மறக்க முடியாத 2008 -ன் கடைசி வெள்ளி…


இந்த நாளை மறக்க முடியாது…   காரணம்

காலையில் பதிவில் குறிப்பிட்டது போலவே கேப் அப் ஆக / உற்சாகமாக துவங்கிய சந்தை நாள் நெடுகில் அதை தக்கவைக்க வில்லை. 

இன்று அனைத்து பரிந்துரைகளும் எல்லா டார்கெட்-களையும் அடைந்தது.  அதில் குறிப்பாக BANK NIFTY 5030 இல் சார்ட் செய்ய சொல்லி எடுத்த கால் இன்று எதிர் பார்த்த அனைத்து டார்கெட் – களையும் வெற்றிகரமாக கடந்தது. 

//Sell Bank Nifty at 5030 tgt 5000/4980/4965/47 /4864 s/l 5075   //    – Day Low 4777   – 250 points 

அனைவருக்கும் இந்த வருடத்தின் வார இறுதி (சனி ஞாயிறு) மகிழ்ச்சியாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்.

Advertisements

12 responses to this post.

 1. Dear Sai Sir,
  Iam very happy today for tasted profit beco’z of you .Thank u very much Sai sir

 2. You are “Great” Guru ji.

 3. கில்லி மாதிரி சொல்லி அடிக்கிறீங்க சார். ரொம்ப சந்தோசமாக இருக்கு.

 4. இன்று அனைத்து பரிந்துரைகளும் super மனமார்ந்த வாழ்த்துகள்

 5. enna manthiram sir vachu irukkinga? neenga sonna maathiriye bank nifty 4864 target koduthathu correcta athe point vanthu irukku.
  ithe pol aduthu varum aandilum ungal target anaithum achieve aaga ennoda saarbagavum namma nanbargalin saarbaagavum vazhuthugirom.

  KALAKKUNGA SAI !!!!!!!!!!!!

 6. Posted by ரவிகுமார் on திசெம்பர் 26, 2008 at 4:39 பிப

  மறக்கமுடியுமா இந்த நாளை.ஆம் வருட ஆரம்பத்தில் நான் நஷ்டப்பட்டு வருட கடைசியில் லாபம் பார்த்துள்ளேன். சந்தோஷத்தில் மிதக்கிறேன்.சாய் அவர்களுக்கு கடைசி வெள்ளி 2008 போல் 2008 கடைசி புதனும் அமையவேண்டும் என ஆண்டவணை வேண்டுகிறேன்.

 7. இன்று உங்கள் பரிந்துரைகள் அனைத்தும்

  மிகவும் அருமை.

  மிக்க நன்றி.

  keep it up sai sir.

 8. Super sai keep it up

 9. I have 300 DCHL. Bought at Rs.47. DCHL buyback offered at Rs.100. How can i use this option.?

 10. வணக்கம் நண்பர்களே…

  எதிர்பார்ப்பு அதுவே வாழ்க்கை. ஆசைகள் இல்லை என்றால் வாழ்வதில் அர்த்தம் இல்லை. நேற்றைய தினம் நான் வெளியூர் பயணத்தில் இருந்ததால் சந்தைகளை கவனிக்க இயலவில்லை.. ஆனால் அதன் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.. அதில் எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால் சந்தைகளின் போக்கு. அதாவது சரிவு…

  இப்படி போலாம்,ஆனால் போற வழியில்கரடி வந்து கிச்சு கிச்சு பண்ணும். இப்படியும் போலாம் ஆனால் போற வழியில் புதைகுழி இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் எந்த வழியில் போனாலும் அதன் முடிவில் இருக்கும் புதையலை எடுக்கலாம், என்று சொல்வது ஒரு வழி.

  இப்படி போ, போற தூரமும் கம்மி,சீகிரமாவும் புதையல அடையலாம், அப்படி ஒருவேளை புதை குழியில விழுந்தா கூட கை புடிச்சு தூக்கி விட நான் ரெடி என்று சொல்வது வேறு…

  அது போல் சொல்வதில் தெளிவு, செய்வதில் உறுதி, தோள் குடுத்து உதவும் பண்பு இவை இருக்கும் வரை நம்ம சாய் சார் அவர்களை அடிச்சுக்க ஆள் இல்லை…

 11. “தூங்கும் பொது காண்பதல்ல கனவு ……நம்மை தூங்க விடாமல் வைப்பது தான் கனவு…..”

 12. Nice to find such a great site in tamil.
  There is very little writing in tamil on shares.

  I downloaded the book on charts.
  Thanks a lot

  Good work. Keep it up.

  ———————————————
  For Inspiring success stories of successful businessmen, visit my favourite blog

  http://changeminds.wordpress.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: