இன்றைய சந்தையின் போக்கு – 06.01.2009


தொடர்ந்து 3 நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் சந்தை… இது மாதிரியான ஏற்றம் 4 அல்லது 5 நாளில் முடிவு பெற வேண்டும். கடந்த கால சந்தையின் போக்கினை கவனித்தால் தெரிய வரும், கடந்த ஒரு வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் ஒரு முறை 5 நாள் தொடர் ஏற்றத்தில் இருந்தது.   மற்றபடி 2/3 முறை 4 நாட்களும் அதிகமாக 3 நாட்கள் என்றமைந்துள்ளது.

டவ் ஜோன்ஸ் – பெரிய மாற்றம் இல்லாமல் 8900 ல் நிலை கொண்டுள்ளது.   ஆசிய சந்தைகளில் இன்றும் மிதமான உற்சாகம் காணப்படுகிறது.

இன்று நமது சந்தை உயர் நிலைகளில் சந்தை துவங்கி கீழ் நிலைகளில் முடிவுறலாம். என்று எதிர் பார்க்கிறேன்.   ஆனால் இந்த தற்காலிக ஏற்றம் முடிவுக்கு வரும் சமயத்தில் சரிவின் வேகம் அதிகமாகவே இருக்கும்.   2600 ஐ எளிதாக உடைக்கும் என்றே வேவ் தியரி அனலிஸ்ட்களும் சொல்கிறார்கள்  பார்க்கலாம்.    

எனது சார்ட் நிலைகளுக்கான ஸ்டாப் லாஸ் – 3191 –  ப்யூச்சர்.   

3105  மற்றும் 3077 முக்கியமான நிலைகளாக இருக்கும்.    

நேற்றைய நிப்டியின் முடிவு என்ன போட்டியின் வெற்றியாளர்.. திரு விஜய்.  வாழ்த்துகள் நண்பரே. 

இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக எழுதலாம்…

 

22 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 6, 2009 at 8:41 முப

  GOOD MORNING SIR AND THANK YOU VERY MUCH FOR YOUR VIEWS SIR.

  GOOD MORNING TO EVERYBODY AND WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

 2. Posted by Logesh Kumar on ஜனவரி 6, 2009 at 9:28 முப

  today nifty may close 3051

 3. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 6, 2009 at 9:48 முப

  Dear Sai,

  We are expecting eagerly the market’s fall. But when I don’t know.

  Thank you very much for your article Sai.

  Good Morning.

 4. வணக்கம் சாய் சார்…

  கட்டுரையை சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.. எதிர்பார்புகளை உடைத்து மறுபக்கம் போகும் சந்தைகள்..

  ஏற்ற இறக்கத்துக்காக காத்திருக்கும் வணிகர்கள்… ஒவ்வொரு நாளும் குறைத்து காணப்படும் வால்யும்..

  மேலும் எனக்கு ஒரு சந்தேகம்..

  பாரதி ஏர்டெல் பங்கு தொடர்ந்து இறங்கி வருவதற்கு என்ன காரணம்… ???

 5. Good morning everyone and Sai sir…
  Hope everyone will be make profits in the markets… 🙂

 6. Good Morning.today nifty may close;3140.50

 7. Hello sir,

  Nifty May close at 3065

 8. nifty will close 3019.90

 9. To Sai sir,

  As per your advice in this blog on 04.12.08,
  I Buy the IFCI at 17.35rs x 1000

  Now the price of IFCI is 27.00, over 1 month near 80% profit.

  Thanking you.
  Keep it up sir

 10. Good morning everyone and Sai sir…

 11. Posted by snkarankoil karadi on ஜனவரி 6, 2009 at 11:38 முப

  nifty will close @3160

 12. nifty may close at 3132

 13. nifty will close at 3100

 14. MY NIFTY LEVEL IS 3093

 15. Posted by MADURAI SINGAM on ஜனவரி 6, 2009 at 12:44 பிப

  my nifty close is today 3207.

 16. Posted by madurai ganntraders on ஜனவரி 6, 2009 at 12:47 பிப

  today nifty close 3082.gann resistance 3131 3155 3178 support 3107 3083 3059

 17. Nifty will close at 3130

 18. nifty is 3145

 19. dear muthu
  you are very near to the vic.point

 20. உங்கள் சேவைக்கு நன்றி… இன்று ACC மற்றும இந்திய சிமென்ட் வின்னைநோக்கி பறந்துள்ளது காரணம் என்ன?

 21. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 6, 2009 at 8:59 பிப

  சிமென்ட் துறை பங்குகள் பறப்பதற்கு அரசின் சில சலுகை அறிவிப்புகள் தான் காரணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: