இன்றைய சந்தையின் போக்கு 26.12.2008


கடந்த 2 மாதங்களில்  வாரநாட்களில் அதிகமான விடுமுறைகள்…   இம்மாதிரியான விடுமுறைகள் எப்பொழுதும் சந்தையின் போக்கில் ஒரு வேகத்தடையாகத்தான் அமையும். 

சந்தை மேடு பள்ளங்களுடன் பயணிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

அதிகமாக எழுத ஏதும் இல்லை சந்தையில், அரசின் சில அறிவிப்புகளை எதிர் பார்த்து சரிவுகள் தாமத படுத்த படுகிறது என்றே நினைக்கிறேன்.   அம்மாதிரியான அறிவிப்புகள் சிறிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தலாம். 

ஜனவரி 2008 இல் இருந்து அக்டோபர் வரை சந்தை சரிவடைய காரணம் சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையிலான டெக்னிகல் காரணிகள் தான்.  ஆனால் இந்திய நிறுவனங்களின் Fundamental வலுவாகத்தான் இருந்து வந்தது/வருகிறது.  ஆனால் அடுத்து வரும் காலாண்டு லாப நஷ்ட கணக்குகளை பற்றி பல விதமான தகவல்கள் வருகின்றன.   குறிப்பாக ஆட்டோ மொபைல்ஸ்  துறை நிறுவனங்களில். 

சிறிய அளவில் கேப் அப் ஆக/உற்சாகாமாக் துவங்கலாம், நாள் நெடுகில் அது வலுவிழக்க வாய்ப்புகள் உள்ளது.

இன்றைய பிவோட் நிலைகள் 

3010 2986 – 2951-29272892 – 2868-2833

Advertisements

11 responses to this post.

 1. Dear Sai,

  Thank you very much for your information,,,,

  Good Morning and Have a nice day,,,,,,,,

 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙂

 3. காலை வணக்கம்

 4. Thank you very much for your information

 5. Good morning everyone…
  Thanks Sai sir..

 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 7. THANK YOU FOR YOUR INFORMATION SAI SIR…

 8. Thank you for your information sir.

 9. Thank you sir !!!

 10. இன்று மறக்க முடியாத வருடத்தின் கடைசி வெள்ளி ……. ஆனால் எனக்கு விடிவெள்ளி ஆரம்பிக்கும் நாள்… இன்று தான் சாய் சார் ஜோதியில் ஐக்யம் ஆனேன்….காலையில் ஒரு நம்பிக்கையுடன் சந்தையில் இறங்கினேன்…. டிப்ஸ் வர ஆரம்பித்தது…. அவர் சொன்ன விலையில் ஆர்டர் போட ஆரம்பித்தேன்….கையில் உள்ள பணம் அனைத்தையும் உபயோகித்தேன்….முதல் முறை என்பதால் முதல் டார்கெட்ல் வெளி வந்து விட்டேன் .. ஆனால் சந்தை மூன்றாவது டார்கெட் வரை சென்று சாதனை படைத்தது…. இன்று மதிய சாப்பாடு நிம்மதியாக சாப்பிட முடிந்தது…(சந்தை எங்கே செல்கிறது என்று வைத்த கண் எடுக்காமல் பார்ப்பது வழக்கம் )…இன்று தாங்கள் துணை இருப்பதால் அந்த பயம் இல்லை….

  வாழ்க நின் சேவை !!!!

 11. Thank you so much for your views sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: