சிறிய ஓய்வு


வெளியூர் பயணம் மேற்கொள்ளுவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தினசரி கட்டுரைகள் எழுத இயலாது…   வரும் திங்கள் முதல் புது பொலிவுடன் தொடருவோம்..  அதுவரை இன்றைய பதிவில் குறிப்பிட்ட நிப்டியின் நிலைகளே போதுமானதாக இருக்கும் 🙂
மீண்டும்

நண்பர்கள் அனைவருக்கும்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Happy New Year 2009.

Advertisements

29 responses to this post.

 1. hii..wish u happy wealth new year

 2. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்.எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 3. சாய் சார் ,

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  Happy New Year 2009.

 4. HAPPY NEW YEAR TO U & UR FAMILY.

 5. வணக்கம் சார், பொசுக்குனு ஊருக்கு போறேன்னு சொல்லிட்டிங்க, போயிட்டு வாங்க. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

 6. நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  Welcome to Year 2009

 7. HAPPY NEW YEAR TO SAI SIR AND EVERYBODY.

 8. I Wish “HAPPY NEW YEAR” to Sai sir and everybody !

 9. ஆங்கில வருடத்தின் கடைசீ நாளான இன்று, கடந்து போன நாட்களின் காயங்கள் அனைத்தும் மறைந்து, இனிமேல் இவ்வகையான ஒரு கருப்பு வருடம் வேண்டாம் என்று கடவுளிடம் வேண்டி, இந்த நாளில் அனைவரும் நல்ல லாபம் பார்த்து வருடத்தை நிறைவு செய்து, வழியனுப்பி, புது வருடத்திற்காக காத்திருப்போம்..

 10. நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  Happy New Year 2009.

 11. Have a happy journey Sai,,,,,,

  Wish you a very happy new year,,,,,,,,,

 12. Hi every body,

  Very Happy New Year to all.

 13. HAPPY NEW YEAR 2009 TO U & UR FAMILY & ALL TRADERS..

 14. புத்தாண்டிலிருந்து என்ன என்ன நல்லகாரியங்கள்
  செய்யப்போகிறீர்கள்.
  ஏதேனும் ஐடியாக்கள் உண்டா??
  உங்களுக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லி கொடுங்க..
  என் வீட்டுக்கு வேலைக்காக வந்த 10th முடித்த பெண்ணுக்கு உதவ நினைத்தேன். மிகவும் வறுமையில் இருந்தாங்க. பண உதவி செய்தால் சில நாட்கள் தான் வரும். காலம் முழூவதும் கஷ்டத்தை போக்க வேண்டும் என்று computer basic+typing சொல்லிக்குடுத்தேன். இன்று Data entry operator ஆக வேலை செய்கிறாள்.
  , இன்று ஓர் அளவு கஷ்டம் இல்லாமல் இருக்காங்க.
  கண்டிப்பாக இதை பெருமைக்காக எழுதவில்லை.

  பிறருக்கு உதவீ செய்வதால் நாமும் சந்தோஷமாக இருப்போம் மற்றவரும் சந்தோஷமாக இருப்பாங்க.

  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 15. Happy new year greetings to Sai and everybody at all

 16. Happy new year greetings to Sai and everybody at all

 17. Dear Sai,

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  Happy and Prosperous New Year 2009.

 18. எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 19. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி வரும் வருடங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

 20. Hi

  Wishing You, Family & Friends a VERY HAPPY & PROSPEROUS NEW YEAR

  🙂

 21. SAI SIR WISH YOU AND YOUR FAMILY VERY VERY HAPPY NEW YEAR

 22. Posted by panguvaniham on ஜனவரி 1, 2009 at 1:09 முப

  நலமும், வளமும் விழைய பிரார்த்திக்கிறேன்…

  புத்தாண்டு வாழ்த்துகள் சாய்…

  – சரவணக்குமார்.

 23. WISH YOU AND YOUR FAMILY A HAPPY & PROSPEROUS NEW YEAR SAI SIR 🙂 🙂

 24. வலையுலக நண்பர்களுக்கும்,
  சாய் சார் அவர்களுக்கும்,அவர் குடும்பத்தார்க்கும்
  இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  Raji

 25. அனைவருக்கும் புத்தாண்டு நல்லவாழ்த்துக்கள்.

 26. WISH U A HAPPY NEW YEAR SIR&FRIENDS…………

 27. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 1, 2009 at 11:06 முப

  சாய் சார் அவர்களுக்கும்,
  அவரது குடும்பத்தினருக்கும்,
  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

 28. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 29. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: