
  http://tamilvarthagam.wordpress.com/2008/12/19/trading-holidays-for-2009/

 8. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 7, 2009 at 9:51 முப

  Dear Sai,

  Thank you very much for your information.

  Your recommendation of IFCI is really superb Sai. Congratulations.

  Good Morning.

  Have a nice day.

 9. திரு சாய் மற்றும் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்

 10. வணக்கம் சாய் சார்,

  நேற்று நீங்க சொல்லும் போது கூட எனக்கு கொஞ்சம் புரியலை.. நான் காண்டில் வரை படத்தை வைத்து நீங்க குறிப்பிட்ட இடைவெளிக்காக தேடிக்கொண்டிருந்தேன்..

  இப்போ தான் புரியுது… படம் மிகவும் அருமை…

  இன்னைக்கு என்ன ஒரே இணைப்பு மயமா இருக்கு.. எல்லோரும் விடுமுறை தினைத்தை பத்தியே கவலை படறாங்க போல…

 11. இன்றைய நிப்டியின் முடிவு;3075

 12. Posted by கனகராஜ் on ஜனவரி 7, 2009 at 10:53 முப

  அதெப்படி சாய் சார், 17 ரூபாய்க்கு 10 லாபம் என்றால் 80%

 13. // 3060-75 நிலைகளில் நான் சந்தை மேலே 3122-16 வரை திரும்ப உள்ளது என்று யாஹீவில் நண்பர்களிடம் சொன்னேன் அதற்கான காரணத்தை பாருங்கள். அதை பயன்படுத்தி சில நணபர்கள் பயன் அடைந்தார்கள்//

  அந்த சில பயனாளிகளில் அடியேனும் ஒருவன்..சிறிய இடைவெளிக்கு பின் டிரேடிங் நேற்று ஆரம்பித்ததற்கு சிறப்பான வரவேற்பு:)

  தொடரட்டும் அதிரடி!!!

 14. nifty close at 3010

 15. nifty will close at 2877.75

 16. today nifty 2953

 17. Nifty may close at 2962

 18. உனது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…

 19. dear friends,
  thanks for giving holiday details.

  vimal

 20. சாய் சார்,

  சத்யம் ஸ்டாக் போலவே
  suzlon மற்றும் unitech
  ஸ்டாக் problem உள்ளது
  என்று சில வலை தளங்களில்
  சொல்வது பற்றி தங்கள்
  கருத்துக்களை கூறுங்கள்

 21. […] கடந்த வாரம் Runnig Gap பற்றி சொல்லியிருந்தேன்….  அதை ஒரு சிலர் பின் தொடர்கிறார்கள் என்று தெரிகிறது…. சந்தோஷம்.  […]

 22. […] கடந்த வாரம் Runnig Gap பற்றி சொல்லியிருந்தேன்….  அதை ஒரு சிலர் பின் தொடர்கிறார்கள் என்று தெரிகிறது…. சந்தோஷம்.  […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: