இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்


இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்  

KASHMIR

இந்தியாவின் அடுத்த அத்தியாயம் சத்தமின்றி பல புதிய இளைஞர்களால் எழுதபட்டு வருகிறது. அதில் என்னை மிகவும் கவர்ந்தவர்,  நேற்றைய தினம்  காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ள 38 வயது இளைஞர்

திரு ஒமர் அப்துல்லா. 

 

எந்த ஒரு விசயத்திலும் தனக்கென்று ஒரு விசாலமான பார்வை, தெளிவான சிந்தனை உடையவர்.    வர்த்தக மேலாண்மை படித்தவர்… மற்றவர்களுடன் ஒத்துப்போகும் தன்மை உள்ளவர்.  NDTV தொலைக்காட்சியின் விவாதங்களில் இவர் எடுத்துவைக்கும் பல கருத்துகள் ஏற்புடையதே. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு அவர் பாராளு மன்றத்தில் அணு சக்தி ஒப்பந்த விவாதத்தில் / விவகாரத்தில் ஆற்றிய அனல் பறக்கும் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  

எனக்கு பிறகு தான் நீ என்று சொல்லாமல் தனது மகனுக்கு வழி விட்ட சீனியர் பாருக் அப்துல்லாவும் பாரட்டுக்குறியவரே.  

காஷ்மீருக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கும் சிறந்த சேவை ஆற்றுவார் என்ற நம்பிக்கையுடன்..  அவரை வரவேற்போம்… வாழ்த்துவோம்.   

Advertisements

11 responses to this post.

 1. இது பாராட்ட படவேண்டிய விஷயம்.. ஆனா இந்த சமயத்துல இந்த பதிவ போட்டதற்கு காரணம் இங்க நடக்கும் உடன்பிறப்பு அரசியலா.

  இல்ல அந்த மாதிரியான இளைஞர்கள் யாரும் இல்லாததால.. அரிதாரம் பூசி ஒரு வயதான பேரன் பேத்தி எடுத்த ஆசாமி ஒருதர இளைஞர் என்று முன்னிருத்துவதாலா..

  எதுனால சாய் சார் 🙂 ….

 2. இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்…

  இந்தியாவின் அடுத்த அத்தியாயம் சத்தமின்றி பல புதிய இளைஞர்களால் எழுதபட்டு வருகிறது. அதில் என்…

 3. அரசியல் ஒரு சாக்கடை என்ற வார்த்தைகள் போய், இளைஞர்கள் அரசியலுக்கு வருவது ஓர் ஆரோக்கியமான விசயம்.
  பொருத்திருந்து பார்ப்போம்

 4. ஒமர் UR COUNT DOWN START . . .

 5. dear sai

  your good post after omar posting, youngster comes to the power we can expect some new improvement, right time u did the correct post.

  congrats and thanks

  murugesan

 6. Is Omar Abdullah,son of Farooq Abdullah?

 7. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 7, 2009 at 7:21 முப

  அருண் சுமத் அதில் என்ன சந்தேகம்?

 8. யெஸ்..அணுசக்தி மீதான பாராளுமன்றத்தின் விவாதத்தில் அவரின் உரை நிச்சயம் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க வைத்தது..பெரும்பான்மையான அரசியல் (சாக்கடை) தலைவர்களை பார்த்து இவரும் திசைதிரும்பாமல், புதிய பாதையில் நடப்பார் என நம்புவோமாக!!

 9. No doubt as you wrote in the blog as Thamaiyan(brother).

 10. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 8, 2009 at 2:31 பிப

  🙂 நன்றி அருன் சுமதி

 11. hai sai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: